0.000 - 0.640
<lang:Foreign>future bee. </lang:Foreign>
1.265 - 2.439
<lang:Foreign>hello future bee. </lang:Foreign>
2.829 - 7.084
<lang:Foreign>thank you for calling future bee customer support</lang:Foreign>. என் பேரு <PII>கோமதி</PII>. என்ன உதவி உங்களுக்கு தேவைப்படுது <lang:Foreign>maam</lang:Foreign>?
8.819 - 10.460
எங்க நான் <PII>நிவேதா</PII> பேசுறேங்க.
12.644 - 15.929
என்னோடக் <lang:Foreign>internet connection service</lang:Foreign> வந்து நான் <lang:Foreign>temporary pass</lang:Foreign> பண்ணலாம்ன்னு இருக்கேன்.
16.264 - 17.504
#ஹம் செறிங்க
17.374 - 20.205
ஆ <lang:Foreign>but</lang:Foreign> எனக்கு வந்து <lang:Foreign>account</lang:Foreign> வந்து <lang:Foreign>cancel</lang:Foreign> பண்ண விருப்பம் இல்லைங்க. <lang:Foreign>just</lang:Foreign> ஒரு, <lang:Foreign>few months</lang:Foreign> க்கு வந்து <lang:Foreign>hold</lang:Foreign> பண்ணலாம்ன்னு இருக்கேன்.
21.440 - 24.254
<lang:Foreign>just</lang:Foreign> ஒரு, <lang:Foreign>few months</lang:Foreign> க்கு வந்து <lang:Foreign>hold</lang:Foreign> பண்ணலாம்ன்னு இருக்கேன்.
25.044 - 26.949
இது சம்பந்தமா எனக்கு கொஞ்சம் உதவி பண்ண முடியுமா?
25.214 - 25.569
#அஹ் <lang:Foreign>sure, sure</lang:Foreign> கண்டிப்பா எனக்கு அது புரியுது. கண்டிப்பா நான் உங்களுக்கு <lang:Foreign>help</lang:Foreign> பண்றேன். ஆனா உங்களோட <lang:Foreign>account</lang:Foreign> வந்து <lang:Foreign>security purpose</lang:Foreign> குக்காக நான் கொஞ்சம் <lang:Foreign>verify</lang:Foreign> பண்ணணும் <lang:Foreign>maam</lang:Foreign>. அதை <lang:Foreign>process</lang:Foreign> பண்றதுக்கு முன்னாடி. உங்களோட <lang:Foreign>full name and registerd phone number</lang:Foreign>, இல்லைனா <lang:Foreign>account number last three digit</lang:Foreign> சொல்றீங்களா?
27.134 - 38.430
<lang:Foreign>sure, sure</lang:Foreign> கண்டிப்பா எனக்கு அது புரியுது. கண்டிப்பா நான் உங்களுக்கு <lang:Foreign>help</lang:Foreign> பண்றேன். ஆனா உங்களோட <lang:Foreign>account</lang:Foreign> வந்து <lang:Foreign>security purpose</lang:Foreign> குக்காக நான் கொஞ்சம் <lang:Foreign>verify</lang:Foreign> பண்ணணும் <lang:Foreign>maam</lang:Foreign>. அதை <lang:Foreign>process</lang:Foreign> பண்றதுக்கு முன்னாடி. உங்களோட <lang:Foreign>full name and registerd phone number</lang:Foreign>, இல்லைனா <lang:Foreign>account number last three digit</lang:Foreign> சொல்றீங்களா?
31.153 - 31.808
<lang:Foreign>thankyou</lang:Foreign>
40.863 - 41.653
<lang:Foreign>ho sure</lang:Foreign> ங்க
42.759 - 44.919
என்னோட பேரு வந்து <PII>உஷா ராஜசேகரங்க</PII>.
45.433 - 45.928
<lang:Foreign>okay</lang:Foreign>
46.758 - 48.323
<lang:Foreign>account number eight four</lang:Foreign> <lang:Foreign>seven eight</lang:Foreign>
50.173 - 51.069
<lang:Foreign>seven eight</lang:Foreign>
52.383 - 60.738
<lang:Foreign>okay okay thankyou maam additional verification</lang:Foreign> காக உங்களோட <lang:Foreign>billing address</lang:Foreign> இல்லனா வந்து <lang:Foreign>last payment</lang:Foreign> நீங்க பண்ணிருப்பீங்கல்ல, அதோட அமௌன்ட் கொஞ்சம் சொல்ல முடியுமா?
62.818 - 64.783
கண்டிப்பாங்க. <lang:Foreign>billing address note</lang:Foreign> பண்ணிக்கோங்க.
65.578 - 66.368
<lang:Foreign>number seven. </lang:Foreign>
66.158 - 66.507
<lang:Foreign>okay</lang:Foreign>
67.993 - 69.143
கிழக்கு வீதி <lang:Foreign>street</lang:Foreign>
70.402 - 70.802
<lang:Foreign>okay</lang:Foreign>
72.039 - 72.873
#அஹ் தங்கள்
73.462 - 73.818
<lang:Foreign>okay</lang:Foreign>
75.174 - 75.549
<lang:Foreign>okay</lang:Foreign>
75.954 - 80.703
ஆமாங்க <lang:Foreign>last payment</lang:Foreign> வந்து என்னோட <lang:Foreign>scheme</lang:Foreign> ல வந்து பார்த்தீங்கன்னா <lang:Foreign>thousand five nighty nine</lang:Foreign> ங்க.
81.643 - 86.897
<lang:Foreign>okay okay okay thankyou thankyou perfect</lang:Foreign> உங்க <lang:Foreign>account</lang:Foreign> வந்து ந இப்ப <lang:Foreign>verify</lang:Foreign> பண்ணிட்டான்
87.392 - 95.028
#அஹ் <lang:Foreign>so</lang:Foreign> எதனால நீங்க இப்ப வந்து <lang:Foreign>pass</lang:Foreign> பண்ணனும்னு நினைக்கிறீங்க <lang:Foreign>maam maybe</lang:Foreign> நீங்க எங்கயும் <lang:Foreign>travel</lang:Foreign> பண்றீங்களா? இல்லைன்னா வேற ஏதோ <lang:Foreign>presonal reasons, maam financials reasons</lang:Foreign>
97.778 - 103.263
இல்லங்க நான் கொஞ்சம் <lang:Foreign>travel</lang:Foreign> தான் பண்றேன் நானு. இப்ப ஒரு <lang:Foreign>abroad</lang:Foreign> ஓட <lang:Foreign>project</lang:Foreign> விஷயமா நான் கொஞ்சம் வெளியே போற வேலை இருக்குங்க.
103.441 - 104.446
ஹோ சரி சரி சரி
104.709 - 107.768
#அம் ஆமாம். அப்ப <lang:Foreign>three months</lang:Foreign> காக போகலாண்ட்டு இருக்கேன் நானே.
108.176 - 109.481
ஹோ <lang:Foreign>okay okay okay</lang:Foreign>
109.981 - 117.561
ஆமா அதுனால வந்து நானு என்னோட <lang:Foreign>account</lang:Foreign> வந்து பாத்தீங்கன்னா <lang:Foreign>internet connection</lang:Foreign> வந்து சரி இப்போதைக்கு <lang:Foreign>temprovary</lang:Foreign> கொஞ்சோம் <lang:Foreign>pass</lang:Foreign> பனி வைக்கலாம்ண்டு ஒரு <lang:Foreign>idea</lang:Foreign> இருக்கு
117.977 - 123.467
<lang:Foreign>ok, ok, any way</lang:Foreign> நீங்க அங்க போனா அங்க உள்ள <lang:Foreign>local</lang:Foreign> இதுதான் நீங்க <lang:Foreign>use</lang:Foreign> பண்ற மாதிரி வரும். அதனால இதுக்கு தேவையில்லாம <lang:Foreign>charge pay</lang:Foreign> பண்ற மாதிரி வரும் இல்லையா?
123.591 - 123.995
ஆமா ஆமா ஆமாங்க.
124.747 - 125.787
ஆமா ஆமாங்க.
125.017 - 138.252
<lang:Foreign>ok, ok, ok, super ma'am, super. so, temporary suspension</lang:Foreign> வந்து நல்ல <lang:Foreign>idea</lang:Foreign> தான் <lang:Foreign>maam</lang:Foreign>. ஏன்னா நீங்க எப்படியும் <lang:Foreign>use</lang:Foreign> பண்ண மாட்டீங்க. <lang:Foreign>so</lang:Foreign>, ஒரே <lang:Foreign>second maam</lang:Foreign> உங்களோட <lang:Foreign>account</lang:Foreign> இந்த <lang:Foreign>service eligible</lang:Foreign> நான் கொஞ்சம் <lang:Foreign>check</lang:Foreign> பண்ணிக்கிறேன் <lang:Foreign>system</lang:Foreign> ல. ஒரே <lang:Foreign>second</lang:Foreign> நீங்க <lang:Foreign>line</lang:Foreign> ல <lang:Foreign>wait</lang:Foreign> பண்ணுங்க
126.995 - 127.550
#ம்ம் இதன்
132.435 - 132.980
#ம்ம் ஆமாங்க
140.295 - 141.435
<lang:Foreign>sure sure</lang:Foreign> ங்க
144.201 - 153.457
<lang:Foreign>யா thankyou thankyou so much wait</lang:Foreign> பணத்துக்கு உங்க <lang:Foreign>account</lang:Foreign> வந்து <lang:Foreign>eligible</lang:Foreign> தான் இந்த <lang:Foreign>plan</lang:Foreign> னுகு <lang:Foreign>so</lang:Foreign> இந்த <lang:Foreign>suspension</lang:Foreign> வந்து என்ன <lang:Foreign>process</lang:Foreign> அப்படிங்கிறது நா உங்களுக்கு கொஞ்சோம் சொல்லிடுமா
156.639 - 164.089
<lang:Foreign>sure</lang:Foreign> ங்க இப்போ <lang:Foreign>suspension</lang:Foreign> நம்ப பனாலுமே <lang:Foreign>account number</lang:Foreign> வந்து <lang:Foreign>same</lang:Foreign> அவெய் மைண்டைன் பன்லால புதுசா இல்ல திரும்ப <lang:Foreign>new account open</lang:Foreign> ல பண்ணனுமா
163.239 - 168.009
#அஹ் கண்டிப்பா கண்டிப்பா நான் உங்களுக்கு <lang:Foreign>clarify</lang:Foreign> பன்னிரண் எல்லாம் ஒரு தடவ <lang:Foreign>explain</lang:Foreign> பன்னிரண் <lang:Foreign>so that</lang:Foreign> உங்களுக்கு ஒரு <lang:Foreign>idea</lang:Foreign> கிடைக்கும் #அஹ் <lang:Foreign>maam</lang:Foreign> இப்ப வந்து நீங்க உங்களோட <lang:Foreign>service</lang:Foreign> வந்து <lang:Foreign>certain period</lang:Foreign> க்கு நீங்க வந்து <lang:Foreign>pause</lang:Foreign> பனிக்காலம்
168.579 - 173.584
#அஹ் <lang:Foreign>maam</lang:Foreign> இப்ப வந்து நீங்க உங்களோட <lang:Foreign>service</lang:Foreign> வந்து <lang:Foreign>certain period</lang:Foreign> க்கு நீங்க வந்து <lang:Foreign>pause</lang:Foreign> பனிக்காலம்
168.789 - 169.494
<lang:Foreign>okay okay</lang:Foreign> <lang:Foreign>sure</lang:Foreign> ங்க <lang:Foreign>okay</lang:Foreign>
170.299 - 171.534
<lang:Foreign>sure</lang:Foreign> ங்க <lang:Foreign>okay</lang:Foreign>
174.159 - 181.119
<lang:Foreign>so maybe</lang:Foreign> ஒரு <lang:Foreign>fifteen days thirty days</lang:Foreign> இருந்து <lang:Foreign>maximum</lang:Foreign> வந்து ஒரு <lang:Foreign>seven months</lang:Foreign> வரை நீங்க வந்து <lang:Foreign>suspension</lang:Foreign> பண்ணிக்கலாம்.
182.366 - 186.765
<lang:Foreign>and</lang:Foreign> இதுக்கு வந்து உங்களுக்கு ஒரு <lang:Foreign>small suspension fee</lang:Foreign> மட்டும் <lang:Foreign>every month calculate</lang:Foreign> ஆகும்
184.849 - 185.508
<lang:Foreign>okay</lang:Foreign>
187.346 - 198.376
<lang:Foreign>maybe</lang:Foreign> நீங்க <lang:Foreign>regular plan</lang:Foreign> போட்டிருந்தா ஒரு <lang:Foreign>amount</lang:Foreign> கட்றீங்க இல்லையா? அதை விட இது கம்மியா தான் இருக்கும். <lang:Foreign>comparatively</lang:Foreign> நல்லா கம்மியாவே இருக்கும். ஒரு <lang:Foreign>small amount</lang:Foreign> மட்டும் நீங்க <lang:Foreign>pay</lang:Foreign> பண்ற மாதிரி இருக்கும். ஏன்னா உங்க <lang:Foreign>account</lang:Foreign> வந்து <lang:Foreign>live</lang:Foreign> இருக்கும். எல்லாமே <lang:Foreign>use</lang:Foreign> பனிக்காலம் அப்புறமா
199.593 - 202.533
<lang:Foreign>and</lang:Foreign> உங்களோட <lang:Foreign>billing</lang:Foreign> பாத்தீங்கன்னா வந்து
200.102 - 200.462
<lang:Foreign>okay</lang:Foreign>
203.031 - 205.845
உங்களுக்கு வந்து <lang:Foreign>full plan amount</lang:Foreign> வந்து <lang:Foreign>charge</lang:Foreign> பண்ண மாட்டாங்க.
206.440 - 211.427
<lang:Foreign>so every month</lang:Foreign> அந்த <lang:Foreign>suspend period</lang:Foreign> வந்து <lang:Foreign>only</lang:Foreign> இந்த <lang:Foreign>suspension fee</lang:Foreign> மட்டும்தான் உங்களுக்கு <lang:Foreign>billing</lang:Foreign> ல வரும்.
212.946 - 224.966
அதுக்கப்புறம் நீங்க எப்ப நீங்க <lang:Foreign>suspension</lang:Foreign> முடிக்கலாம்னு சொல்றீங்களோ. அந்த <lang:Foreign>date</lang:Foreign> ல வந்து, அந்த <lang:Foreign>date</lang:Foreign> அப்புறம் வந்து உங்களுக்கு <lang:Foreign>automatic as usual</lang:Foreign> நீங்க பழைய மாதிரி எப்படி <lang:Foreign>contact</lang:Foreign> எல்லாமே <lang:Foreign>use</lang:Foreign> பணிகளோ <lang:Foreign>internet service</lang:Foreign> எப்படி <lang:Foreign>use</lang:Foreign> பணிகளோ அதேமாரி <lang:Foreign>resume</lang:Foreign> பனிக்காலம் <lang:Foreign>maam</lang:Foreign>
226.697 - 237.182
<lang:Foreign>so</lang:Foreign> நீங்க வந்து இந்த <lang:Foreign>account use</lang:Foreign> பணிக்கலாமா கேட்டு இருந்து இல்லையா கண்டிப்பா இந்த <lang:Foreign>account</lang:Foreign> உங்களோட எல்லா <lang:Foreign>number</lang:Foreign> எல்லாமே வந்து <lang:Foreign>active</lang:Foreign> அ தான் இருக்கும் நீங்க இதுக்கு முன்னாடி <lang:Foreign>use</lang:Foreign> பண எந்த <lang:Foreign>data</lang:Foreign> வும் வந்து <lang:Foreign>setting price</lang:Foreign> ஓ
230.392 - 231.322
<lang:Foreign>okay okay</lang:Foreign> ங்க
237.550 - 240.680
இல்ல <lang:Foreign>data</lang:Foreign> நீங்க <lang:Foreign>use</lang:Foreign> பண்ணதோ வந்து எதுவுமே உங்களுக்கு <lang:Foreign>miss</lang:Foreign> ஆகாது.
241.270 - 248.825
<lang:Foreign>so</lang:Foreign> நீங்க <lang:Foreign>once</lang:Foreign> நீங்க <lang:Foreign>receive</lang:Foreign> ஆயிட்டீங்கன்னு அப்டினா வந்து அது <lang:Foreign>reactivate</lang:Foreign> ஆயிடும். <lang:Foreign>so</lang:Foreign> முன்னாடி நீங்க எப்படி <lang:Foreign>use</lang:Foreign> பண்ணிருந்தீங்களோ <lang:Foreign>same</lang:Foreign> அப்படியே நீங்க <lang:Foreign>maintain</lang:Foreign> பண்ணிக்கலாம் <lang:Foreign>maam</lang:Foreign>
245.787 - 246.552
#ம்ம் #ஹம்
252.146 - 253.071
<lang:Foreign>okay okay maam</lang:Foreign> <lang:Foreign>okay madam</lang:Foreign> நான் வந்து இப்போ <lang:Foreign>april</lang:Foreign> கிளம்பறேன்ங்க
253.589 - 257.059
<lang:Foreign>okay madam</lang:Foreign> நான் வந்து இப்போ <lang:Foreign>april</lang:Foreign> கிளம்பறேன்ங்க
255.876 - 256.986
சேரி சேரி <lang:Foreign>okay madam</lang:Foreign>
257.781 - 260.640
எனக்கு வந்து <lang:Foreign>june end</lang:Foreign> ல நான் நம்ம ஊருக்கு வந்துருவேன் நானு.
260.715 - 261.960
ஓஹோ, <lang:Foreign>okay okay</lang:Foreign>.
262.420 - 266.835
<lang:Foreign>so april, may, june</lang:Foreign> இந்த மூணு மாசம் மட்டும் எனக்கு கொஞ்சம் <lang:Foreign>pass</lang:Foreign> பண்ணி வச்சா நல்லா இருக்கும்ங்க.
266.750 - 276.730
<lang:Foreign>okay, okay, okay</lang:Foreign>. நீங்க வந்து நான் ஏற்கனவே சொன்ன மாதிரி <lang:Foreign>maximum</lang:Foreign> நீங்க <lang:Foreign>seven months</lang:Foreign> வரைக்கும் நீங்க <lang:Foreign>suspend</lang:Foreign> பண்ணிக்கலாம், <lang:Foreign>pass</lang:Foreign> பண்ணிக்கலாம். நீங்க இப்பதான்சு <lang:Foreign>three months</lang:Foreign> தான கேட்டுருக்கீங்க. <lang:Foreign>so</lang:Foreign> ஒன்னும் <lang:Foreign>problem</lang:Foreign> இல்ல <lang:Foreign>maam</lang:Foreign>. நான் வந்து
275.031 - 275.641
<lang:Foreign>okay</lang:Foreign> <lang:Foreign>ஆமா</lang:Foreign>
277.086 - 277.556
<lang:Foreign>ஆமா</lang:Foreign>
277.241 - 283.390
#அஹ் இந்த <lang:Foreign>three months</lang:Foreign> வந்து உங்களுக்கு <lang:Foreign>suspension</lang:Foreign> அதாவது
284.065 - 288.405
<lang:Foreign>so</lang:Foreign> நீங்க கேட்டுக்கிட்ட மாதிரி உங்களோட <lang:Foreign>suspension</lang:Foreign> வந்து <lang:Foreign>april one</lang:Foreign> ல இருந்து <lang:Foreign>start</lang:Foreign> ஆகும்
286.885 - 287.445
<lang:Foreign>okay</lang:Foreign>
289.065 - 290.840
<lang:Foreign>april may june</lang:Foreign> சொன்னிங்க இல்லையா <lang:Foreign>june thirty</lang:Foreign> வரையும் <lang:Foreign>system</lang:Foreign> ல <lang:Foreign>mark</lang:Foreign> பணிகிறேன்
291.895 - 294.755
<lang:Foreign>june thirty</lang:Foreign> வரையும் <lang:Foreign>system</lang:Foreign> ல <lang:Foreign>mark</lang:Foreign> பணிகிறேன்
291.950 - 292.420
#ம்ம் ஆமா
295.450 - 300.320
<lang:Foreign>so once</lang:Foreign> நீங்க வந்து <lang:Foreign>july</lang:Foreign> ல <lang:Foreign>beginning</lang:Foreign> ல வந்துட்டீங்க அப்டினா வந்து
300.858 - 303.099
<lang:Foreign>july first</lang:Foreign> ல இருந்து வந்து உங்களுக்கு <lang:Foreign>receive</lang:Foreign> ஆயிடும். <lang:Foreign>and</lang:Foreign> உங்களோட <lang:Foreign>regular billing cycle</lang:Foreign> உம் வந்து <lang:Foreign>as usual july month</lang:Foreign> ல இருந்தே <lang:Foreign>start</lang:Foreign> ஆயிடும்.
303.770 - 307.540
<lang:Foreign>and</lang:Foreign> உங்களோட <lang:Foreign>regular billing cycle</lang:Foreign> உம் வந்து <lang:Foreign>as usual july month</lang:Foreign> ல இருந்தே <lang:Foreign>start</lang:Foreign> ஆயிடும்.
309.624 - 316.174
<lang:Foreign>so</lang:Foreign> நீங்க <lang:Foreign>suspension</lang:Foreign> முடிஞ்சி நீங்க <lang:Foreign>receive</lang:Foreign> அறத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு <lang:Foreign>remainder email</lang:Foreign> மாதிரி <lang:Foreign>sent</lang:Foreign> பண்ணட்டுமா? உங்களுக்கு <lang:Foreign>okay</lang:Foreign> வ இருக்குமா?
312.504 - 313.424
<lang:Foreign>okay okay</lang:Foreign>
318.764 - 321.859
கண்டிப்பா அங்க ஒரு <lang:Foreign>remainder mail</lang:Foreign> அனுப்புனா எனக்கு கொஞ்சம் <lang:Foreign>easy</lang:Foreign> யா இருக்குங்க
320.364 - 325.795
<lang:Foreign>okay okay perfect perfect maam so</lang:Foreign> நான் வந்து ஒரு <lang:Foreign>system</lang:Foreign> ல <lang:Foreign>remainder email schedule</lang:Foreign> பண்ணி வைக்கிறேன்.
322.369 - 323.374
அனுப்பிடுங்க #ஹம்
326.415 - 334.589
<lang:Foreign>so</lang:Foreign> நீங்க இப்போதைக்கு வந்து <lang:Foreign>june</lang:Foreign> மாசம் வரை நீங்க <lang:Foreign>abroad</lang:Foreign> தான் இருப்பீங்கன்னு சொல்லிருக்கீங்க. <lang:Foreign>so june month end</lang:Foreign> வரை நீங்க <lang:Foreign>suspension request</lang:Foreign> கொடுத்திருக்கீங்க.
335.304 - 343.118
<lang:Foreign>so one week before</lang:Foreign> நீங்க <lang:Foreign>july first join</lang:Foreign> பண்றீங்க அப்படின்னா, <lang:Foreign>one week</lang:Foreign> வந்து இந்த <lang:Foreign>remainder email</lang:Foreign> வர மாதிரி நான் <lang:Foreign>system</lang:Foreign> ல நான் <lang:Foreign>schedule</lang:Foreign> பன்னிருரன்
343.974 - 350.079
<lang:Foreign>so incase</lang:Foreign> நீங்க எதாவுது <lang:Foreign>future plan</lang:Foreign> இருக்கு வச்சிக்கோங்களேன் <lang:Foreign>maybe</lang:Foreign> எதாவுது நீங்க அந்த <lang:Foreign>three months</lang:Foreign> வந்து இனொரு <lang:Foreign>month extend</lang:Foreign> பண போறீங்க
350.933 - 356.148
இல்லனா <lang:Foreign>front</lang:Foreign> ஒரு ஒரு வரம் முன்னாடியே நீங்க வர போறிங்க <lang:Foreign>or</lang:Foreign> எதாவுது <lang:Foreign>changes</lang:Foreign> இருந்துச்சுன்னாலும் நீங்க
356.638 - 361.178
<lang:Foreign>remainder email</lang:Foreign> வந்துச்சின்னா அதுக்கேத்த மாரி நீங்க உங்க <lang:Foreign>decision</lang:Foreign> வந்து எங்க <lang:Foreign>team</lang:Foreign> கிட்ட <lang:Foreign>update</lang:Foreign> பனிக்காலம் <lang:Foreign>maam</lang:Foreign> ஒருவேளை நீங்க வந்து <lang:Foreign>june</lang:Foreign> மாசம் வரை <lang:Foreign>plan</lang:Foreign> பண்ணிருக்கீங்க.
362.217 - 365.278
ஒருவேளை நீங்க வந்து <lang:Foreign>june</lang:Foreign> மாசம் வரை <lang:Foreign>plan</lang:Foreign> பண்ணிருக்கீங்க.
365.899 - 374.818
<lang:Foreign>suppose</lang:Foreign> வந்து நீங்க <lang:Foreign>may</lang:Foreign> மாசமே <lang:Foreign>return</lang:Foreign> வர்ற மாதிரி இருந்துச்சுன்னாலும் நீங்க <lang:Foreign>customer care</lang:Foreign> கூப்டு சொல்லலாம் <lang:Foreign>maam</lang:Foreign>. ஏன்னா நான் <lang:Foreign>as off</lang:Foreign> நான் <lang:Foreign>june end</lang:Foreign> வரைவே நான் <lang:Foreign>suspesion request raise</lang:Foreign> பண்ணப்போறேன்.
366.758 - 367.444
<lang:Foreign>olay maam</lang:Foreign>
376.197 - 377.557
<lang:Foreign>suppose incase</lang:Foreign> நீங்க <lang:Foreign>earlier</lang:Foreign>
378.453 - 380.594
<lang:Foreign>okay, okay</lang:Foreign> அப்ப நம்ம <lang:Foreign>bounce back</lang:Foreign> ஆகிடலாம்ல?
378.942 - 379.307
<lang:Foreign>sorry</lang:Foreign>
381.538 - 386.027
அப்ப நம்ம <lang:Foreign>bounce back</lang:Foreign> நம்ம லொட இது <lang:Foreign>plan</lang:Foreign> திரும்ப வந்து நம்ம <lang:Foreign>normal</lang:Foreign> க்கு கண்டு வந்துரங்களா
385.509 - 395.713
கொண்டு வந்துடலாம். <lang:Foreign>suppose</lang:Foreign> நீங்க சொன்ன <lang:Foreign>time</lang:Foreign> விட ரொம்ப <lang:Foreign>ahead</lang:Foreign> நீங்க <lang:Foreign>one month</lang:Foreign> முன்னாடி அந்தமாதிரி நீங்க <lang:Foreign>resume</lang:Foreign> பண்றீங்கன்னா, கொஞ்சம் அதுக்கேத்த மாதிரி உங்களுக்கு எப்படியும் ஒரு <lang:Foreign>one week</lang:Foreign> முன்னாடி நீங்க என்ன பண்ணப்போறீங்கன்றது தெரிஞ்சிரும் இல்லையா
386.642 - 387.668
ந இது தான் கேக்கணும் நெனச்சன்
396.208 - 407.978
இப்பொ <lang:Foreign>may</lang:Foreign> மாசமே நீங்க வர போறீங்க அப்டினா <lang:Foreign>may fifteen or twentieth</lang:Foreign> குலா ஒரு அளவுக்கு உங்க <lang:Foreign>decision</lang:Foreign> தெரிஞ்சிரும் இல்லையா அது ஏதமரி எங்க <lang:Foreign>team</lang:Foreign> க்கு கூப்பிட்டு <lang:Foreign>inform</lang:Foreign> பனிங்கனா அந்த <lang:Foreign>suspension plan</lang:Foreign> வந்து நாங்க <lang:Foreign>change maam system</lang:Foreign> ல
408.611 - 412.566
<lang:Foreign>so that</lang:Foreign> இங்க <lang:Foreign>return</lang:Foreign> வந்தது அப்புறம் நீங்க <lang:Foreign>as usual</lang:Foreign> நீங்க <lang:Foreign>use</lang:Foreign> பனிக்காலம்
411.716 - 412.706
<lang:Foreign>okay okay</lang:Foreign>
416.171 - 417.596
<lang:Foreign>sure sure</lang:Foreign> ங்க <lang:Foreign>sure</lang:Foreign>
416.938 - 424.042
இந்த <lang:Foreign>three months</lang:Foreign> வந்து <lang:Foreign>regular plan</lang:Foreign> க்கு பதிலா நீங்க <lang:Foreign>suspension fee</lang:Foreign> மட்டும் <lang:Foreign>pay</lang:Foreign> பண்ற மாதிரி இருக்கும்
425.402 - 428.901
<lang:Foreign>so</lang:Foreign> அதுக்கு எத மாதிரி உன்லோட <lang:Foreign>bill</lang:Foreign> நாங்க <lang:Foreign>ready</lang:Foreign> பண்ணி <lang:Foreign>send</lang:Foreign> பண்ணிடுவோம் <lang:Foreign>maam</lang:Foreign>
431.502 - 435.587
வேற எதுவும் <lang:Foreign>service charge</lang:Foreign> எல்லாம் <lang:Foreign>include</lang:Foreign> பண்ண மாட்டீங்கள்ள, <lang:Foreign>only suspension fees</lang:Foreign> மட்டும் <lang:Foreign>pay</lang:Foreign> பண்ண போதும்லா?
434.847 - 440.742
<lang:Foreign>yes yes yes. </lang:Foreign> உங்களோட <lang:Foreign>final bill</lang:Foreign> வந்து இந்த <lang:Foreign>three months</lang:Foreign> க்கு அந்த <lang:Foreign>suspension fee</lang:Foreign> மட்டும் போட்டு <lang:Foreign>ready</lang:Foreign> பண்ணிருவோம்.
436.860 - 438.240
<lang:Foreign>okay</lang:Foreign> #ம்ம்
441.807 - 452.798
<lang:Foreign>in case</lang:Foreign> ஏதாவது <lang:Foreign>outstanding balance</lang:Foreign> இருந்தச்சுன்னா, நாங்க அதோட <lang:Foreign>add</lang:Foreign> பண்ணி உங்களுக்கு <lang:Foreign>send</lang:Foreign> பண்றோம் <lang:Foreign>maam send</lang:Foreign> பண்ணும்போது உங்களுக்கு <lang:Foreign>separate discription</lang:Foreign> இருக்கும். அதை பார்த்து நீங்க தெரிஞ்சுக்கலாம். வேற எதுவும் உங்களுக்கு <lang:Foreign>additional hidden charges</lang:Foreign> மாதிரி எதுவும் கிடையாது <lang:Foreign>maam</lang:Foreign>.
443.650 - 445.000
ஹோ <lang:Foreign>thats good</lang:Foreign>
452.305 - 453.095
<lang:Foreign>okay okay</lang:Foreign>
455.122 - 457.452
<lang:Foreign>so</lang:Foreign> நான் <lang:Foreign>suspension process</lang:Foreign> பண்ணிட்டுமா உங்களுக்கு <lang:Foreign>request</lang:Foreign>
456.460 - 457.485
<lang:Foreign>okay</lang:Foreign> ங்க <lang:Foreign>okay</lang:Foreign> ங்க
459.775 - 460.835
<lang:Foreign>okay sure maam sure</lang:Foreign>
460.455 - 461.245
கண்டிப்பாங்க
461.316 - 464.896
<lang:Foreign>so</lang:Foreign> நான் இப்போ வந்து நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு தடவை உங்களுக்கு <lang:Foreign>confirm</lang:Foreign> பன்னிரண்
465.629 - 468.689
#அஹ் இப்போ நீங்க இன்ன சொல்லி இருக்குங்க அப்டினா <lang:Foreign>april beginning</lang:Foreign> ல இருந்து
469.199 - 475.154
<lang:Foreign>june end</lang:Foreign> வர நீங்க வந்து இங்க நீங்க <lang:Foreign>available</lang:Foreign> இல்ல <lang:Foreign>so</lang:Foreign> அந்த <lang:Foreign>period</lang:Foreign> க்கு தான் <lang:Foreign>suspension process</lang:Foreign> பண்ணனும்
477.184 - 479.759
அதே மாதிரி உங்களுக்கு ஒரு <lang:Foreign>confirmation email</lang:Foreign> லும் வந்துரும் <lang:Foreign>maam</lang:Foreign>
479.449 - 480.289
#ம்ம் ஆமா
481.217 - 487.746
இந்த மாதிரி நாங்க <lang:Foreign>suspension process</lang:Foreign> பண்றோம் அப்படின்னு சொல்லி ஒரு <lang:Foreign>confirmation email</lang:Foreign> வந்துரும். நான் சொன்ன மாதிரி நீங்க <lang:Foreign>june</lang:Foreign> ல வரையும் கேட்டிருக்கறதுனால
488.906 - 497.996
அந்த <lang:Foreign>june end</lang:Foreign> ல <lang:Foreign>one week</lang:Foreign> முன்னாடி உங்களுக்கு ஒரு <lang:Foreign>remainder email</lang:Foreign> லும் வரும். <lang:Foreign>in case</lang:Foreign> உங்க <lang:Foreign>decision</lang:Foreign> ஏதாவது <lang:Foreign>changes</lang:Foreign> இருந்ததுன்னா, நீங்க அந்த <lang:Foreign>mail</lang:Foreign> பார்த்து நீங்க <lang:Foreign>update</lang:Foreign> பண்ணிக்கலாம் எங்க <lang:Foreign>team</lang:Foreign> ஓட.
500.642 - 505.177
#அஹ் <lang:Foreign>so</lang:Foreign> இந்த <lang:Foreign>three months</lang:Foreign> க்கு மட்டும்.நீங்க <lang:Foreign>suspension fee</lang:Foreign> மட்டும் பண்ற மாதிரி இருக்கும்.
502.943 - 504.503
<lang:Foreign>okay</lang:Foreign> ங்க <lang:Foreign>sure</lang:Foreign> #ம்ம்
506.421 - 509.606
<lang:Foreign>once resume</lang:Foreign> ஆன உடனே உங்களோட <lang:Foreign>account</lang:Foreign> வந்து <lang:Foreign>reactivate</lang:Foreign> ஆயிடும் <lang:Foreign>maam</lang:Foreign>
509.943 - 510.733
<lang:Foreign>okay</lang:Foreign> ங்க
511.696 - 517.471
அதே மாதிரி.இன்னொரு சின்ன ஒரு #அஹ் நீங்க இப்போ <lang:Foreign>abroad</lang:Foreign> போகும்போதும் உங்களோட <lang:Foreign>sim</lang:Foreign> வந்து நீங்க <lang:Foreign>active</lang:Foreign> வ வச்சுக்கணும்னா,
513.763 - 515.103
கண்டிப்பா ங்க <lang:Foreign>thankyou</lang:Foreign> ங்க
518.041 - 521.991
ஒருவேளை நீங்க <lang:Foreign>duel sim use</lang:Foreign> பண்றீங்கன்னா, நீங்க அந்த <lang:Foreign>sim</lang:Foreign> மட்டும் <lang:Foreign>just</lang:Foreign> போட்டு வச்சிக்கலாம்
523.768 - 528.392
<lang:Foreign>so that</lang:Foreign> நீங்க யாரையும் விட்டு நீங்க <lang:Foreign>check</lang:Foreign> பண்ண சோலா வேண்டாம் அது வந்து <lang:Foreign>active</lang:Foreign> அந்த <lang:Foreign>status</lang:Foreign> லேயே
530.372 - 531.862
வேறு எதாவுது உதவி தேவைப்படுத்த <lang:Foreign>maam</lang:Foreign>
532.627 - 533.392
<lang:Foreign>okay okay</lang:Foreign> இல்லங்க <lang:Foreign>thankyou</lang:Foreign> எல்லா <lang:Foreign>details</lang:Foreign> உம் சொல்லிட்டீங்க
534.387 - 536.757
இல்லங்க <lang:Foreign>thankyou</lang:Foreign> எல்லா <lang:Foreign>details</lang:Foreign> உம் சொல்லிட்டீங்க
535.486 - 541.061
நீங்க <lang:Foreign>resume</lang:Foreign> பண்ணுன உடனே கண்டிப்பா உங்களுடைய <lang:Foreign>service as usual use</lang:Foreign> பண்ணலாம் <lang:Foreign>maam</lang:Foreign>
543.207 - 544.047
<lang:Foreign>have a great day</lang:Foreign>
543.496 - 545.095
<lang:Foreign>sure</lang:Foreign> ங்க <lang:Foreign>thankyou</lang:Foreign> <lang:Foreign>thank</lang:Foreign>
545.740 - 546.490
<lang:Foreign>thank</lang:Foreign>