1.179 - 2.391
<lang:Foreign>Hello Future Bee</lang:Foreign>
5.014 - 5.839
<lang:Foreign>Hello Future Bee</lang:Foreign>
7.819 - 9.952
வணக்கம் <lang:Foreign>sir. S bank</lang:Foreign>ஆ?
11.506 - 13.412
#அஹ் ஆமாங்க <lang:Foreign>mam</lang:Foreign> சொல்லுங்க <lang:Foreign>mam</lang:Foreign>
15.723 - 17.443
<lang:Foreign>Sir</lang:Foreign> என் பேரு <PII>குமாரி</PII> நான் உங்களோட <lang:Foreign>bank</lang:Foreign>ல வந்து ஒரு ரெண்டு
17.944 - 20.031
நான் உங்களோட <lang:Foreign>bank</lang:Foreign>ல வந்து ஒரு ரெண்டு
19.008 - 19.610
<lang:Foreign>Okay mam</lang:Foreign>
20.535 - 27.144
ஒரு ரெண்டு வருஷமா வந்து <lang:Foreign>account open</lang:Foreign> பண்ணி, நான் அதுல வந்து பணம் போட்டு அதுல தான் சேமிப்பு பண்ணிட்டு இருக்கேன் <lang:Foreign>sir</lang:Foreign>
28.905 - 29.479
<lang:Foreign>Okay mam</lang:Foreign>
30.847 - 40.526
#அஹ் எங்க சுத்தி இருக்கவங்க, என்னோட <lang:Foreign>friends</lang:Foreign> எல்லாருமே சொல்றாங்க, நீ வந்து ரெண்டு வருஷமா வந்து #அஹ் காசு போட்டு வந்து மாசா மாசம் வந்து நீ சேர்த்து வச்சிட்டு இருக்க.
41.190 - 50.283
உன்னோட <lang:Foreign>bank</lang:Foreign>ல வந்து எதாச்சும் வந்து <lang:Foreign>interest</lang:Foreign> போட்டு இருக்காங்களா? அதான் <lang:Foreign>extra</lang:Foreign> வட்டி வந்து அஞ்சு சதவீதம் அந்த மாதிரி போடுவாங்க. உனக்கு போட்டு இருக்காங்களா? அப்படின்னு கேக்குறாங்க.
50.794 - 54.691
ஆனா இது வரைக்கும் வந்து எனக்கு அந்த மாதிரி எதுவுமே வந்த மாதிரி எனக்கு தெரியல. அதனால கொஞ்சம் கேட்டு தெரிஞ்சிக்கலாம் அப்படின்னு <lang:Foreign>call</lang:Foreign> பண்னேன் <lang:Foreign>sir</lang:Foreign>
55.467 - 58.625
அதனால கொஞ்சம் கேட்டு தெரிஞ்சிக்கலாம் அப்படின்னு <lang:Foreign>call</lang:Foreign> பண்னேன் <lang:Foreign>sir</lang:Foreign>
58.684 - 59.366
அப்படிங்களா <lang:Foreign>mam</lang:Foreign> #ஓ <lang:Foreign>Okay mam</lang:Foreign> #அஹ் <lang:Foreign>mam actual</lang:Foreign>லா வந்து நீங்க சொன்ன மாதிரி நம்ம <lang:Foreign>bank</lang:Foreign>ல அப்படி ஒரு <lang:Foreign>offer</lang:Foreign> இருக்கு <lang:Foreign>mam</lang:Foreign> அதாவது என்னனா, #அஹ் நம்ம <lang:Foreign>bank holders</lang:Foreign> இருக்காங்கல்ல அவங்க <lang:Foreign>account</lang:Foreign> ல
60.902 - 73.462
#ஓ <lang:Foreign>Okay mam</lang:Foreign> #அஹ் <lang:Foreign>mam actual</lang:Foreign>லா வந்து நீங்க சொன்ன மாதிரி நம்ம <lang:Foreign>bank</lang:Foreign>ல அப்படி ஒரு <lang:Foreign>offer</lang:Foreign> இருக்கு <lang:Foreign>mam</lang:Foreign> அதாவது என்னனா, #அஹ் நம்ம <lang:Foreign>bank holders</lang:Foreign> இருக்காங்கல்ல அவங்க <lang:Foreign>account</lang:Foreign> ல
73.762 - 78.468
#அஹ் ஒரு ஒரு <lang:Foreign>category base</lang:Foreign> பண்ணி <lang:Foreign>interest rate</lang:Foreign> வந்து நாங்க வந்து கொடுப்போம் <lang:Foreign>mam</lang:Foreign>
80.861 - 81.878
அப்படியா <lang:Foreign>sir? </lang:Foreign>
82.420 - 88.781
#அஹ் ஆமாங்க <lang:Foreign>mam. Actual</lang:Foreign> லா வந்து இதுக்கு வந்து <lang:Foreign>bank</lang:Foreign> ல வந்து உங்களுக்கு ஏதும் <lang:Foreign>request</lang:Foreign> பண்ணிருப்பாங்க. அது எதும் பண்ணாங்களா <lang:Foreign>mam? </lang:Foreign>
91.295 - 99.603
இல்ல <lang:Foreign>sir</lang:Foreign> எனக்கு ரெண்டு வருஷமா இது வரைக்கும் எதுவுமே சொல்லவே இல்ல. என் <lang:Foreign>friend</lang:Foreign> சொன்னதும் தான் நான் சரி இரு, நான் <lang:Foreign>call</lang:Foreign> பண்ணி பேசுறேன் அப்படின்னு சொல்லிட்டு உங்களுக்கு <lang:Foreign>call</lang:Foreign> பண்னேன் <lang:Foreign>sir</lang:Foreign>
101.493 - 115.049
அப்படிங்களா <lang:Foreign>mam? </lang:Foreign> #அஹ் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க <lang:Foreign>mam. Actual</lang:Foreign> லா வந்து இது நம்ம <lang:Foreign>bank</lang:Foreign> ஆரம்பிச்சதுல இருந்தே வந்து இந்த <lang:Foreign>plans</lang:Foreign> போயிட்டு தான் இருக்கு. <lang:Foreign>So</lang:Foreign> நீங்க வந்து அது <lang:Foreign>okay</lang:Foreign> உங்களுக்கு வந்த அந்த <lang:Foreign>plan okay</lang:Foreign> நான் அது
115.090 - 120.768
பண்ணிக்கணும் அப்படினா வந்து நம்ப அதுக்கு வேணா இப்போ <lang:Foreign>process start</lang:Foreign> பண்ணலாம் <lang:Foreign>mam</lang:Foreign> உங்களுக்கு <lang:Foreign>okay</lang:Foreign> தான <lang:Foreign>mam? </lang:Foreign>
123.361 - 126.619
முதல்ல எனக்கு அப்படினா என்னனு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா <lang:Foreign>sir? </lang:Foreign>
127.557 - 134.744
#அஹ் #அஹ் கண்டிப்பாங்க <lang:Foreign>mam. So</lang:Foreign> அப்ப எனக்கு ஒரு <lang:Foreign>five to ten minutes</lang:Foreign> #அஹ் <lang:Foreign>five to ten minutes</lang:Foreign> மட்டும் <lang:Foreign>time</lang:Foreign> வேணும் <lang:Foreign>mam</lang:Foreign> உங்களுக்கு பிரச்சனை இல்லீங்கள?
136.114 - 138.751
எனக்கு பிரச்சனை இல்ல <lang:Foreign>sir</lang:Foreign> நீங்க சொல்லுங்க <lang:Foreign>sir</lang:Foreign>
139.573 - 144.315
#அஹ் ஓகே <lang:Foreign>mam. Mam actual</lang:Foreign> லா வந்து #அஹ் எங்க <lang:Foreign>bank</lang:Foreign> ல வந்து #அஹ் ஒரு ஒரு <lang:Foreign>account holders</lang:Foreign> க்கு வந்து <lang:Foreign>rate of interest</lang:Foreign> வந்து மாறும் <lang:Foreign>mam. So</lang:Foreign> இது எப்படி அப்படின்னா, #அஹ்
144.823 - 151.698
#அஹ் ஒரு ஒரு <lang:Foreign>account holders</lang:Foreign> க்கு வந்து <lang:Foreign>rate of interest</lang:Foreign> வந்து மாறும் <lang:Foreign>mam. So</lang:Foreign> இது எப்படி அப்படின்னா, #அஹ்
153.037 - 153.443
<lang:Foreign>Hello</lang:Foreign>
155.030 - 156.540
சொல்லுங்க <lang:Foreign>sir. </lang:Foreign> சொல்லுங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
155.564 - 166.434
#அஹ் #அஹ் அதான் <lang:Foreign>mam. </lang:Foreign> இப்ப வந்து <lang:Foreign>rate of interest</lang:Foreign> எப்படி மாறுது அப்படின்னா, #அஹ் [noise] இப்ப ஒரு <lang:Foreign>fixed deposit</lang:Foreign> பண்றாங்க அப்படின்னா அவங்களுக்கு வந்து <lang:Foreign>three percentage</lang:Foreign> வந்து <lang:Foreign>interest rate</lang:Foreign> வந்து <lang:Foreign>increase</lang:Foreign> ஆகும் <lang:Foreign>mam</lang:Foreign>
169.949 - 174.463
மூணு ச~ #அஹ் சதவீதம் அப்படின்னு சொல்றீங்களா அப்படினா என்~ எவ்வளவு <lang:Foreign>sir</lang:Foreign> வரும்?
176.041 - 177.558
<lang:Foreign>Mam</lang:Foreign> இப்போ வந்து #அஹ் நீங்க வந்து ஒரு மாசத்துக்கு #அஹ் <lang:Foreign>around</lang:Foreign> நீங்க வந்து ஒரு நூறு ரூபாய் போடுறீங்கன்னு வச்சுக்கோங்களேன்.
178.037 - 180.957
#அஹ் நீங்க வந்து ஒரு மாசத்துக்கு
181.456 - 185.641
#அஹ் <lang:Foreign>around</lang:Foreign> நீங்க வந்து ஒரு நூறு ரூபாய் போடுறீங்கன்னு வச்சுக்கோங்களேன்.
189.420 - 193.462
#அஹ் அப்ப வந்து உங்களோட <lang:Foreign>interest rate</lang:Foreign> வந்து #அஹ்
189.556 - 190.347
சரிங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
194.149 - 195.743
#அஹ் பத்~ #அஹ் ஆறு ரூபாயிலிருந்து #அஹ் அதான், ஆறு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் குள்ள <lang:Foreign>increase</lang:Foreign> ஆகும் <lang:Foreign>mam. </lang:Foreign>
196.680 - 201.680
ஆறு ரூபாயிலிருந்து #அஹ் அதான், ஆறு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் குள்ள <lang:Foreign>increase</lang:Foreign> ஆகும் <lang:Foreign>mam. </lang:Foreign>
204.660 - 205.314
சரிங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
205.279 - 207.082
#அஹ் இது வந்து உங்களுக்~
206.408 - 207.144
ஆனா நான்
209.850 - 213.393
ஆனா வந்து நான் வந்து மாசம் வந்து ஒரு ரெண்டாயிரம் ரூபாய் அந்த மாதிரி போட்டுருக்கேன். இது வரைக்கும் எனக்கு அப்படி எதுவுமே வந்ததில்லையே.
213.880 - 216.091
இது வரைக்கும் எனக்கு அப்படி எதுவுமே வந்ததில்லையே.
215.798 - 216.456
<lang:Foreign>Okay mam. </lang:Foreign>
218.505 - 223.249
#அஹ் அதுதாங்க <lang:Foreign>mam. Actual</lang:Foreign> லா வந்து #அஹ் நம்ம <lang:Foreign>bank</lang:Foreign> லயே வந்து #அஹ் <lang:Foreign>like</lang:Foreign>
223.813 - 238.087
<lang:Foreign>approval</lang:Foreign> கேட்டு ஏதாவது <lang:Foreign>phone</lang:Foreign> பண்ணிருப்பாங்க <lang:Foreign>mam. </lang:Foreign> ஏன்னா வந்து இப்போ நிறைய பேருக்கு வந்து இந்த <lang:Foreign>interest rate</lang:Foreign> பத்தி யாருக்கும் தெரிஞ்சி இருக்காது. <lang:Foreign>So</lang:Foreign> அது [noise] #அஹ் <lang:Foreign>like</lang:Foreign> எப்படி சொல்றது? அது அந்த விஷயத்த சொல்றதுக்காக <lang:Foreign>call</lang:Foreign> பண்ணி இருக்கலாம்
238.982 - 244.957
அது நீங்க எடுக்காம விட்டிருக்கலாம்னு எனக்கு தோணுது <lang:Foreign>mam</lang:Foreign> அது பிரச்சனை இல்லைங்க <lang:Foreign>mam. </lang:Foreign> இப்போ இதுல இருந்து நம்ம வந்து #அஹ் <lang:Foreign>Interest rate like</lang:Foreign> அந்த <lang:Foreign>plan</lang:Foreign> போட ஆரம்பிச்சுட்டோம்னா, உங்களுக்கு இதுக்கப்பறம் வர்றக்கு எல்லாம் வந்து அது <lang:Foreign>helpful</lang:Foreign>லா இருக்கும்.
245.564 - 251.931
#அஹ் <lang:Foreign>Interest rate like</lang:Foreign> அந்த <lang:Foreign>plan</lang:Foreign> போட ஆரம்பிச்சுட்டோம்னா, உங்களுக்கு இதுக்கப்பறம் வர்றக்கு எல்லாம் வந்து அது
252.532 - 253.263
<lang:Foreign>helpful</lang:Foreign>லா இருக்கும்.
257.150 - 261.870
சரிங்க <lang:Foreign>sir. </lang:Foreign> நீங்க அதுக்கப்றம் இன்னும் ஏதோ <lang:Foreign>information</lang:Foreign> எல்லாம் சொல்றேன்னு சொன்னீங்கள்ள அதைவும் சொல்லுங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
262.754 - 274.897
#அஹ் <lang:Foreign>Okay mam. </lang:Foreign> அதான் <lang:Foreign>mam</lang:Foreign> இப்ப வந்து நான் சொன்னது வந்து நூறு ரூபாய்க்கு மாணிக்க அந்த <lang:Foreign>interest rate so</lang:Foreign> நீங்க எந்த அளவுக்கு வந்து <lang:Foreign>like</lang:Foreign> #அஹ் #அஹ் மாசத்துக்கு நீங்க போடுறீங்களோ,
275.360 - 283.608
அந்த <lang:Foreign>savings</lang:Foreign> ல எவ்வளவு இருக்கோ அதுக்கு ஏத்தபடி வந்து உங்களுக்கு <lang:Foreign>interest rate</lang:Foreign> இருக்கும் <lang:Foreign>mam. </lang:Foreign> இது வந்து <lang:Foreign>fixed</lang:Foreign> #அஹ் <lang:Foreign>deposit</lang:Foreign> பண்றவங்களோட <lang:Foreign>interest rate. </lang:Foreign>
286.715 - 288.072
<lang:Foreign>Next</lang:Foreign> வந்து
288.016 - 290.736
<lang:Foreign>Fixed deposit</lang:Foreign> னா எவ்வளவு வருஷம் <lang:Foreign>sir</lang:Foreign> சேர்த்து வைக்கணும்?
291.149 - 291.733
புரியலைங்க <lang:Foreign>mam. </lang:Foreign>
295.340 - 301.250
<lang:Foreign>Fixed deposit</lang:Foreign> அப்படினு சொன்னிங்க அது எத்தன வருஷதுக்கு நா வந்து சேத்து வைக்கணும் அப்படின்னு எவ்வளவு அப்படின்னு சொல்லுங்க <lang:Foreign>sir</lang:Foreign>
297.714 - 298.348
ஆமாங்க <lang:Foreign>mam. </lang:Foreign>
302.259 - 304.479
[noise] #அஹ் இப்ப வந்து நீங்க வருஷத்துக்கு வந்து <lang:Foreign>save</lang:Foreign> பன்~ #அஹ் இது <lang:Foreign>Fixed deposit</lang:Foreign> பண்ணிடலாம் <lang:Foreign>mam. </lang:Foreign>
306.205 - 308.313
வருஷத்துக்கு வந்து <lang:Foreign>save</lang:Foreign> பன்~ #அஹ் இது
309.137 - 310.657
<lang:Foreign>Fixed deposit</lang:Foreign> பண்ணிடலாம் <lang:Foreign>mam. </lang:Foreign>
313.413 - 315.858
<lang:Foreign>So</lang:Foreign> வந்து #அஹ் வருஷத்துக்கு வந்து பாத்~
317.694 - 318.415
#ம்ம் சரிங்க.
318.491 - 318.844
<lang:Foreign>Hello</lang:Foreign>
324.593 - 327.930
#அஹ் அதான் <lang:Foreign>mam. </lang:Foreign> இப்போ வருஷத்துக்கு வந்து இந்த மாதிரி நீங்க
325.570 - 326.187
சொல்லுங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
328.526 - 329.121
போடலாம். <lang:Foreign>So</lang:Foreign> அப்படி இருக்கும் போது #அஹ் <lang:Foreign>rate of interest</lang:Foreign> வந்து என்ன ஆகும்னா, இப்ப நான் வந்து மூணு சதவீதம் சொன்னேன்ல
329.635 - 336.313
<lang:Foreign>So</lang:Foreign> அப்படி இருக்கும் போது #அஹ் <lang:Foreign>rate of interest</lang:Foreign> வந்து என்ன ஆகும்னா, இப்ப நான் வந்து மூணு சதவீதம் சொன்னேன்ல
330.714 - 331.019
சொல்லுங்~
336.822 - 344.454
<lang:Foreign>So</lang:Foreign> அது வந்து #அஹ் ஒரு வருஷம் கழிச்சு என்ன ஆகும்னா #அஹ் <lang:Foreign>three point two percentage</lang:Foreign> அப்படின்ற மாதிரி <lang:Foreign>add up</lang:Foreign> ஆகும் <lang:Foreign>mam. </lang:Foreign>
344.117 - 344.777
ஆமா <lang:Foreign>sir. </lang:Foreign>
350.435 - 362.122
#அஹ் இப்போ வந்து #அஹ் <lang:Foreign>fixed deposit</lang:Foreign> முடிஞ்சு. இன்னொன்னு வந்து எப்படின்னா #அஹ் <lang:Foreign>student account holder</lang:Foreign>ரும் இருக்குல்ல <lang:Foreign>mam so</lang:Foreign> அதுக்கு வந்து #அஹ் நம்ம வந்து <lang:Foreign>five percentage</lang:Foreign> வந்து
352.302 - 353.075
#அஹ் சரிங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
363.007 - 364.700
<lang:Foreign>Interest rate</lang:Foreign> வந்து இது பண்றோம் <lang:Foreign>mam. </lang:Foreign>
363.030 - 363.745
ஆமா <lang:Foreign>sir. </lang:Foreign>
370.311 - 373.084
சரிங்க <lang:Foreign>sir</lang:Foreign> இதுக்கான <lang:Foreign>process</lang:Foreign> என்ன சொல்ல முடியுமா?
373.765 - 384.609
#அஹ் அதான் <lang:Foreign>mam. </lang:Foreign> இப்ப வந்து <lang:Foreign>for example</lang:Foreign> ஒரு #அஹ் <lang:Foreign>student account holder</lang:Foreign> இருக்காரு அப்படின்னா, அவரு வந்து அவரோட <lang:Foreign>account details</lang:Foreign> எல்லாம் வந்து எடுத்திட்டு வந்து, அவரு வந்து அவரோட <lang:Foreign>bank</lang:Foreign> ல வந்து <lang:Foreign>proceed</lang:Foreign> பண்ணனும்.
385.249 - 394.650
<lang:Foreign>Proceed</lang:Foreign> பண்ணிட்டு இந்த மாதிரி எனக்கு வந்து #அஹ் <lang:Foreign>interest rate</lang:Foreign> பத்தி நான் கேள்விப்பட்டேன் அந்த <lang:Foreign>plan</lang:Foreign> பத்தி. <lang:Foreign>So</lang:Foreign> நீங்க வந்து எனக்கு <lang:Foreign>further</lang:Foreign> ஆ அதை பத்தி சொல்லிட்டு, அதுக்கப்புறம் வந்து
395.162 - 398.620
#அஹ் இந்த <lang:Foreign>plan</lang:Foreign> ல என்னையும் வந்து இது பண்ணுங்க, <lang:Foreign>add</lang:Foreign> பண்ணுங்க அப்படின்னு சொன்னா #அஹ் <lang:Foreign>bank</lang:Foreign> ல வந்து <lang:Foreign>add</lang:Foreign> பண்ணிருவாங்க <lang:Foreign>mam. </lang:Foreign> இது வந்து <lang:Foreign>one day process</lang:Foreign> தான். <lang:Foreign>So</lang:Foreign> பிரச்சனையே இல்லைங்க <lang:Foreign>mam. </lang:Foreign>
399.476 - 405.062
#அஹ் <lang:Foreign>bank</lang:Foreign> ல வந்து <lang:Foreign>add</lang:Foreign> பண்ணிருவாங்க <lang:Foreign>mam. </lang:Foreign> இது வந்து <lang:Foreign>one day process</lang:Foreign> தான். <lang:Foreign>So</lang:Foreign> பிரச்சனையே இல்லைங்க <lang:Foreign>mam. </lang:Foreign>
412.483 - 415.348
இதுக்கு வந்து ஏதாச்சு <lang:Foreign>letter</lang:Foreign> அந்த மாதிரி ஏதாவது குடுக்கணுமா <lang:Foreign>sir? </lang:Foreign>
413.607 - 414.358
#அஹ் ஆமாங்க <lang:Foreign>mam. Actual</lang:Foreign> லா வந்து <lang:Foreign>requesting for</lang:Foreign>#அஹ் <lang:Foreign>interest rate plan</lang:Foreign> அப்படின்னு சொல்லிட்டு நீங்க ஒரு <lang:Foreign>formal letter</lang:Foreign> எழுதணும் <lang:Foreign>mam. </lang:Foreign>
414.858 - 422.223
ஆமாங்க <lang:Foreign>mam. Actual</lang:Foreign> லா வந்து <lang:Foreign>requesting for</lang:Foreign>#அஹ் <lang:Foreign>interest rate plan</lang:Foreign> அப்படின்னு சொல்லிட்டு நீங்க ஒரு <lang:Foreign>formal letter</lang:Foreign> எழுதணும் <lang:Foreign>mam. </lang:Foreign>
426.659 - 430.683
<lang:Foreign>Okay sir. </lang:Foreign> அதுக்கப்புறம் இப்போ <lang:Foreign>account</lang:Foreign> லே வந்து #அஹ் <lang:Foreign>major</lang:Foreign>
431.160 - 436.701
<lang:Foreign>Minor</lang:Foreign> அந்த மாதிரி <lang:Foreign>student account</lang:Foreign> இருக்கு. இதுல வந்து எதுக்கு நீங்க சொல்லப் போறீங்க? கொஞ்சம் சொல்லுங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
439.066 - 440.123
புரியலைங்க, <lang:Foreign>mam</lang:Foreign> கேக்கல.
444.287 - 455.830
இப்போ <lang:Foreign>normal</lang:Foreign> லா <lang:Foreign>students account</lang:Foreign> அப்படின்றது பதினெட்டு வயசுக்குள்ள இருக்குற பசங்க <lang:Foreign>student</lang:Foreign>சும் இருப்பாங்க. அதுக்கு மேற்பட்ட <lang:Foreign>student</lang:Foreign>சும் இருப்பாங்க. இது ரெண்டுத்துல எது நீங்க சொன்ன அந்த <lang:Foreign>plans</lang:Foreign> ஆகும்னு அப்படினு சொல்லுங்க <lang:Foreign>sir. </lang:Foreign>
457.625 - 470.141
<lang:Foreign>Mam actual</lang:Foreign>லா வந்து <lang:Foreign>student accounts</lang:Foreign>ன்றது <lang:Foreign>like</lang:Foreign> #அஹ் நீங்க சொன்ன மாதிரி பதினெட்டு வயசுக்கு கீழ இருக்குறவங்க தான். <lang:Foreign>But then</lang:Foreign> இன்னொரு சிலர் வந்து அந்த [noise] #அஹ் <lang:Foreign>eighteen</lang:Foreign> #அஹ் <lang:Foreign>plus</lang:Foreign> ஆனதுக்கு அப்புறம் ஒரு சிலர் மாத்திருக்க மாட்டாங்க.
470.545 - 473.362
<lang:Foreign>So</lang:Foreign> யாருக்கெல்லாம் வந்து இது வரைக்கும் மாத்தி இருக்காங்களோ மத்தாம இருக்காங்களோ அவங்களுக்கு வந்து இந்த <lang:Foreign>interest rate</lang:Foreign> இருக்கும் <lang:Foreign>but then</lang:Foreign>
474.143 - 478.180
மத்தாம இருக்காங்களோ அவங்களுக்கு வந்து இந்த <lang:Foreign>interest rate</lang:Foreign> இருக்கும் <lang:Foreign>but then</lang:Foreign>
478.710 - 488.444
#அஹ் ஒரு <lang:Foreign>nineteen</lang:Foreign> இல்லைன்னா <lang:Foreign>twenty age</lang:Foreign> வரைக்கும் தான் <lang:Foreign>mam</lang:Foreign> அந்த இது <lang:Foreign>valid</lang:Foreign> ஆகும். ஏன்னா அதுக்கு மேல அப்படின்னா அவங்க வந்து <lang:Foreign>student account</lang:Foreign> ல இருந்து <lang:Foreign>normal account</lang:Foreign> ஆ மாத்தணும்.
492.321 - 495.435
அப்போ இது <lang:Foreign>college</lang:Foreign> படிக்கிற அந்த <lang:Foreign>students</lang:Foreign> எல்லாம் சேக்கலாம்ல <lang:Foreign>sir? </lang:Foreign>
497.797 - 498.897
இப்போ கேக்கலங்க <lang:Foreign>mam. </lang:Foreign>
501.839 - 504.478
அப்போ இது <lang:Foreign>college students</lang:Foreign> க்கு எல்லாம் வந்து இதாகாதா அப்படின்னு கேக்குறேன் <lang:Foreign>sir. </lang:Foreign>
504.985 - 506.471
இதாகாதா அப்படின்னு கேக்குறேன் <lang:Foreign>sir. </lang:Foreign>
508.256 - 517.329
<lang:Foreign>Mam</lang:Foreign> #அஹ் அது வந்து #அஹ் எப்படி சொல்றது? அதுக்கும் வந்து தனியா ஒரு <lang:Foreign>rate of interest</lang:Foreign> இருக்கு <lang:Foreign>mam. </lang:Foreign> அதாவது இப்போ <lang:Foreign>college</lang:Foreign> படிக்கிறவங்க அதுக்கப்றம் வந்துட்டு #அஹ்
519.135 - 525.764
வயசானவங்க அந்த மாதிரி அவங்களுக்குன்ணுலா கூட இருக்கு <lang:Foreign>mam. </lang:Foreign> இப்போ <lang:Foreign>college</lang:Foreign> படிக்கிறவங்களுக்கு வந்து என்ன மாதிரி <lang:Foreign>plans</lang:Foreign> னா
526.291 - 532.453
அவங்க வந்து #அஹ் அவங்க அப்பா ஓட <lang:Foreign>account details</lang:Foreign> எல்லாம் வந்து எடுத்துட்டு வர்ற மாதிரி இருக்கும். அதே மாதிரி #அஹ் #அஹ் எப்படி சொல்றது? இப்ப அந்த <lang:Foreign>college student</lang:Foreign> வந்து <lang:Foreign>like</lang:Foreign>
533.003 - 534.841
அதே மாதிரி #அஹ்
535.350 - 539.475
#அஹ் எப்படி சொல்றது? இப்ப அந்த <lang:Foreign>college student</lang:Foreign> வந்து <lang:Foreign>like</lang:Foreign>
540.002 - 543.163
<lang:Foreign>eighteen</lang:Foreign> இல்லைனா <lang:Foreign>nineteen</lang:Foreign> இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன். அவங்களுக்கு வந்து அந்த <lang:Foreign>student account</lang:Foreign> வந்து <lang:Foreign>valid</lang:Foreign> ஆ இருக்கும். <lang:Foreign>So</lang:Foreign> அதனால பிரச்சனை இல்ல. #அஹ் அதுக்கப்புறம் வந்து அவங்க <lang:Foreign>student</lang:Foreign> ல இருந்து <lang:Foreign>normal account</lang:Foreign> க்கு மாத்தும் போது, அவங்களுக்கு வந்து
543.668 - 553.380
அவங்களுக்கு வந்து அந்த <lang:Foreign>student account</lang:Foreign> வந்து <lang:Foreign>valid</lang:Foreign> ஆ இருக்கும். <lang:Foreign>So</lang:Foreign> அதனால பிரச்சனை இல்ல. #அஹ் அதுக்கப்புறம் வந்து அவங்க <lang:Foreign>student</lang:Foreign> ல இருந்து <lang:Foreign>normal account</lang:Foreign> க்கு மாத்தும் போது, அவங்களுக்கு வந்து
553.722 - 559.526
#அஹ் <lang:Foreign>one year</lang:Foreign> மட்டும் அந்த <lang:Foreign>student account holder</lang:Foreign> ஓட <lang:Foreign>i~ rate of interest</lang:Foreign> வந்து அவங்களுக்கு அதுல இருக்கும் <lang:Foreign>mam. </lang:Foreign>
565.272 - 571.333
புரியுது <lang:Foreign>sir. </lang:Foreign> அப்போ எனக்கு வந்து நான் இந்த <lang:Foreign>insure</lang:Foreign> ல வந்து என்னோட <lang:Foreign>account</lang:Foreign> யுமே வந்து நான் வந்து சேர்க்கணும் அப்படின்னா நாளைக்கு <lang:Foreign>bank</lang:Foreign>க்கு
572.117 - 573.030
நாளைக்கு <lang:Foreign>bank</lang:Foreign>க்கு
573.566 - 573.765
<lang:Foreign>sir. </lang:Foreign>
582.345 - 584.253
#அஹ் சொல்லுங்க <lang:Foreign>mam</lang:Foreign> கேக்கு~ கேக்குது, சொல்லுங்க.
582.744 - 583.538
<lang:Foreign>Sir</lang:Foreign> கேக்குதா?
586.561 - 586.854
<lang:Foreign>Sir</lang:Foreign>
590.066 - 595.648
நான் நாளைக்கு வந்து <lang:Foreign>bank</lang:Foreign>க்கு போயிட்டு, என்னோடதும் வந்து இந்த <lang:Foreign>plan</lang:Foreign> ல சேர்க்கணும் அப்படினு சொன்னா பண்ணிடுவாங்கள்ல?
594.878 - 607.909
#அஹ் கண்டிப்பாங்க <lang:Foreign>mam. </lang:Foreign> நீங்க வந்து என்ன பண்ணனும்னா, #அஹ் உங்க கையில வந்து இப்போதைக்கு #அஹ் <lang:Foreign>passbook</lang:Foreign>க்கு அதுக்கு அப்புறம் வந்து <lang:Foreign><initial>ATM</initial> card</lang:Foreign>டு அதுக்கு அப்புறம் வந்து #அஹ் நான் முன்னாடி சொன்ன மாதிரி
607.965 - 610.583
ஒரு <lang:Foreign>letter</lang:Foreign> மட்டும் எழுதிட்டு நீங்க <lang:Foreign>bank</lang:Foreign> க்கு போங்க <lang:Foreign>mam. </lang:Foreign> <lang:Foreign>Bank</lang:Foreign>க்கு போயிட்டு இந்த மாதிரி சொல்லுங்க #அஹ் நான் வந்து <lang:Foreign>recent</lang:Foreign>ஆ தான் வந்து
611.111 - 615.922
<lang:Foreign>Bank</lang:Foreign>க்கு போயிட்டு இந்த மாதிரி சொல்லுங்க #அஹ் நான் வந்து <lang:Foreign>recent</lang:Foreign>ஆ தான் வந்து
616.431 - 625.289
இந்த <lang:Foreign>interest rate</lang:Foreign> பத்தின விஷயமே எனக்கு தெரியும். <lang:Foreign>So</lang:Foreign> எனக்கு வந்து அந்த <lang:Foreign>plan</lang:Foreign> வந்து என் <lang:Foreign>account</lang:Foreign>க்கு வந்து <lang:Foreign>execute</lang:Foreign> பண்ணுங்க அப்படினு சொன்னிங்கனா அவங்க வந்து #அஹ் அதை பாத்துட்டு <lang:Foreign>verify</lang:Foreign> பண்ணிட்டு அதுக்கப்பறம் உங்களுக்கு வந்து
625.868 - 627.309
அவங்க வந்து
627.801 - 630.889
#அஹ் அதை பாத்துட்டு <lang:Foreign>verify</lang:Foreign> பண்ணிட்டு அதுக்கப்பறம் உங்களுக்கு வந்து
631.372 - 634.866
#அஹ் அதுக்கு ஏத்தபடி வந்து <lang:Foreign>rate of interest</lang:Foreign> வந்து <lang:Foreign>start</lang:Foreign> பண்ணுவாங்க <lang:Foreign>mam. </lang:Foreign>
640.076 - 644.841
#அஹ் <lang:Foreign>Thank you mam so</lang:Foreign> வேற எதாவது உங்களுக்கு <lang:Foreign>doubts</lang:Foreign> இருந்துச்சின்னா நீங்க என்கிட்ட <lang:Foreign>further</lang:Foreign>ஆ வந்து கேட்டுக்கலாம் <lang:Foreign>mam. </lang:Foreign>
644.281 - 645.811
<lang:Foreign>Okay sir</lang:Foreign> ரொம்ப <lang:Foreign>thanks sir. </lang:Foreign>
649.801 - 650.320
<lang:Foreign>Okay mam. </lang:Foreign>