0.839 - 1.694
<lang:Foreign>hey futurebee</lang:Foreign> எனக்கு <lang:Foreign>delivery related</lang:Foreign> #அஹ் ஒரு
2.094 - 4.524
எனக்கு <lang:Foreign>delivery related</lang:Foreign> #அஹ் ஒரு
5.584 - 10.524
<lang:Foreign>helper</lang:Foreign> தேவைப்படுது. <lang:Foreign>like</lang:Foreign> ஒரு <lang:Foreign>change</lang:Foreign> பண்ண வேண்டியிருக்கு. அதுக்காகதான் நான் உங்களை <lang:Foreign>contact</lang:Foreign> பண்ணியிருக்கேன்.
13.714 - 14.479
<lang:Foreign>hey, futurebee</lang:Foreign> கண்டிப்பா. உங்க <lang:Foreign>delevery</lang:Foreign> ல என்ன பிரச்சினைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா, <lang:Foreign>mam</lang:Foreign>?
14.945 - 18.417
கண்டிப்பா. உங்க <lang:Foreign>delevery</lang:Foreign> ல என்ன பிரச்சினைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா, <lang:Foreign>mam</lang:Foreign>?
19.920 - 29.362
#அஹ் <lang:Foreign>yes mam</lang:Foreign> #அஹ் <lang:Foreign>actual</lang:Foreign> லா நான் ஒரு <lang:Foreign>rooter</lang:Foreign> வந்து <lang:Foreign>order</lang:Foreign> பண்ணியிருந்தேன். அது <lang:Foreign>deliver</lang:Foreign> ஆகற அந்த <lang:Foreign>time</lang:Foreign> ல பார்த்தீங்கன்னா, நான் ஒரு <lang:Foreign>trip</lang:Foreign> வந்து போற மாதிரி இருக்கு. <lang:Foreign>so</lang:Foreign>, அது வந்துட்டு நான் போயிட்டேன் அப்படின் போது <lang:Foreign>receive</lang:Foreign> பண்றதுக்கு இங்க யாரும் இருக்க மாட்டாங்க.
29.869 - 34.442
<lang:Foreign>so</lang:Foreign>, அது வந்துட்டு நான் போயிட்டேன் அப்படின் போது <lang:Foreign>receive</lang:Foreign> பண்றதுக்கு இங்க யாரும் இருக்க மாட்டாங்க.
34.755 - 40.477
<lang:Foreign>so</lang:Foreign>, அது வந்துட்டு <lang:Foreign>hold</lang:Foreign> ஆகற மாதிரி பாக்க முடியுமா? அதுக்காகதான் நான் <lang:Foreign>call</lang:Foreign> பண்ணியிருக்கேன்.
44.837 - 50.512
உங்களோட கவலை புரியுது, <lang:Foreign>mam</lang:Foreign>. உங்க <lang:Foreign>parcel</lang:Foreign> வெளியில இருக்காம, பாத்துக்கொள்ள என்ன பண்ண முடியுமோ நான் பண்றேன். அதை தாமதிக்க முடிஞ்சாலும் அது என்ன பண்ணலாம் அப்படின்றதை நான் உங்களுக்கு பாத்துட்டு சொல்றேன். உங்களோட <lang:Foreign>order number</lang:Foreign> நான் தெரிஞ்சிக்கலாமா?
50.996 - 56.797
அதை தாமதிக்க முடிஞ்சாலும் அது என்ன பண்ணலாம் அப்படின்றதை நான் உங்களுக்கு பாத்துட்டு சொல்றேன். உங்களோட <lang:Foreign>order number</lang:Foreign>
57.246 - 58.365
நான் தெரிஞ்சிக்கலாமா?
58.792 - 62.266
#அஹ் <lang:Foreign>sure mam. </lang:Foreign> என்னோட <lang:Foreign>order number</lang:Foreign> பாத்தீங்கன்னா, #அஹ் <lang:Foreign>X M</lang:Foreign> <lang:Foreign>two three five nine eight seven six</lang:Foreign>
62.785 - 63.800
<lang:Foreign>X M</lang:Foreign>
64.978 - 68.717
<lang:Foreign>two three five nine eight seven six</lang:Foreign>
72.436 - 73.852
நன்றி <lang:Foreign>mam</lang:Foreign>, ஒரு நிமிஷம்.
78.425 - 78.930
<lang:Foreign>okay</lang:Foreign>
79.584 - 83.891
<lang:Foreign>ok ma'am</lang:Foreign>, உங்களோட <lang:Foreign>router</lang:Foreign> வந்து இருவது ஆம் தேதி <lang:Foreign>delivery</lang:Foreign> ஆக இருக்கு. நீங்க எப்போ திரும்ப வரீங்க? உங்க வசதிக்கேற்ப <lang:Foreign>delivery</lang:Foreign> #அஹ் மாற்றலாமா?
84.288 - 88.359
நீங்க எப்போ திரும்ப வரீங்க? உங்க வசதிக்கேற்ப <lang:Foreign>delivery</lang:Foreign> #அஹ் மாற்றலாமா?
89.431 - 95.332
#அஹ் <lang:Foreign>yes ma'am</lang:Foreign>, நா இப்போ நீங்க சொன்ன <lang:Foreign>delivery date</lang:Foreign> ல இருந்து <lang:Foreign>two days</lang:Foreign> அப்றம் நா <lang:Foreign>reach</lang:Foreign> ஆயிருவேன்
95.760 - 98.399
<lang:Foreign>so</lang:Foreign>, அதுக்கு அப்றம் அப்டினா <lang:Foreign>ok</lang:Foreign> வா இருக்கும்.
103.037 - 111.079
<lang:Foreign>ok ma'am</lang:Foreign>. நம்மோ, நம்மகிட்ட இருக்குற <lang:Foreign>delivery hold policy</lang:Foreign> படி <lang:Foreign>delivery</lang:Foreign> #அஹ் ரெண்டு நாள் வரைக்கும் இல்ல மூணு நாள் வரைக்குமே இலவசமா தாமதிக்கலாம்.
111.425 - 118.366
அதற்கு மேல தாமதிக்க வேண்டும்னா, #அஹ் ~கு அதுக்கு ஏத்த கட்டணம் வந்து நம்ம கட்ட வேண்டியதா இருக்கும்.
119.910 - 122.204
நா லா~ <lang:Foreign>logistic</lang:Foreign> குழு கிட்ட பேசிட்டு உங்களுக்கு என்ன பண்ணணுமோ அத நா பண்றேன் <lang:Foreign>mam</lang:Foreign>.
123.112 - 125.215
உங்களுக்கு என்ன பண்ணணுமோ அத நா பண்றேன் <lang:Foreign>mam</lang:Foreign>.
126.015 - 134.083
<lang:Foreign>okay mam, sure and</lang:Foreign> அதுக்கு முன்னாடி வந்துட்டு அப்டி <lang:Foreign>fees pay</lang:Foreign> பண்ற மாறி வரும் அப்படினா அது எந்த எவ்வளவு இருக்கும்? அப்படின்னு சொல்லிட்டு <lang:Foreign>approximate</lang:Foreign> #அஹ் எனக்கு ஒரு <lang:Foreign>range</lang:Foreign> உங்களால கொடுக்க முடியுமா
134.453 - 137.541
<lang:Foreign>approximate</lang:Foreign> #அஹ் எனக்கு ஒரு <lang:Foreign>range</lang:Foreign> உங்களால கொடுக்க முடியுமா
141.581 - 144.575
அது அதோட <lang:Foreign>range</lang:Foreign> எனக்கு கண்டிப்பா தெரியல <lang:Foreign>mam</lang:Foreign> அது <lang:Foreign>logistic team</lang:Foreign> தான் அவங்க தான் அதை சொல்ல முடியும். <lang:Foreign>more or less</lang:Foreign> உங்களோட ஆர்டர்ல இருந்து ஒரு இ, ஐம்பது ல இருந்து அறுபது ரூபாய் குல தான் <lang:Foreign>mam</lang:Foreign> இருக்கும்.
144.898 - 147.660
அது <lang:Foreign>logistic team</lang:Foreign> தான் அவங்க தான் அதை சொல்ல முடியும்.
148.155 - 150.735
<lang:Foreign>more or less</lang:Foreign> உங்களோட ஆர்டர்ல இருந்து ஒரு
152.152 - 155.628
இ, ஐம்பது ல இருந்து அறுபது ரூபாய் குல தான் <lang:Foreign>mam</lang:Foreign> இருக்கும்.
156.352 - 157.083
<lang:Foreign>ok mam</lang:Foreign>. <lang:Foreign>so proceed</lang:Foreign> பண்ணலாமா? <lang:Foreign>issues</lang:Foreign>
157.782 - 159.613
<lang:Foreign>so proceed</lang:Foreign> பண்ணலாமா? <lang:Foreign>issues</lang:Foreign>
162.220 - 162.990
<lang:Foreign>ok mam</lang:Foreign>.
166.951 - 171.650
நான் என்னோட <lang:Foreign>logistics team</lang:Foreign> கிட்ட ஒரு தடவ உங்களோட <lang:Foreign>request</lang:Foreign> #அஹ் அனுப்பிடறேன் <lang:Foreign>mam</lang:Foreign> அனுப்பிட்டு நான் உங்களுக்கு என்னன்றதை சொல்றேன். அதுவரைக்கும் <lang:Foreign>line</lang:Foreign> ல கொஞ்சம் காத்திருங்க.
172.085 - 175.243
நான் உங்களுக்கு என்னன்றதை சொல்றேன். அதுவரைக்கும் <lang:Foreign>line</lang:Foreign> ல கொஞ்சம் காத்திருங்க.
175.765 - 177.019
<lang:Foreign>ok mam. Sure</lang:Foreign>
185.819 - 188.136
<lang:Foreign>ok mam</lang:Foreign> நா <lang:Foreign>Logistics team</lang:Foreign> க்கு உங்களோட #அஹ் கோரிக்கைய அனுப்பிட்டேன். கண்டிப்பா அவங்க வந்து முயற்சி பண்ணி இரண்டு நாள் இல்ல மூணு நாள் தாமதமா உங்களுக்கு கொண்டு வர <lang:Foreign>help</lang:Foreign> செய்வாங்க <lang:Foreign>mam</lang:Foreign>.
188.584 - 190.004
#அஹ் கோரிக்கைய அனுப்பிட்டேன்.
190.638 - 196.084
கண்டிப்பா அவங்க வந்து முயற்சி பண்ணி இரண்டு நாள் இல்ல மூணு நாள் தாமதமா உங்களுக்கு கொண்டு வர <lang:Foreign>help</lang:Foreign> செய்வாங்க <lang:Foreign>mam</lang:Foreign>.
198.080 - 203.907
<lang:Foreign>ok mam</lang:Foreign> அப்படின்னா, #அஹ் <lang:Foreign>twenty third</lang:Foreign> அன்னிக்கு எனக்கு <lang:Foreign>product</lang:Foreign> வந்து <lang:Foreign>deliver</lang:Foreign> ஆயிரும் இல்லைங்களா?
206.639 - 210.210
<lang:Foreign>yes mam</lang:Foreign> உங்களோட இப்போ <lang:Foreign>new details</lang:Foreign> வந்து எங்களோட <lang:Foreign>system</lang:Foreign> ல வந்து புதுப்பிக்கப்பட்டு இருக்கு <lang:Foreign>courier</lang:Foreign> குழுக்கும் நாங்க தகவல் அனுப்பிருவோம். உங்களோட புதுப்பிக்கப்பட்ட தகவலோட நான் ஒரு <lang:Foreign>confirmation email</lang:Foreign> உம் உங்களுக்கு வரும் <lang:Foreign>mam</lang:Foreign>
210.886 - 211.934
புதுப்பிக்கப்பட்டு இருக்கு
213.096 - 220.384
<lang:Foreign>courier</lang:Foreign> குழுக்கும் நாங்க தகவல் அனுப்பிருவோம். உங்களோட புதுப்பிக்கப்பட்ட தகவலோட நான் ஒரு <lang:Foreign>confirmation email</lang:Foreign> உம் உங்களுக்கு வரும் <lang:Foreign>mam</lang:Foreign>
222.557 - 226.073
<lang:Foreign>ok mam</lang:Foreign> #அஹ் உங்களோட <lang:Foreign>voice</lang:Foreign> கொஞ்சம் <lang:Foreign>break</lang:Foreign> ஆச்சு. <lang:Foreign>in case, repeat</lang:Foreign> பண்ண முடியுமா?
228.838 - 232.949
#ஓ <lang:Foreign>ok mam</lang:Foreign> எங்களோட <lang:Foreign>system</lang:Foreign> ல வந்து உங்களோட <lang:Foreign>details</lang:Foreign> #அஹ் வந்து புதுப்பித்துட்டோம். <lang:Foreign>plus</lang:Foreign> உங்களோட <lang:Foreign>courier</lang:Foreign> குழுக்கும் நாங்க தகவல் அனுப்பிட்டோம். உங்களோட பு- புதுப்பிக்கப்பட்ட தகவலோட ஒரு <lang:Foreign>email</lang:Foreign> வந்து உங்களுக்கு வந்திருக்கும் <lang:Foreign>mam</lang:Foreign>
233.604 - 236.366
<lang:Foreign>plus</lang:Foreign> உங்களோட <lang:Foreign>courier</lang:Foreign> குழுக்கும் நாங்க தகவல் அனுப்பிட்டோம்.
236.937 - 241.248
உங்களோட பு- புதுப்பிக்கப்பட்ட தகவலோட ஒரு <lang:Foreign>email</lang:Foreign> வந்து உங்களுக்கு வந்திருக்கும் <lang:Foreign>mam</lang:Foreign>
242.959 - 250.197
<lang:Foreign>ok mam. Thank you and</lang:Foreign> எனக்கு இன்னொரு <lang:Foreign>confirmation like</lang:Foreign> #அஹ் <lang:Foreign>already initiate</lang:Foreign> பண்ண மாதிரி அந்த <lang:Foreign>date</lang:Foreign> ல
250.483 - 258.865
<lang:Foreign>courier service</lang:Foreign> வந்து <lang:Foreign>deliver</lang:Foreign> பண்றதுக்கு <lang:Foreign>attempt</lang:Foreign> பண்ணுவாங்களா? இல்ல இப்போ நீங்க பண்ணி இருக்கீங்களையா <lang:Foreign>new date</lang:Foreign> அந்த அன்னிக்கி தான் அவங்க <lang:Foreign>try</lang:Foreign> பண்ணுவாங்களா? <lang:Foreign>so that</lang:Foreign> நான் வந்து <lang:Foreign>new date</lang:Foreign> வரைக்கும் இது பத்தி எதுவும் #அஹ்
259.235 - 264.179
<lang:Foreign>try</lang:Foreign> பண்ணுவாங்களா? <lang:Foreign>so that</lang:Foreign> நான் வந்து <lang:Foreign>new date</lang:Foreign> வரைக்கும் இது பத்தி எதுவும் #அஹ்
265.906 - 267.747
<lang:Foreign>care</lang:Foreign> பண்ணிக்க தேவை இல்லையான்னு கேக்கறேன்.
270.220 - 276.149
இல்ல <lang:Foreign>mam</lang:Foreign>. நீங்க முன்னதாகவே கோ- கோ- சொல்லிட்டதுனால <lang:Foreign>courier</lang:Foreign> அந்த தேதியில வரமாட்டாங்க
276.791 - 283.071
அவங்க உங்க <lang:Foreign>parcel</lang:Foreign> லை பாதுகாப்பா வச்சிருப்பாங்க. மேலும் புதிய தே- <lang:Foreign>date</lang:Foreign> ல வந்து <lang:Foreign>delivery</lang:Foreign> செய்வாங்க <lang:Foreign>mam</lang:Foreign>
284.218 - 297.471
<lang:Foreign>ok mam</lang:Foreign> இப்போ உங்க <lang:Foreign>product deliver</lang:Foreign> பண்றாங்க அப்படின்னா அந்த <lang:Foreign>time</lang:Foreign> ல நான் வந்து #அஹ் <lang:Foreign>sign</lang:Foreign> பண்ணி <lang:Foreign>package</lang:Foreign> வாங்கிக்கிற மாதிரி இருப்போமா இல்ல அவங்க <lang:Foreign>direct</lang:Foreign> #அஹ் வந்துட்டு <lang:Foreign>product</lang:Foreign> #அஹ் வந்துட்டு <lang:Foreign>doorstep</lang:Foreign> குடுத்துட்டு போகுற மாதிரி இருக்குமா? <lang:Foreign>without any</lang:Foreign>
297.967 - 298.522
<lang:Foreign>fine</lang:Foreign>
302.435 - 308.809
கண்டிப்பா <lang:Foreign>mam</lang:Foreign>. உங்களுக் உங்களோட விருப்பத்தை பொறுத்து தான் <lang:Foreign>mam</lang:Foreign> அது இருக்கு. பாதுகாப்பா கையெழுத்து, பாதுகாப்புக்காக கையெழுத்து தேவைப்பட்டா
309.269 - 311.301
#அஹ் நீங்க அதை ச- தேர்வு செய்யலாம் <lang:Foreign>mam</lang:Foreign>.
311.871 - 318.860
<lang:Foreign>ok mam</lang:Foreign> அப்டினா உங்க <lang:Foreign>product</lang:Foreign> #அஹ் <lang:Foreign>deliver</lang:Foreign> பண்ணும்போது என்னோட <lang:Foreign>sign</lang:Foreign> வாங்கிட்டு <lang:Foreign>deliver</lang:Foreign> பண்ணற மாறி <lang:Foreign>change</lang:Foreign> பண்ணிக்கலாம்.
319.059 - 327.389
<lang:Foreign>because</lang:Foreign> நா அத வந்துடு அந்த அளவுக்கு <lang:Foreign>safe</lang:Foreign> #அஹ் இருக்காது அவங்க <lang:Foreign>sign</lang:Foreign> வாங்காம <lang:Foreign>deliver</lang:Foreign> பண்ணிட்டு போறாங்க அப்டியின்றது <lang:Foreign>so</lang:Foreign> இதுக்கு <lang:Foreign>proceed</lang:Foreign> பண்ணிடலாம்.
330.419 - 336.416
கண்டிப்பாக <lang:Foreign>mam</lang:Foreign>. உங்க <lang:Foreign>delivery</lang:Foreign> க்கு #அஹ் கையெழுத்து தேவை அப்டின்றத நான் ஒரு குறிப்பி- ஒரு குறிப்பு போட்டுடறேன் நீங்க அந்த நாள்ல இல்லனா <lang:Foreign>courier</lang:Foreign> மறுபடியும் <lang:Foreign>delivery</lang:Foreign> க்கு ஏற்பாடு செய்யப்படும் <lang:Foreign>mam</lang:Foreign>.
336.667 - 341.347
நீங்க அந்த நாள்ல இல்லனா <lang:Foreign>courier</lang:Foreign> மறுபடியும் <lang:Foreign>delivery</lang:Foreign> க்கு ஏற்பாடு செய்யப்படும் <lang:Foreign>mam</lang:Foreign>.
342.382 - 345.893
<lang:Foreign>ok mam. Thank you. And one more doubt</lang:Foreign> வந்து பாத்தீங்கன்னா <lang:Foreign>again</lang:Foreign> ஒரு <lang:Foreign>two or three days</lang:Foreign> வந்து நான் <lang:Foreign>extend</lang:Foreign> பண்றேன்.
346.238 - 349.554
<lang:Foreign>again</lang:Foreign> ஒரு <lang:Foreign>two or three days</lang:Foreign> வந்து நான் <lang:Foreign>extend</lang:Foreign> பண்றேன்.
349.932 - 359.724
என்னோட <lang:Foreign>vacation</lang:Foreign> அப்டிங்கிற மாறியிருந்துச்சுனா <lang:Foreign>again</lang:Foreign> நா இன்னும் கொஞ்சம் <lang:Foreign>time</lang:Foreign> வந்து <lang:Foreign>hold</lang:Foreign> பண்ணி அதுக்கு அப்றம் அவங்க <lang:Foreign>deliver</lang:Foreign> பண்ற மாறி பண்ண முடியுமா? <lang:Foreign>change</lang:Foreign> பண்ணிக்க முடியுமா <lang:Foreign>again</lang:Foreign>.
363.715 - 375.416
அது சாத்தியம் தான் <lang:Foreign>mam</lang:Foreign>. நீங்க குறைந்தபட்சம் #அஹ் ஒரு மூன்று நாட்கள் நான்கு நாள் க்கு மு- முன்ன- முன்- முன்னதாகவே எங்களுக்கு தொடர்பு கொண்டா அதை நாங்க வந்து என்ன பண்ணனுமா நாங்க அத உங்களுக்கு பண்ணி தருவோம் <lang:Foreign>mam</lang:Foreign>.
376.632 - 377.583
<lang:Foreign>ok mam</lang:Foreign>. <lang:Foreign>and</lang:Foreign> நா <lang:Foreign>direct</lang:Foreign> #அஹ் வந்துட்டு <lang:Foreign>courier service</lang:Foreign> #அஹ் <lang:Foreign>contact</lang:Foreign> பண்ணி அங்க இருந்து நா <lang:Foreign>product</lang:Foreign> #அஹ் இருந்து வந்து வாங்கிக்க முடியுமா?
377.982 - 385.812
<lang:Foreign>and</lang:Foreign> நா <lang:Foreign>direct</lang:Foreign> #அஹ் வந்துட்டு <lang:Foreign>courier service</lang:Foreign> #அஹ் <lang:Foreign>contact</lang:Foreign> பண்ணி அங்க இருந்து நா <lang:Foreign>product</lang:Foreign> #அஹ் இருந்து வந்து வாங்கிக்க முடியுமா?
389.027 - 399.970
கண்டிப்பா <lang:Foreign>mam</lang:Foreign>. அது மிக- ரொம்ப எளிதான ஒன்னு #அஹ் பெரும்பாலான <lang:Foreign>courier</lang:Foreign> நிலையங்கள் ல வந்து நேர்ல வந்து <lang:Foreign>parcel</lang:Foreign> எடுத்துட்டு போவாங்க. உங்க அடையாள அட்டை மற்றும் <lang:Foreign>tracking number</lang:Foreign> மட்டும் தேவை படும் <lang:Foreign>mam</lang:Foreign>
400.864 - 403.821
<lang:Foreign>ok mam</lang:Foreign> இப்போதிக்கி #அஹ் அது வந்து அவசியம் இல்லை <lang:Foreign>but</lang:Foreign> ஏதாவது <lang:Foreign>plan</lang:Foreign> ல <lang:Foreign>changes</lang:Foreign> இருக்கு அப்படின்னு போது நா அது <lang:Foreign>proceed</lang:Foreign> பண்ணிக்கிறேன்.
404.357 - 409.587
அவசியம் இல்லை <lang:Foreign>but</lang:Foreign> ஏதாவது <lang:Foreign>plan</lang:Foreign> ல <lang:Foreign>changes</lang:Foreign> இருக்கு அப்படின்னு போது நா அது <lang:Foreign>proceed</lang:Foreign> பண்ணிக்கிறேன்.
413.094 - 413.819
கண்டிப்பா <lang:Foreign>mam</lang:Foreign>. #அஹ் நம்மளோட <lang:Foreign>system</lang:Foreign> ல நா அத வந்து புதுப்பிச்சிடறேன் #அஹ் நீங்க சில நிமிஷங்கள் <lang:Foreign>confirm</lang:Foreign> அப்றம் ஒரு கொஞ்ச நேரத்துக்கு அப்றம் ஆஹ் உங்களுக்கு <lang:Foreign>confirmation email</lang:Foreign> உம் வரும்
414.492 - 418.376
#அஹ் நம்மளோட <lang:Foreign>system</lang:Foreign> ல நா அத வந்து புதுப்பிச்சிடறேன் #அஹ்
418.952 - 423.611
நீங்க சில நிமிஷங்கள் <lang:Foreign>confirm</lang:Foreign> அப்றம் ஒரு கொஞ்ச நேரத்துக்கு அப்றம் ஆஹ் உங்களுக்கு <lang:Foreign>confirmation email</lang:Foreign> உம்
427.876 - 428.801
<lang:Foreign>ok mam</lang:Foreign>
428.928 - 432.403
உங்களுக்கு எதானாதிரும்பவும் <lang:Foreign>tracking</lang:Foreign> தகவல்கள் தேவைபடுதா <lang:Foreign>mam</lang:Foreign>?
433.362 - 436.782
#அஹ் <lang:Foreign>yes mam</lang:Foreign> நீங்க குடுத்தீங்கனா எனக்கும் கொஞ்சம் <lang:Foreign>helpful</lang:Foreign> #அஹ் வே இருக்கும்.
439.752 - 440.602
நிச்சயமாக <lang:Foreign>mam</lang:Foreign> உங்க <lang:Foreign>tracking number M N one five seven eight nine seven six</lang:Foreign> இதை பயன்படுத்தி நீங்க நம்மயோடைய இணையதளம் அல்லது <lang:Foreign>mobile app</lang:Foreign> லேயே <lang:Foreign>delivery</lang:Foreign>
440.997 - 445.962
உங்க <lang:Foreign>tracking number M N one five seven eight nine seven six</lang:Foreign>
446.446 - 451.365
இதை பயன்படுத்தி நீங்க நம்மயோடைய இணையதளம் அல்லது <lang:Foreign>mobile app</lang:Foreign> லேயே <lang:Foreign>delivery</lang:Foreign>
452.125 - 456.649
கண்காணிச்சிக்கலாம் <lang:Foreign>mam</lang:Foreign>. <lang:Foreign>parcel delivery</lang:Foreign> க்கு செல்லும் நேரத்துல ஒரு <lang:Foreign>message</lang:Foreign> கிடைக்கும் <lang:Foreign>mam</lang:Foreign>.
457.503 - 464.466
<lang:Foreign>ok mam, thank you. Actual</lang:Foreign> #அஹ் நான் <lang:Foreign>mention</lang:Foreign> பண்ண <lang:Foreign>convenient time</lang:Foreign> ல நீங்க <lang:Foreign>delivery change</lang:Foreign> பண்ணி குடுத்தது ரொம்பவே <lang:Foreign>I am happy</lang:Foreign>
467.278 - 470.118
மகிழ்ச்சி <lang:Foreign>mam</lang:Foreign>. உங்களுக்கு இன்னும் ஏதாவது உதவி தேவை படுதா?
470.607 - 472.017
#அஹ் <lang:Foreign>no mam. That's it</lang:Foreign>. #அஹ் <lang:Foreign>thank you</lang:Foreign> <lang:Foreign>and</lang:Foreign> எனக்கு <lang:Foreign>product</lang:Foreign> இப்போ <lang:Foreign>delay</lang:Foreign> பண்ற அப்டிங்கும் போது ஏதாவது <lang:Foreign>product damage</lang:Foreign> ஆகும் அந்த மாறி <lang:Foreign>issue</lang:Foreign> வருமா னு மட்டும் சொல்ல முடியுமா?
472.577 - 473.897
#அஹ் <lang:Foreign>thank you</lang:Foreign>
475.612 - 476.832
<lang:Foreign>and</lang:Foreign> எனக்கு
477.254 - 484.328
<lang:Foreign>product</lang:Foreign> இப்போ <lang:Foreign>delay</lang:Foreign> பண்ற அப்டிங்கும் போது ஏதாவது <lang:Foreign>product damage</lang:Foreign> ஆகும் அந்த மாறி <lang:Foreign>issue</lang:Foreign> வருமா னு மட்டும் சொல்ல முடியுமா?
487.960 - 500.876
உறுதியாக உங்க #அஹ் #அஹ் <lang:Foreign>product</lang:Foreign> வந்து பாதுகாப்பாகத்தான் <lang:Foreign>mam</lang:Foreign> இருக்கும் அதுக்கு நாங்க உறுதி. எங்களுடைய <lang:Foreign>courier service</lang:Foreign> ல நம்ம தாமதித்த நேரம் வரைக்குமே நாங்க பாதுகாப்பான முறைல தான் உங்க <lang:Foreign>parcel</lang:Foreign> ஆஹ் வெச்சிருப்போம்.
501.066 - 503.926
பாதுகாப்பாக தான் உங்க <lang:Foreign>parcel</lang:Foreign> #அஹ் <lang:Foreign>handle</lang:Foreign> உம் பண்ணுவோம் <lang:Foreign>mam</lang:Foreign>.
504.965 - 513.124
#அஹ் <lang:Foreign>ok mam. And</lang:Foreign> #அஹ் இப்போ நம் என்னோட பா~ <lang:Foreign>vacation start</lang:Foreign> பண்றதுக்கு முன்னாடி ஏதாவது <lang:Foreign>product deliver</lang:Foreign> பண்ண முடியுமா? <lang:Foreign>fast delivery</lang:Foreign> மாறி ஏதாவது <lang:Foreign>options</lang:Foreign> இருக்கா உங்க கிட்ட?
513.587 - 516.347
<lang:Foreign>fast delivery</lang:Foreign> மாறி ஏதாவது <lang:Foreign>options</lang:Foreign> இருக்கா உங்க கிட்ட?
519.849 - 528.070
அது நான் <lang:Foreign>logistic</lang:Foreign> கிட்ட விசாரிக்கணும் <lang:Foreign>mam</lang:Foreign> நீங்க #அஹ் என்னிக்கி உங்களோட <lang:Foreign>vacation start</lang:Foreign> ஆகுது அப்டிங்றத மட்டும் எனக்கு சொல்ல முடியுமா?
528.986 - 529.876
சொல்ல முடியுமா?
529.990 - 533.128
#அஹ் <lang:Foreign>eighteenth</lang:Foreign> அன்னிக்கி <lang:Foreign>start</lang:Foreign> ஆகுது. <lang:Foreign>this month eighteenth</lang:Foreign>
535.525 - 539.481
#ஓ <lang:Foreign>ok mam</lang:Foreign> அப்போ இப்போ இன்னைய தேதி படி கண்டிப்பா
540.035 - 551.929
நான் என்ன பொறுத்த வரைக்கும் <lang:Foreign>try</lang:Foreign> பண்ணலாம் <lang:Foreign>mam</lang:Foreign> ஏன்னா இன்னைய்யா தேதி #அஹ் இ- இன்னும் ஒரு ஆறு ஏழு நாள் இருக்கு அப்டின்றது நால நம்ம கண்டிப்பா அதுக்கு <lang:Foreign>try</lang:Foreign> பண்ணலாம் என்னோட <lang:Foreign>logistics team</lang:Foreign> கிட்ட நா ஒருதடவை இத பற்றி
552.258 - 552.993
இத பற்றி
553.623 - 555.638
கேட்டுட்டு உங்களுக்கு நா உறுதியா சொல்றேன் <lang:Foreign>mam</lang:Foreign>.
556.195 - 564.849
#அஹ் <lang:Foreign>ok mam, ok. And</lang:Foreign> #அஹ் <lang:Foreign>special</lang:Foreign> #அஹ் வந்துட்டு <lang:Foreign>care</lang:Foreign> பண்ணிக்கிற மாதிரி ஏதாவது <lang:Foreign>options</lang:Foreign> இருக்கா <lang:Foreign>like handle with care</lang:Foreign> அந்த மாறி இருக்கும்லையா <lang:Foreign>hold</lang:Foreign> பண்ற <lang:Foreign>time</lang:Foreign> லா அந்த மாறி நா ஏதாவது <lang:Foreign>opt</lang:Foreign> பண்ணிக்க முடியுமா?
565.313 - 568.194
<lang:Foreign>hold</lang:Foreign> பண்ற <lang:Foreign>time</lang:Foreign> லா அந்த மாறி நா ஏதாவது <lang:Foreign>opt</lang:Foreign> பண்ணிக்க முடியுமா?
571.494 - 577.479
நீங்க <lang:Foreign>handle with care</lang:Foreign> அப்டின்றது போடல நாலேவே பாதுகாப்பாக தான் இருக்கும் <lang:Foreign>mam</lang:Foreign>. இன்னும் நீங்க இன்னும் கூட உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பா <lang:Foreign>handle</lang:Foreign> பண்ணனும் அத கையாளனும் அப்டின்ற #அஹ் பட்சத்துல நம்ம <lang:Foreign>handle with care</lang:Foreign> #அஹ்
577.889 - 585.498
இன்னும் கூட உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பா <lang:Foreign>handle</lang:Foreign> பண்ணனும் அத கையாளனும் அப்டின்ற #அஹ் பட்சத்துல நம்ம <lang:Foreign>handle with care</lang:Foreign> #அஹ்
586.878 - 588.784
<lang:Foreign>attach</lang:Foreign> பண்ணிடலாம் உங்க <lang:Foreign>parcel</lang:Foreign> லோட
589.109 - 592.765
<lang:Foreign>ok mam</lang:Foreign> அப்டினா நீங்க வந்து அதுக்கான <lang:Foreign>process</lang:Foreign> உம்மே <lang:Foreign>initiate</lang:Foreign> பண்ணுங்க. <lang:Foreign>and one more doubt</lang:Foreign> பாத்தீங்கன்னா இப்போ அதுக்கு ஏதாவது <lang:Foreign>additional</lang:Foreign> #அஹ் நா உங்களுக்கு <lang:Foreign>pay</lang:Foreign> பண்- பண்ற மாறி வருமா?
593.010 - 594.995
<lang:Foreign>and one more doubt</lang:Foreign> பாத்தீங்கன்னா
596.810 - 600.775
இப்போ அதுக்கு ஏதாவது <lang:Foreign>additional</lang:Foreign> #அஹ் நா உங்களுக்கு <lang:Foreign>pay</lang:Foreign> பண்- பண்ற மாறி வருமா?
604.144 - 607.425
கண்டிப்பா இல்ல <lang:Foreign>mam</lang:Foreign> அது அதுக்கு நாங்க எந்த <lang:Foreign>payment</lang:Foreign> உம் வாங்குறது இல்லை நீங்க ஒரு இது சொல்லிட்டீங்க அப்டினா நா அது <lang:Foreign>confirma- confirm</lang:Foreign> பண்ற மாறி அவங்களுக்கு ஒரு #அஹ் <lang:Foreign>message</lang:Foreign> அனுப்பிடுவேன். <lang:Foreign>so that</lang:Foreign> அவங்க வந்து அத பாதுகாப்பா வெச்சிப்பாங்க <lang:Foreign>mam</lang:Foreign>
608.019 - 617.588
நீங்க ஒரு இது சொல்லிட்டீங்க அப்டினா நா அது <lang:Foreign>confirma- confirm</lang:Foreign> பண்ற மாறி அவங்களுக்கு ஒரு #அஹ் <lang:Foreign>message</lang:Foreign> அனுப்பிடுவேன். <lang:Foreign>so that</lang:Foreign> அவங்க வந்து அத பாதுகாப்பா வெச்சிப்பாங்க <lang:Foreign>mam</lang:Foreign>
618.658 - 619.850
<lang:Foreign>ok mam, okay</lang:Foreign> <lang:Foreign>and one more doubt</lang:Foreign> பாத்தீங்கன்னா #அஹ் நா <lang:Foreign>vacation</lang:Foreign> போற இடத்துக்கே இல்லனா <lang:Foreign>product</lang:Foreign> #அஹ் அவங்க <lang:Foreign>ship</lang:Foreign> பண்ண முடியுமா? அந்த மாறி ஏதாவது <lang:Foreign>options</lang:Foreign> இருக்கா?
620.810 - 623.453
<lang:Foreign>and one more doubt</lang:Foreign> பாத்தீங்கன்னா
623.819 - 629.968
#அஹ் நா <lang:Foreign>vacation</lang:Foreign> போற இடத்துக்கே இல்லனா <lang:Foreign>product</lang:Foreign> #அஹ் அவங்க <lang:Foreign>ship</lang:Foreign> பண்ண முடியுமா? அந்த மாறி ஏதாவது <lang:Foreign>options</lang:Foreign> இருக்கா?
633.507 - 638.357
அதற்கு வாய்ப்பு இல்லை <lang:Foreign>mam</lang:Foreign> நீங்க என்ன <lang:Foreign>delivery location</lang:Foreign> போற்றுக்கீங்களோ அந்த இடத்துல தான் அவுங்க வந்து #அஹ் உங்களுக்கு <lang:Foreign>delivery</lang:Foreign> பண்ணுவாங்க. அதுதாண்டி <lang:Foreign>delivery person</lang:Foreign> வேற எங்கேயுமே உங்களோடயே <lang:Foreign>parcel</lang:Foreign> #அஹ் கொண்டு போக மாட்டாங்க <lang:Foreign>mam</lang:Foreign> ஏன் நா அது உங்க பாதுகாப்பு உங்க பொருளுடைய பாதுகாப்பு காக தான் <lang:Foreign>mam</lang:Foreign> அந்த
638.917 - 648.080
#அஹ் உங்களுக்கு <lang:Foreign>delivery</lang:Foreign> பண்ணுவாங்க. அதுதாண்டி <lang:Foreign>delivery person</lang:Foreign> வேற எங்கேயுமே உங்களோடயே <lang:Foreign>parcel</lang:Foreign> #அஹ் கொண்டு போக மாட்டாங்க <lang:Foreign>mam</lang:Foreign> ஏன் நா அது உங்க பாதுகாப்பு உங்க பொருளுடைய பாதுகாப்பு காக தான் <lang:Foreign>mam</lang:Foreign> அந்த
648.560 - 649.295
முடிவுமே.
649.274 - 650.544
<lang:Foreign>okay mam, okay</lang:Foreign> <lang:Foreign>and</lang:Foreign> #அஹ் <lang:Foreign>delivery address</lang:Foreign> ல பாத்தீங்கன்னா <lang:Foreign>update</lang:Foreign> ஏதாவது பண்ணிக்க முடியுமா? <lang:Foreign>like, phone number change</lang:Foreign> பண்றது அந்த மாதிரி வேற ஏதா ஒரு <lang:Foreign>update</lang:Foreign> பண்ணனும் அப்டினா பண்ணிக்க முடியுமா?
651.103 - 660.743
<lang:Foreign>and</lang:Foreign> #அஹ் <lang:Foreign>delivery address</lang:Foreign> ல பாத்தீங்கன்னா <lang:Foreign>update</lang:Foreign> ஏதாவது பண்ணிக்க முடியுமா? <lang:Foreign>like, phone number change</lang:Foreign> பண்றது அந்த மாதிரி வேற ஏதா ஒரு <lang:Foreign>update</lang:Foreign> பண்ணனும் அப்டினா பண்ணிக்க முடியுமா?
663.473 - 672.777
<lang:Foreign>parcel</lang:Foreign> இப்போ <lang:Foreign>courier service</lang:Foreign> க்கு தான் இருக்கு அப்டின்ற பட்சத்துல நீங்க கண்டிப்பா மாற்றம் செஞ்சிக்கலாம் <lang:Foreign>mam</lang:Foreign>. ஆனா, <lang:Foreign>parcel once</lang:Foreign> உங்களோட <lang:Foreign>location</lang:Foreign> வர #அஹ் <lang:Foreign>start</lang:Foreign> ஆகிடுச்சு அப்டினும் போது உங்களால எங்க
673.035 - 676.193
<lang:Foreign>start</lang:Foreign> ஆகிடுச்சு அப்டினும் போது உங்களால எங்க
676.708 - 680.188
மாறுதலுமே செஞ்சிக்க முடியாது <lang:Foreign>mam</lang:Foreign>. எந்த மாற்றமும் உங்களால பண்ண முடியாது. இப்போதைக்கு நீங்க பண்ணலாம் <lang:Foreign>mam</lang:Foreign>, கண்டிப்பா.
680.632 - 682.627
இப்போதைக்கு நீங்க பண்ணலாம் <lang:Foreign>mam</lang:Foreign>, கண்டிப்பா.
683.007 - 688.723
<lang:Foreign>ok mam</lang:Foreign> அப்டினா என்னோட <lang:Foreign>mobile number</lang:Foreign> நா வந்து இன்னொரு <lang:Foreign>alternate number</lang:Foreign> நா <lang:Foreign>create</lang:Foreign> பண்றேன், அதுவும் நீங்க பண்ணிட்ரீங்களா?
691.023 - 693.268
கண்டிப்பாக <lang:Foreign>mam</lang:Foreign> உங்களுடைய <lang:Foreign>mobile number</lang:Foreign> சொல்ல முடியுமா?
693.606 - 697.171
<lang:Foreign><PII>six three eight four nine three one two one one</PII></lang:Foreign>
701.021 - 710.385
<lang:Foreign>ok mam</lang:Foreign> நான் உங்களோட <lang:Foreign>contact number</lang:Foreign> #அஹ் வந்து குறிச்சி வெச்சிகிட்டேன். இதை நா புதுப்பித்து உங்களூடைய புதிய <lang:Foreign>number</lang:Foreign> ஆக நான் <lang:Foreign>add</lang:Foreign> பண்றேன். இதுலதான் இனிமே உங்கள <lang:Foreign>contact</lang:Foreign> பண்ணுவாங்க <lang:Foreign>mam</lang:Foreign>.
711.023 - 717.751
<lang:Foreign>ok mam</lang:Foreign> இந்த <lang:Foreign>number</lang:Foreign> வந்து <lang:Foreign>confirm add</lang:Foreign> பண்ணிட்டேன் அப்டிங்கிற மாறி எனக்கு ஏதாவது <lang:Foreign>mail</lang:Foreign> வருமா <lang:Foreign>so that</lang:Foreign> நா <lang:Foreign>confirm</lang:Foreign> பண்ணிக்கிறேன்.
720.187 - 727.653
கண்டிப்பாக <lang:Foreign>mam</lang:Foreign>. இந்த <lang:Foreign>number</lang:Foreign> ஆ நான் <lang:Foreign>order</lang:Foreign> பண்ணிட்டேன். இதை வந்து என்னோட <lang:Foreign>logistics team</lang:Foreign> க்கு அனுப்பிடறேன் அங்க இருந்து உங்களுக்கு <lang:Foreign>mail confirmation</lang:Foreign> ஓடா சேத்து இந்த இதுக்கான <lang:Foreign>confirmation</lang:Foreign> உம் வந்துரும் <lang:Foreign>mam</lang:Foreign>.
728.086 - 730.511
இந்த இதுக்கான <lang:Foreign>confirmation</lang:Foreign> உம் வந்துரும் <lang:Foreign>mam</lang:Foreign>.
731.022 - 732.462
<lang:Foreign>ok mam, thank you</lang:Foreign>
735.853 - 742.986
<lang:Foreign>thank you mam</lang:Foreign> உங்களுக்கு மேலும் இந்த சேவை குறித்து எதின்னும்- ஏதேனும் தகவல் தேவைப்பட்டா கண்டிப்பா நீங்க எங்களை தொடர்பு கொள்ளலாம் நன்றி.
743.774 - 744.509
<lang:Foreign>thank you</lang:Foreign>