0.044 - 1.383
<lang:Foreign>Hey futurebee</lang:Foreign>
2.088 - 3.043
<lang:Foreign>Hello futurebee</lang:Foreign>
4.666 - 5.737
[filler] வணக்கம்
7.019 - 7.743
[filler] வணக்கம் <lang:Foreign>ma'am</lang:Foreign>
8.667 - 11.044
இது அருள்மொழி <lang:Foreign>travels</lang:Foreign> [filler]
12.419 - 14.974
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>உங்களுக்கு என்ன <lang:Foreign>ma'am</lang:Foreign> வேணும் என்ன உதவி <lang:Foreign>ma'am</lang:Foreign> வேணும்?
15.803 - 19.521
நாங்க <lang:Foreign>family</lang:Foreign> யா ரெண்டு நாள் <lang:Foreign>tour</lang:Foreign> போலான்னு சொல்லுட்டு <lang:Foreign>plan</lang:Foreign> பண்ணிருக்கோம் <lang:Foreign>ma'am</lang:Foreign>
21.018 - 23.195
சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> எந்த எந்த நாள்ல போறீங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
23.981 - 28.765
[filler] அது <lang:Foreign>next month</lang:Foreign> து ஆகஸ்ட் மாசம் பதினெட்டு பத்தொன்பது
28.204 - 29.213
[filler] சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
29.960 - 33.594
பதினெட்டாந்தேதி பதினெட்டாந்தேதி சாயங்காலம் வந்து,
31.364 - 32.204
ஆகஸ்ட் மாசம்
36.554 - 40.030
இருபதாந்தேதி சாய்ங்காலம் வந்து <lang:Foreign>return</lang:Foreign> வர மாதிரி
38.215 - 38.996
சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
41.887 - 43.289
எந்த ஊருக்கு <lang:Foreign>ma'am</lang:Foreign> போறீங்க?
43.527 - 44.679
கன்னியாகுமரி
46.051 - 48.649
[filler]<lang:Foreign>Full</lang:Foreign> ஆ கன்னியாகுமரி <lang:Foreign>full</lang:Foreign> ஆ <lang:Foreign>tour</lang:Foreign> மாதிரி போறீங்களா <lang:Foreign>ma'am</lang:Foreign>
49.679 - 50.847
[filler] ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
51.695 - 54.151
அப்போ <lang:Foreign>family</lang:Foreign> எல்லாம் சேர்ந்து போறிங்களா <lang:Foreign>ma'am</lang:Foreign> குடும்பமா?
54.396 - 57.054
[filler] ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign> ஒரு பதினஞ்சு பேரு போறமாறி
57.996 - 59.094
பதினஞ்சு பேரா <lang:Foreign>ma'am</lang:Foreign>?
59.170 - 60.124
[filler] ஆமா ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
60.167 - 61.152
[filler]<lang:Foreign>Okay ma'am</lang:Foreign>
62.347 - 65.560
இது வண்டிலாம் என்னா வண்டி கொண்டு வருவீங்க?
66.899 - 68.489
இப்போ பதினஞ்சு பேருனா
67.209 - 70.808
ஒரு பதினஞ்சு பேரு போற மாதிரினா என்ன மாதிரி வண்டி வந்து
71.346 - 72.037
கொடுப்பீங்க.
73.343 - 80.450
அது அது வந்து <lang:Foreign>ma'am</lang:Foreign> பதினஞ்சு பேருக்குன்னா ஒரு <lang:Foreign>seat</lang:Foreign> வண்டி <lang:Foreign>seat way</lang:Foreign> னு சொல்லுவாங்க அதுல ஒரு இருபத்தஞ்சு <lang:Foreign>seat</lang:Foreign> ஒரு முப்பது <lang:Foreign>seat</lang:Foreign> இருக்கும் <lang:Foreign>ma'am</lang:Foreign>
82.593 - 84.358
நீங்க தாராளமா உட்கார்ந்துட்டு போய்க்கலாம்.
82.840 - 85.295
எல்லாருக்கும் [filler] தாராளமா இருக்குமா?
86.411 - 87.605
[filler] தாராளமா இருக்கும் <lang:Foreign>ma'am</lang:Foreign>
87.971 - 92.140
ஆ <lang:Foreign>Okay</lang:Foreign> அப்பறம் வந்து <lang:Foreign>Driver</lang:Foreign> ரு <lang:Foreign>Cleaner</lang:Foreign> ரு அந்தமாறி.
93.385 - 94.971
எல்லாமே <lang:Foreign>Classy</lang:Foreign> ஆ இருக்குமா?
93.953 - 95.177
நீங்க மூனு நாளு
96.316 - 98.790
ஆ <lang:Foreign>Safety</lang:Foreign> யா இருக்கும் <lang:Foreign>ma'am</lang:Foreign> நீங்க மூனு நாள் சொல்றிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
99.227 - 105.352
அப்போ ரெண்டு <lang:Foreign>Driver</lang:Foreign> நீங்க வேணும்னு சொன்னிங்கன்னா ரெண்டு <lang:Foreign>driver</lang:Foreign> போடறோம் <lang:Foreign>ma'am</lang:Foreign> இல்ல எங்களுக்கு ஒரு <lang:Foreign>driver</lang:Foreign> போதும்னா ஒரு <lang:Foreign>driver</lang:Foreign> ஓட வச்சுக்கலாம் <lang:Foreign>ma'am</lang:Foreign>
107.652 - 110.063
<lang:Foreign>Okay</lang:Foreign>ங்க அது நாங்க <lang:Foreign>choose</lang:Foreign> பண்றதுதானா
110.554 - 113.146
<lang:Foreign>Driver</lang:Foreign> ரு <lang:Foreign>Cleaner</lang:Foreign>ரு வந்து நாங்க <lang:Foreign>choose</lang:Foreign> பண்ணனுமா
111.492 - 113.031
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign> ஆமாங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
114.188 - 116.781
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign> நீங்க சொன்னா தான எங்களால பண்ணமுடியும்.
117.599 - 125.930
இப்போ அப்போ ரெண்டு <lang:Foreign>Driver</lang:Foreign> ரு ரெண்டு <lang:Foreign>Cleaner</lang:Foreign> ரு அந்த மாறி வந்தாங்க அப்டின்னா அவங்களுக்கு தனியா வந்து சாப்பாடு வாங்கித்தறது <lang:Foreign>Payment</lang:Foreign> எல்லாம் நாங்க தரணுமா அதுக்கும் சேர்த்து <lang:Foreign>Amount</lang:Foreign> (())
126.043 - 126.296
[filler]
126.876 - 127.912
எடுத்துப்பீங்களா ?
128.287 - 131.840
நீ அந்த <lang:Foreign>spa</lang:Foreign> அந்த <lang:Foreign>time</lang:Foreign> ல நீங்க தான் <lang:Foreign>ma'am</lang:Foreign> வாங்கி தர முடியும்
133.859 - 135.216
<lang:Foreign>Petrol</lang:Foreign> க்கும் நீங்க தான்
133.883 - 135.506
சாப்பாடு மட்டும் சொல்றிங்களா?
136.175 - 140.179
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign> சாப்பாடு நீங்க தான் வாங்கி தரணும் <lang:Foreign>ma'am</lang:Foreign>[filler] ஒருவேல சாப்பாடு
140.280 - 140.758
[filler]
143.235 - 149.610
[filler] அப்புறம் <lang:Foreign>Petrol</lang:Foreign> வந்து போகும்போது நாங்க போற்றுவோம் வரும்போது நீங்க போட்டு கொடுத்தா போதும் <lang:Foreign>ma'am</lang:Foreign>
151.614 - 154.853
<lang:Foreign>Okay ma'am</lang:Foreign> இது எவ்ளோ <lang:Foreign>amount</lang:Foreign> ஆகும்
153.497 - 154.693
போகும் போது
155.770 - 157.709
கொஞ்சம் இப்போ எனக்கு பார்த்து சொல்ல முடியுமா?
156.758 - 158.156
இப்போ மூனு நாள் சொல்றிங்க
158.598 - 160.318
ஆ பதினஞ்சு பேர் போகணும்
158.745 - 160.669
சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> இப்போ மூனு நாள் சொல்லிருக்கீங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
161.526 - 162.185
[filler]
161.770 - 162.275
[filler]
163.899 - 165.318
[filler]மூனு நாள் சொல்லிருக்கீங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
166.269 - 167.467
[filler] ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
166.764 - 169.913
ஒரு ஒரு நாளைக்குன்னு ஒரு ரெண்டாயிரம் வச்சா
170.596 - 172.312
மூனு நாளைக்கு ஆறாயிரம் வருதுங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
175.329 - 176.424
ஆறாயிரமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
176.429 - 177.054
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
177.508 - 180.997
இது போக வந்து நாங்க <lang:Foreign>Driver</lang:Foreign> க்கு சாப்பாடு வாங்கி தரது
181.614 - 185.311
<lang:Foreign>Petrol</lang:Foreign> வரும்போது வழியாக <lang:Foreign>Diesel</lang:Foreign> போடறது அது எல்லாம் எங்களோட செலவுகளா
183.169 - 183.830
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
187.169 - 190.610
[filler] அதாவது <lang:Foreign>Petrol</lang:Foreign> வந்து போகும்போது நாங்க <lang:Foreign>Tank fill</lang:Foreign> பண்ணி குடுத்துருவோம் <lang:Foreign>ma'am</lang:Foreign>
190.966 - 191.681
<lang:Foreign>Okay ma'am</lang:Foreign>
191.239 - 197.018
<lang:Foreign>Return</lang:Foreign> க்கு <lang:Foreign>Return</lang:Foreign> க்கு வரும்போது அதுவந்து <lang:Foreign>correct</lang:Foreign> ஆ பத்தாது அதனால நீங்க <lang:Foreign>return</lang:Foreign> வரும்போது நீங்க போட்டு தரணும் <lang:Foreign>ma'am</lang:Foreign>
198.491 - 204.143
இல்லனா நாங்க மொத்தமா நீங்க <lang:Foreign>payment</lang:Foreign> வாங்கிக்கோங்க <lang:Foreign>driver</lang:Foreign> க்கு சாப்பாட்டுல இருந்து[filler]
204.735 - 209.210
திரும்ப வரும்போது <lang:Foreign>petrol</lang:Foreign> ன்னு சரி எல்லாத்துக்கும் மொத்தமா நீங்க <lang:Foreign>amount</lang:Foreign> வாங்கிக்கோங்கன்னு சொல்ற
205.639 - 206.139
[filler]
211.691 - 214.294
மொத்தமா வந்து எல்லா செலவுகளையும் நீங்களே பார்த்துகோங்க.
211.735 - 212.750
[filler]சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
215.544 - 220.609
சரிங்களா நாங்க <lang:Foreign>amount</lang:Foreign> கொடுத்துறோம் அது அப்படி <lang:Foreign>okay</lang:Foreign> வா <lang:Foreign>ma'am</lang:Foreign> அப்படி பண்ணி தருவீங்களா ?
216.365 - 217.300
[filler] சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
220.872 - 226.360
[filler] அது <lang:Foreign>okay</lang:Foreign> அது அது <lang:Foreign>okay ma'am</lang:Foreign> அப்போ ஒரு <lang:Foreign>nine thousand ten thousand</lang:Foreign> கிட்ட வரும் அதாவது பத்தாயிரம் கிட்ட வரும் <lang:Foreign>ma'am</lang:Foreign>
227.520 - 237.246
கொஞ்சம் <lang:Foreign>amount</lang:Foreign> கம்மி பண்ண முடியாதா <lang:Foreign>ma'am</lang:Foreign> ஏனா பதினஞ்சு பேர் போறோம் ஆ இல்ல முன்னாடியே <lang:Foreign>book</lang:Foreign> பண்றோம் இல்லையா இந்த மாசம் வந்து <lang:Foreign>july</lang:Foreign> அப்படினா ஆகஸ்ட் அடுத்த மாசம் தான நாங்க போறோம்
236.686 - 237.502
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
238.375 - 242.883
நாங்க முன்னாடியே <lang:Foreign>book</lang:Foreign> பண்றதுனால எங்களுக்கு கொஞ்சம் <lang:Foreign>offer</lang:Foreign> மாதிரி ஏதாச்சு பண்ணி தரமுடியுங்களா <lang:Foreign>ma'am</lang:Foreign>
240.842 - 241.675
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
245.877 - 253.002
<lang:Foreign>Offer</lang:Foreign> மாதிரினா ஒரு <lang:Foreign>thousand</lang:Foreign> இல்லனா ஒரு <lang:Foreign>five</lang:Foreign> குறைக்கலாம் <lang:Foreign>ma'am</lang:Foreign> ஒரு ஆயிறுவா குறைக்கலாம் இல்ல ஒரு ஐந்நூறுவா குறைக்கலாம் <lang:Foreign>ma'am</lang:Foreign> அவ்ளோதா <lang:Foreign>ma'am</lang:Foreign> எங்களால பண்ண முடியும்
254.300 - 255.215
அப்டிங்களா ?
255.699 - 256.377
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
257.122 - 261.254
சேரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> இப்ப நா வந்து எப்படி <lang:Foreign>book</lang:Foreign> பண்ணனும்னா என்னென்ன பண்ணனும்?
262.939 - 267.151
இப்போ நீங்க தேதி கொடுத்துட்டீங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> அது வந்து வெள்ளிக்கிழமை <lang:Foreign>night</lang:Foreign> உங்களுக்கு வண்டி வந்துரும்
267.670 - 271.641
நீங்க வந்து உங்க முகவரி தாங்க எந்த ஊரு பேரு
268.696 - 269.213
[filler]
271.762 - 272.307
[filler]
272.329 - 275.310
அதுல உங்க நம்ம வீட்டு <lang:Foreign>number</lang:Foreign> கொடுங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
273.069 - 273.406
[filler]
275.848 - 280.634
எங்க <lang:Foreign>driver</lang:Foreign> வந்து அன்னைக்கு வெள்ளிக்கிழமை சாய்ங்காலம் கொண்டு வந்துருவாரு <lang:Foreign>night</lang:Foreign> இருட்டுல
277.007 - 277.463
[filler]
281.153 - 282.646
<lang:Foreign>night</lang:Foreign> தான <lang:Foreign>ma'am</lang:Foreign> கிளம்புறீங்க?
283.430 - 289.639
இப்ப யாராவது ஒருத்தரோட முகவரி தந்தா போதுமா <lang:Foreign>ma'am</lang:Foreign> இல்ல போற எல்லாரோட முகவரியும் உங்களுக்கு தரணுமா
289.968 - 297.365
இப்போ நீங்கதான் <lang:Foreign>ma'am</lang:Foreign>[filler] கூட்டிட்டு போறீங்களா அந்த பதினஞ்சு பேரையும் நீங்க தான் கூட்டிட்டு போறீங்கன்னா உங்களோட முகவரி தாங்க உங்க <lang:Foreign>phone number</lang:Foreign> தாங்க
298.660 - 303.581
[filler] நான் வந்து எல்லாத்தையும் <lang:Foreign>manage</lang:Foreign> பண்ணி நான் கூட்டிட்டு போறமாறி இருந்தா என்னோட முகவரி மட்டும் கொடுத்தா போதும்
304.382 - 305.165
[filler]போதும் <lang:Foreign>ma'am</lang:Foreign>
304.865 - 306.074
அப்படி தான சொல்றிங்க
306.913 - 307.528
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
307.718 - 314.704
[filler] சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> இப்போ எதாவது போற வழில எதாவது ஒரு எதாவது ஒன்னு நடந்துருச்சு இப்போ வண்டியே வந்து <lang:Foreign>break down</lang:Foreign> ஆயிடுச்சு அப்டின்னா
315.259 - 319.874
[filler] வேற வண்டி மாத்தி விடுவீங்களா எப்படி அதே இத சரி பண்ணி கொடுத்துருவீங்களா
321.925 - 325.127
இல்ல <lang:Foreign>ma'am</lang:Foreign> அது <lang:Foreign>driver</lang:Foreign> கூட இன்னொருத்தர் வருவாரு <lang:Foreign>mechanical</lang:Foreign> ஆ
325.612 - 326.197
[filler]
325.747 - 328.100
அவரு பார்த்துப்பாரு அந்த வேலைய அவரு பார்த்துப்பாரு
328.889 - 333.091
அப்படிங்களா அப்போ போகும் [filler] எந்த பிரச்சனை இல்லாம எங்களுக்கு பண்ணி தருவீங்க தான
334.209 - 338.629
ஆமா <lang:Foreign>ma'am safety</lang:Foreign> யா பத்தரமா நீங்க போயிட்டு வர வரைக்கும் பத்தரமா கூட்டிட்டு வந்துருவாங்க
339.521 - 344.014
சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> இப்ப <lang:Foreign>driver</lang:Foreign> யாரும் <lang:Foreign>drinks</lang:Foreign> பண்ண மாட்டாங்கல குடிக்கர பழக்கம் ஏதும் இல்லல்ல
343.848 - 344.321
[filler] <lang:Foreign>driv~</lang:Foreign>
344.956 - 351.110
[filler] குடிக்கரவங்க நாங்க எடுக்கவே மாட்டோம் <lang:Foreign>ma'am</lang:Foreign> எங்க <lang:Foreign>travel</lang:Foreign> ல யாரும் குடிக்க மாட்டாங்க உங்களுக்க <lang:Foreign>correct</lang:Foreign> ஆ
350.281 - 351.946
ஏனா இப்போ சின்ன குழந்தைங்க
353.353 - 358.629
இல்ல <lang:Foreign>ma'am</lang:Foreign> சின்ன குழந்தைங்க பெரியவங்க வயசானவங்க எல்லாரும் சேர்ந்து கலந்து தான் போறோம் நாங்க
359.855 - 363.583
சரிங்களா எங்களுக்கு வந்து பாதுகாப்பு என்றது ரொம்ப முக்கியம்
361.185 - 361.906
சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign>
364.312 - 370.598
அதுனால எங்களுக்கு ஒரு நல்ல <lang:Foreign>travels</lang:Foreign> ஆ நாங்க தேடிட்டு இருக்கோம் எங்களுக்கு <lang:Foreign>safety</lang:Foreign> பாதுகாப்பு ரொம்ப முக்கியம்
367.129 - 367.874
ஆமா <lang:Foreign>ma'am</lang:Foreign>
371.086 - 378.382
அதனால தான் சரி நான் எல்லாத்துலையும் வந்து தேடி பார்த்ததுல அருள்மொழி <lang:Foreign>travels</lang:Foreign> வந்து கொஞ்சம் <lang:Foreign>best</lang:Foreign> ஆ இருந்துச்சு <lang:Foreign>ratings</lang:Foreign> கொஞ்ச கொஞ்சம் கொடுத்துருந்தாங்க
380.129 - 383.850
அந்த ஒரு <lang:Foreign>reason</lang:Foreign> காக தான் நான் உங்களுக்கு வந்து <lang:Foreign>call</lang:Foreign> பண்ணி இவ்ளோ <lang:Foreign>details</lang:Foreign> நான் கேட்டுட்டு இருக்க
386.745 - 391.213
[filler] நீங்க சொல்றது உண்மதான் <lang:Foreign>ma'am</lang:Foreign> நாங்க பாதுகாப்பா கூட்டிட்டு போய்ட்டு பாதுகாப்பா கூட்டிட்டு வந்து விட்ருவோம் <lang:Foreign>ma'am</lang:Foreign>
391.209 - 392.966
சரிங்க எந்த பிரச்சனையும் இல்லைல
394.509 - 397.235
எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல <lang:Foreign>ma'am</lang:Foreign> உங்க ஊரு உங்க பே
395.596 - 398.095
இப்ப முன்னாடி <lang:Foreign>advance</lang:Foreign> மாறி எதாவது குடுக்கணுமா
399.617 - 403.915
ஆமாம் <lang:Foreign>ma'am</lang:Foreign> இப்போ நீங்க கொஞ்சம் <lang:Foreign>advance</lang:Foreign> குடுத்துட்டீங்கன்னா கொஞ்சம் எங்களுக்கு கொஞ்சம் <lang:Foreign>easy</lang:Foreign> ஆ இருக்கும்
404.747 - 410.853
அப்படிங்களா முன்னாடியே வந்து பதிவு பன்றமாறி உங்களுக்கு கொஞ்சம் <lang:Foreign>amount</lang:Foreign> தரணும் எவ்ளோ <lang:Foreign>amount ma'am</lang:Foreign> தரணும்
406.132 - 406.776
[filler]
409.757 - 410.639
[filler]ஆமாம் <lang:Foreign>ma'amma</lang:Foreign>
412.658 - 417.028
ஒரு மூவாயிரம் ரூவா கொடுத்தா போதும் <lang:Foreign>ma'am</lang:Foreign> அந்த பணம் குடுத்துட்டீங்கன்னா <lang:Foreign>advance</lang:Foreign> கணக்குள எழுதிப்போம் <lang:Foreign>ma'am</lang:Foreign>
418.028 - 423.817
சேரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> இது தண்ணி <lang:Foreign>water bottle</lang:Foreign> எல்லாம் அங்க நீங்களே எல்லாம் <lang:Foreign>provide</lang:Foreign> பண்ணிருவீங்களா இல்ல நாங்க கொண்டு வரணுமா
419.802 - 420.670
[filler] <lang:Foreign>okay ma'am</lang:Foreign>
425.302 - 428.225
இல்ல <lang:Foreign>ma'am</lang:Foreign> ரெண்டு பெரிய கேன் வந்து கொடுத்து விட்ருவோம்
428.822 - 429.567
[filler]
428.843 - 431.403
அது ஒரு வேல பதலனா நீங்க வாங்கறமாறி இருக்கும்
432.766 - 442.685
சரிங்க நான் எல்லாரு கிட்டயும் வந்து இன்னும் வந்து ஆலோசனை கேட்டுட்டு நான் திரும்பவும் வந்து கூப்புட்டு கேட்டுட்டு உங்களுக்கு வந்து <lang:Foreign>amount</lang:Foreign> வந்து உங்களுக்கு குடுத்தர்ற சரிங்களா <lang:Foreign>ma'am</lang:Foreign>
443.812 - 447.341
[filler]அப்படியே உங்க முகவரி உங்க பேரு என்னன்னு குடுத்துருங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> கேட்டுட்டு
446.408 - 448.230
[filler]<lang:Foreign>thank you ma'am</lang:Foreign>
447.853 - 449.942
[filler] சரிங்க <lang:Foreign>ma'am</lang:Foreign> [filler] ரொம்ப நன்றி <lang:Foreign>ma'am</lang:Foreign>
448.812 - 449.245
[filler]
450.213 - 451.250
[filler] நன்றி <lang:Foreign>ma'am</lang:Foreign>