0.171 - 2.355
[noise] <lang:Foreign>Hello futurebee</lang:Foreign> [noise]
3.075 - 4.607
<lang:Foreign>Hello futurebee</lang:Foreign> [noise]
6.341 - 8.566
வணக்கம்ங்க நான் இடை தரகர் பேசுறேன்.
10.057 - 12.089
[filler] வணக்கம்ங்க சொல்லுங்க எப்படி இருக்கீங்க?
11.374 - 13.766
நல்லா இருக்கேன்ங்க, நீங்க நல்லா இருக்கீங்களா? [noise]
14.749 - 16.824
[filler] நல்லா இருக்கேங்க [filler] சொல்லுங்க.
15.650 - 24.699
[noise] [filler] எங்ககிட்ட போன [noise] மாதம் ஒரு மனை ஒன்னு வாங்கி இருந்தீங்க அது எப்படி இருக்குது இப்போ? [noise] போய் பாத்தீங்களா?
26.637 - 39.780
[noise] [filler] பாத்தேங்க [noise] ரொம்ப நல்லா இருக்குதுங்க மனசு நிறைவா இருந்துச்சுங்க. அதுவும் உங்களுடைய சேவை எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சுங்க. [filler] சொல்லுங்க வேற எதுவும் இப்போ எதுக்குங்க நீங்க எனக்கு [filler] தொடர்பு கொண்டீங்க? [noise]
40.066 - 46.323
வேற ஒண்ணும் இல்லைங்க எங்களுடைய சேவை எப்படி இருந்துச்சுன்னு கேக்கறதுக்கு தான் உங்களுக்கு நான் தொடர்பு கொண்டேன். ஆனா நீங்களே சொல்லிட்டீங்க.
47.823 - 55.207
[noise] [filler] அப்படியாங்க [noise] உண்மையாவேங்க நடுத்தர குடும்பத்துல இருக்கக்கூடிய நாங்க வந்து மனை வாங்குவோமான்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல.
55.530 - 56.557
[noise] [filler]
56.158 - 59.140
ஆனா உங்களுடைய மனை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போய் இருந்துச்சு.
59.847 - 63.207
[filler] எப்படி வாங்க போறோம் தெரியலையேன்னு கடவுள தான் நினைச்சிக்கிட்டு இருந்தோம்.
63.783 - 75.406
ஆனா [filler] உங்களுடைய அந்த ஆர்வமும் நீங்க எங்கள தூண்ட தூண்ட எங்களுக்குள்ளயே ஒரு சரி <lang:Foreign>okay</lang:Foreign> சரி நம்ம வந்து மனை வாங்கிறனும் அப்டின்குற ஒரு எண்ணத்தை வந்து ஆழமா பதிஞ்சுருச்சு.
76.132 - 77.840
அதனால தாங்க அந்த இடத்த வாங்குனோம். [noise]
77.584 - 83.715
[noise] கண்டிப்பாங்க ரொம்ப நல்லது நீங்க வாங்குனது. இப்போ அதோடைய மதிப்பு எல்லாம் பல மடங்கு கூடிட்டு
84.230 - 98.078
[filler] நீங்க வா நீங்க வாங்குனத விட இப்போ இரு மடங்கு முன் மடங்கு கூடிட்டே போகுது. நல்ல வேல நீங்க போன மாதமே வாங்கிடிங்க. [noise] [filler] இதுல என்னனா நீங்க போன மாதம் வாங்கி இருக்கிங்க ஆனா [noise] இன்னும்
98.093 - 112.465
தொகை செலுத்தவில்ல அப்டின்குற மாதிரி எங்களுக்கு ஒரு தகவல் ஒன்னு வந்துச்சு குறுஞ்செய்தி ஒன்னு வந்து இருந்துச்சு. [filler] இப்ப அதான் உங்ககிட்ட தொடர்பு கொண்டு இருக்கலாம் அப்டிண்டு தான் நான் இப்போ உங்க கிட்ட தொடர்பு கொண்டேன். அதுல வேற ஒன்னு இல்லைங்க நீங்க பத்தரப்பதிவு எல்லாம் பண்ணி இருப்பீங்க,
105.774 - 106.165
[filler]
107.417 - 107.941
[filler]
112.739 - 113.149
[filler] [noise]
112.774 - 122.549
அந்த பத்திரப்பதிவு பண்ணதுக்கான சேவை [noise] [filler] கூலியாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குடுக்கணும் அப்டினுட்டு குறுஞ்செய்தி வந்து இருந்துச்சு.
116.447 - 116.915
[filler] [noise]
123.266 - 123.781
[filler]
124.355 - 128.354
தப்பா நினைக்கலைனா, அது கொஞ்சம் நீங்க குடுத்துடீங்கனா நல்லா இருக்கும்.
125.391 - 126.825
[filler] [noise]
129.038 - 135.348
மற்றபடி நீங்க மனைகுள்ள [filler] பணம் எல்லாம் நீங்க முழுத்தொகையா செலுத்தனும் அப்டின்குற அவசியமே இல்ல.
135.941 - 148.983
[filler] நீங்க வந்து [filler] இந்த மாதம் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ தொகை நீங்க செலுத்தலாம், அடுத்த மாதம் எவ்ளோ முடியுமோ உங்களால அவ்ளோ தூரம் செலுத்தலாம். இந்த மாறி நீங்க உங்களுடைய முழு தொகைய எப்போ உங்களால செலுத்த முடியுமோ அப்போ நீங்க செலுத்திகலாம்.
138.736 - 139.247
[filler]
145.319 - 145.991
[noise] [filler]
149.377 - 159.229
இந்த [noise] தகவல் எல்லாம் ஏற்கனவே எங்களுடைய [filler] சேவை மையத்துல உள்ளவுங்க உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க. இருந்தாலும் இன்னொரு நேரம் சொல்லிறலாம் அப்டினுட்டு தான், நான் உங்கள தொடர்பு கொண்டேன்.
160.049 - 160.479
[filler]
161.824 - 174.495
[noise] [filler] ஆமாங்க நானும் நெனச்சுட்டு இருக்கேன் நானும் பணம் வந்து [noise] சொந்தக்காரங்க கிட்ட அப்புறம் வந்து அப்புறம் வந்து நகைய வச்சு [noise] இப்டிலாம் <lang:Foreign>ready</lang:Foreign> பண்ணிட்டேங்க, சீக்கிரமா வந்து அடுத்த வாரத்துக்குள்ள முழு தொகைய நான் அடைச்சுருவேன். ஆனா நீங்க சொன்ன மாதிரி இந்த
174.751 - 185.864
பத்திர பதிவுக்கான அந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய நாளைக்கே கொண்டு வந்து தந்துறேங்க. ஏன்னா வந்து மனை வாங்கிட்டோம். அதுக்கு வந்து நம்ம எதுவுமே பட்டுவாடா வைக்க வேண்டாம் அது வந்து நம்ம <lang:Foreign>correct</lang:Foreign> ஆ
185.996 - 195.490
குடுத்து முடிச்சுட்டோம்னா அது உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசம் சரியாங்க நான் அடுத்த வாரம் கொண்டு வந்து மனைகுள்ள முழு தொகையுமே நான் வந்து உங்கள்ட வந்து குடுத்துறேன் சரியாங்க.
195.924 - 198.205
முழு தொகை குடுக்கணும்ங்குற அவசியமே இல்லைங்க
198.681 - 202.437
[filler] நீங்க உங்களால முடிஞ்ச தொகைய மட்டும் குடுத்தாலே போதுமானது தான்.
203.058 - 214.049
அதுவே போதுமானது எங்களுடைய சேவையே நாங்க அப்டிதான் தொடங்கி இருக்கோம். [filler] முழு தொகைய குடுக்கணும்ங்குற அவசியமே இல்ல உங்களுக்கு எப்போ குடுக்க முடியுமோ அதுக்கு தக்க [noise] நீங்க பகிர்ந்து குடுத்துக்கலாம்.
216.288 - 230.782
[noise] அதாங்க நாங்களும் அப்படிதான் நினச்சோம் மூணு பிரிவா நாலு பிரிவா குடுத்துறலாம்ண்டு ஆனா [filler] ஒரு உறவினர்கள் அப்பறம் எங்க வீட்லையும் சொல்லிட்டாங்க என்னமா நம்ம தான குடுக்க போறோம் எப்ப குடுத்தா என்ன நம்ம [noise] முழுசாவே குடுத்துட்டோம்னா,
230.973 - 234.889
நம்ம நம்ம வீட்டு மனைல வந்து எதாச்சும் நம்ம வேலைகள தொடங்கலாம்.
235.389 - 240.407
இல்லாட்டா அது ஒரு கடன் தானமா அப்படி சொல்லிட்டாங்க ஒடனே நாங்களும் அப்படியே குடும்பமா உக்காந்து பேசுனோம்.
241.082 - 255.973
அவங்களும் வந்து [filler] பணம் சேமிச்சு வச்சிருந்தாங்க அந்த பணத்தை கொஞ்சம் எடுத்துகிட்டோம். அப்புறம் நம்ம வங்கில [noise] போய் நகைகள வச்சு அதுல இருந்து ஒரு குறிப்பிட்ட தொகைய வந்து நாங்க வாங்குனோம். அப்போ என்னுடைய சகோதரி மூலியமா கொஞ்சம் தொகை
256.007 - 256.982
தொகை கிடைத்து இருக்கு.
257.447 - 267.482
அது எல்லாத்தியும் மொத்தமா சேத்து முழுசாவே நாங்க அடைச்சுறோம்ங்க. ரொம்ப நன்றி உண்மையாவே என்னைய மாதிரி நடுத்தரமான குடும்பத்துக்கு நீங்க வந்து இப்படி பகுதி பகுதியா வாங்குறதுலாம் வந்து
267.807 - 274.915
கடவுள் வந்து உங்களுக்கு நல்ல ஆசிர்வாதத்த குடுப்பாரு ஏன்னா வந்து எங்களுக்குலாம் வந்து நிலம் வாங்குறதுலாம் மனை வாங்குறதுலாம் ஒரு பெரிய கனவு.
275.598 - 288.726
இதெலாம் நடக்குமா அப்படின்குற ஒரு இடத்துல வந்து நாங்களும் மனை வாங்கி நாங்களும் வீடு கட்டி வாழ்றதுக்கு நீங்க சிறந்த ஒரு சேவை செய்றிங்க. அது ரொம்ப சந்தோசமா இருக்கு மனசு நிறைவாவும் இருக்கு.
288.672 - 297.173
[noise] நீங்க சொல்றத கேக்கும் பொழுது எல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க. சரி அப்புறம் இன்னொரு ஒரு [filler] நிலமும் வந்து இருக்குது.
297.622 - 305.062
[filler] நீங்க வாங்குனாலும் சரி இல்ல உங்களுடைய உறவினர்கள்ட சொன்னாலும் சரி இதே மாதிரியே தான்
299.735 - 300.223
[filler]
305.372 - 314.990
இப்ப இருக்கிற தொகைய விட இன்னும் ஒரு ஒரு மாதங்கள்ல இரண்டு மாதத்துலையே [noise] அந்த மதிப்பு வந்து இரு மடங்கும், மும் மடங்கும் கூடுறதுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருக்குது.
316.298 - 326.490
[filler] ஏன்னா பக்கத்துலையே விமான நிலையம் இருக்குது ரயில் நிலையங்கள் இருக்குது [noise] [filler] அதனால பக்கத்துல இருக்கக் கூடிய நிலங்கள் உடைய விலைகள் எல்லாமே ரொம்ப பயங்கரமா கூடிட்டே இருக்குது.
319.156 - 319.879
[filler][noise]
324.230 - 324.605
[filler]
327.314 - 338.427
[filler] நீங்களும் உங்களால முடிஞ்சுன்னா நீங்க வாங்குங்க அப்படி இல்லைனா உங்களுடைய உறவினர்கள்ட சொல்லிட்டு [noise] அவங்களையாது வாங்குறதுக்கு சொல்லுங்க. ஏன்னா மொதல்ல வந்து [filler] ரொம்ப
330.598 - 331.230
[filler]
338.709 - 347.973
[filler] நடுத்தரமான குடும்பங்கள் தான் வந்து வாங்க முடியாம வாங்க வாங்க நம்மளால வாங்க முடியுமா முடியாதா அப்படின்குற மாதிரியான நிலைமைல இருக்குறாங்க.
348.084 - 355.081
[noise] அவங்களாலையும் வாங்க முடியும் அப்படின்குற நம்பிகைய நம்ம குடுத்தோம் அப்படினா அவங்களுடைய வாழ்வாதாரமும் நல்லா மேம்படும்.
352.805 - 353.348
[filler]
356.439 - 360.696
அதனால நீங்க உங்களுடைய உறவினர்களுக்கு சொன்னிங்கனா நல்லா இருக்கும். [noise]
362.213 - 376.781
கண்டிப்பாங்க நான் இந்த இடம் வாங்குனதுமே என்னுடைய சகோதரியும் கேட்டாங்க. எனக்கும் ஒரு நல்ல ஒரு இடம் இருந்தா சொல்லுங்க. நானும் வாங்குறதுக்கு நான் முயற்சி பண்றேன் அப்படின்னு சொல்லிருக்காங்க. நானும் உறவினர்கள் பல பேரும் வந்து என்ட கேட்ருக்காங்க நீங்க இடம் வாங்கிடிங்க
376.848 - 391.622
[noise] அப்ப நாங்களும் வந்து கொஞ்சம் முயற்சி பண்ணோம்னா இடம் வாங்கிறலாம்ல அப்படி சொல்லி சொல்லிருக்காங்க நம்பிக்கையான தரகரா நீங்களே இருக்கிங்க எங்களுக்கு, அதனால நாங்க உங்க கிட்டயே வந்து [filler] எல்லா (()) உங்களுடைய தொலைபேசி எண்ன வந்து எங்களோட உறவினர்களுக்கு குடுத்து
392.055 - 395.872
நீங்களும் அவங்களும் நேரடியாகவோ பேசி, அந்த நிலம் தொடர்பான
396.439 - 405.072
எல்லா விதமான தகவல்களையும் நீங்களே பேசிக்கோங்க. கண்டிப்பாக உங்கள்ட வந்து அந்த இடத்த வாங்கிருவாங்கனு எனக்கு [noise] ஒரு நம்பிக்கை இருக்குதுங்க.
405.598 - 412.697
ஏன்னா ஏழைகள் வந்து ஆசை படுவாங்க அந்த ஆசைய நிரவேத்துறதுக்கு இப்படி தான் எதாச்சும் ஒரு வழி வந்து எங்களுக்கு பிறக்கும்.
412.632 - 425.706
[noise] சரிங்க ரொம்ப நன்றி அப்புறம் எங்களுடைய சேவைகள்ல எதாவது உங்களுக்கு [filler] முகம் சுளிக்குற மாதிரி அப்படி இல்லைனா இந்த [filler] இந்த வகைகளெல்லாம் நாங்க இன்னும் கொஞ்சம் மேம் படுத்தலாம் அப்படிண்டு எதாவது இருக்குதா?
427.863 - 431.923
அப்படிலாம் ஒன்னுமே இல்ல உங்க சேவை வந்து நிறைவா இருக்குது. ரொம்ப நன்றிங்க.
431.245 - 433.379
[noise] சரிங்க சரிங்க.
433.838 - 434.538
ரொம்ப நன்றி.
434.997 - 435.891
மீண்டும் சந்திப்போம்.
437.538 - 438.747
[filler] சரி [noise]