0.545 - 1.645
<lang:Foreign>hello future bee</lang:Foreign>
2.365 - 3.285
<lang:Foreign>hello future bee</lang:Foreign> வணக்கம். <lang:Foreign>techword electronics</lang:Foreign> வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்திருக்கிற நன்றி. என்னோட பேர் பாத்தீங்கன்னா <PII>தீபா</PII> உங்களுக்கு என்ன உதவி செய்யணும்னு தெரிஞ்சுக்கலாங்களா?
4.045 - 9.535
வணக்கம். <lang:Foreign>techword electronics</lang:Foreign> வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்திருக்கிற நன்றி. என்னோட பேர் பாத்தீங்கன்னா <PII>தீபா</PII>
10.005 - 11.865
உங்களுக்கு என்ன உதவி செய்யணும்னு தெரிஞ்சுக்கலாங்களா?
12.265 - 17.434
வணக்கம். நான் <PII>அருண்</PII> பேசுறேன். நா <lang:Foreign>techpo shop</lang:Foreign> ல <lang:Foreign>laptop</lang:Foreign> வாங்குறதா <lang:Foreign>decide</lang:Foreign> பண்ணி இருக்கேன்
17.990 - 29.045
#அஹ் <lang:Foreign>so</lang:Foreign> இப்ப <lang:Foreign>laptop</lang:Foreign> வாங்குறதுக்கு முன்னாடி உங்க <lang:Foreign>shop</lang:Foreign> ல எனக்கு எந்த மாதிரியான <lang:Foreign>discounts</lang:Foreign> கிடைக்கும் அப்படின்னு தெரிஞ்சுக்கிறதுக்காக <lang:Foreign>call</lang:Foreign> பண்ண <lang:Foreign>so</lang:Foreign> அந்த மாதிரி <lang:Foreign>discounts</lang:Foreign> இருக்கு அப்படின்னா எனக்கு கொஞ்சம் <lang:Foreign>explain</lang:Foreign> பண்ண முடியுமா?
32.010 - 45.985
நிச்சயம் அருண் <lang:Foreign>sir</lang:Foreign> நம்ப <lang:Foreign>store</lang:Foreign> ல வ <lang:Foreign>tech world mega sale</lang:Foreign> இப்ப நடந்துட்டு இருக்கு. இதனால சில முக்கியமான பொருள்களுக்கு சிறப்பு தள்ளுபடி இருக்கு. இப்ப <lang:Foreign>current</lang:Foreign> ஆ என்னென்ன <lang:Foreign>on ongoing discunts</lang:Foreign> போயிட்டு இருக்குன்னா <lang:Foreign>laptop</lang:Foreign> புக்கெல்லாம் பார்த்தீங்கன்னா <lang:Foreign>twenty percentage</lang:Foreign> வரை தள்ளுபடி தந்திட்டு இருக்கோம் <lang:Foreign>plus</lang:Foreign>
46.605 - 57.705
<lang:Foreign>five thousand</lang:Foreign> வரைக்கும் <lang:Foreign>cashback</lang:Foreign> கொடுத்திட்டு இருக்கோம். <lang:Foreign>smart <initial>TV</initial></lang:Foreign> க்கெல்லாம் பாத்தீங்கன்னா, <lang:Foreign>upto thirty percent</lang:Foreign> வரைக்கும் <lang:Foreign>offer</lang:Foreign> இருக்கு. <lang:Foreign>plus one year subscription</lang:Foreign> எதுக்குன்னு பாத்தீங்கன்னா, <lang:Foreign><initial>OTT</initial> apps</lang:Foreign> க்கெல்லாமே- உங்களுக்கு <lang:Foreign>one year subscription</lang:Foreign> கொடுத்திட்டு இருக்கோம்.
58.089 - 64.840
<lang:Foreign>air conditioner</lang:Foreign> பாத்தீங்கன்னா <lang:Foreign>air conditioner</lang:Foreign> ருக்கு பாத்தீங்கன்னா <lang:Foreign>fifty percentage discount plus free installation</lang:Foreign> னும் பண்ணி குடுத்துட்டு இருக்கோம். சரிங்க. இந்த மாதிரி நிறைய சலுகைகள் இருக்கு. <lang:Foreign>plus</lang:Foreign> இதோ இது தவிர்த்து <lang:Foreign>no cost <initial>EMI</initial></lang:Foreign>
65.305 - 70.245
இந்த மாதிரி நிறைய சலுகைகள் இருக்கு. <lang:Foreign>plus</lang:Foreign> இதோ இது தவிர்த்து <lang:Foreign>no cost <initial>EMI</initial></lang:Foreign>
70.885 - 73.365
கூட சில பொருள்களுக்கெல்லாம் நாங்க தந்துட்டு இருக்கோம்.
75.085 - 86.565
<lang:Foreign>okay</lang:Foreign> நான் <lang:Foreign>tech world</lang:Foreign> ல தான் வந்து இதுக்கு முன்னாடி நான் <lang:Foreign>product</lang:Foreign> வாங்கியிருந்தேன். <lang:Foreign>so</lang:Foreign> இப்ப நான் வந்து <lang:Foreign>previliged member</lang:Foreign> தான். <lang:Foreign>so</lang:Foreign> இந்த <lang:Foreign>privileged member</lang:Foreign> ரா இருக்கிறதுனால எனக்கு <lang:Foreign>loyalty points</lang:Foreign> வந்து அதிகமா கிடைக்குமா?
89.185 - 95.125
நிச்சயம் வரும் <lang:Foreign>sir</lang:Foreign> அது தெரிஞ்சுக்கிறதுக்கு <lang:Foreign>first</lang:Foreign> உங்களோட <lang:Foreign>mobile</lang:Foreign> எண் இல்லைன்னா- <lang:Foreign><initial>IT</initial></lang:Foreign> எண் சொல்ல முடியுங்களா?
95.145 - 101.945
<lang:Foreign>okay</lang:Foreign> என்னோட <lang:Foreign>mobile number</lang:Foreign> பாத்தீங்க அப்படின்னா. <lang:Foreign><PII>Nine zero nine two seven zero eight three double three</PII></lang:Foreign>
105.005 - 108.865
<lang:Foreign>okay sir. </lang:Foreign> ஒரு நிமிஷம் அந்த <lang:Foreign>line</lang:Foreign> லயே காத்துட்டு இருங்க. நான் <lang:Foreign>once check</lang:Foreign> பண்ணிட்டு உங்களுக்கு நான் <lang:Foreign>confirm</lang:Foreign> பண்றேன்.
108.405 - 108.745
<lang:Foreign>okay</lang:Foreign>
113.385 - 115.505
காத்துட்டு <lang:Foreign>line</lang:Foreign> ல காத்துட்டு இருந்ததுக்கு நன்றி. உங்களோட <lang:Foreign>loyalty account</lang:Foreign> ல இப்ப <lang:Foreign>current</lang:Foreign> டா பாத்தீங்கன்னா, #அஹ் <lang:Foreign>six thousand points</lang:Foreign> இருக்கு.
116.205 - 120.585
உங்களோட <lang:Foreign>loyalty account</lang:Foreign> ல இப்ப <lang:Foreign>current</lang:Foreign> டா பாத்தீங்கன்னா, #அஹ் <lang:Foreign>six thousand points</lang:Foreign> இருக்கு.
122.145 - 133.425
இந்த <lang:Foreign>six thousand point point</lang:Foreign> க்கு உங்களுக்கு என்னென்ன <lang:Foreign>loyalty rewards</lang:Foreign> கிடைக்கும்னா நீங்க வாங்குற அனைத்து பொருள்களுக்குமே ஆறுநூறு மதிப்புள்ள ஆறுநூறு ரூபாய்க்கு மதிப்புள்ள தள்ளுபடி கண்டிப்பா குடுத்துட்ருக்கோம்
134.925 - 144.005
அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, நீங்க ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்குமே பார்த்தீங்கன்னா ஒரு பத்து புள்ளி அப்படிங்கிறது <lang:Foreign>add</lang:Foreign> ஆகும். இதனால பார்த்தீங்கன்னா, கூடுதலா உங்களுக்கு <lang:Foreign>points automatic</lang:Foreign> ஆ <lang:Foreign>add</lang:Foreign> ஆயிட்டே இருக்கும்.
144.445 - 152.165
இதை நீங்க வந்து ஒரு <lang:Foreign>premium member</lang:Foreign> ரா இருந்தீங்கன்னா, உங்களுக்கு <lang:Foreign>plus additional</lang:Foreign> லா தள்ளுபடியும் <lang:Foreign>plus special gift</lang:Foreign> ங்கறத நாங்க கொடுத்திட்டு இருக்கோம்.
152.585 - 159.545
இது வந்து இப்ப நாங்க <lang:Foreign>current</lang:Foreign> ஆ எங்க <lang:Foreign>store</lang:Foreign> ல பார்த்தீங்கன்னா, நீங்க வாங்குறது மூணாவது பொருளாவது- இந்த பொருள் வந்து மூணாவது பொருளா இருக்கும்போது, உங்களுக்கு பார்த்தீங்கன்னா. <lang:Foreign>free mouse</lang:Foreign> இல்லைன்னா, <lang:Foreign>headphone</lang:Foreign> இல்லைன்னா, <lang:Foreign>idma cable</lang:Foreign> ளும் இதுகூட உங்களுக்கு கிடைக்கும். நீங்க வாங்கப்போற <lang:Foreign>laptop</lang:Foreign> பை வாங்கணும்னு சொல்றீங்க இல்லீங்களா?
159.889 - 167.285
<lang:Foreign>free mouse</lang:Foreign> இல்லைன்னா, <lang:Foreign>headphone</lang:Foreign> இல்லைன்னா, <lang:Foreign>idma cable</lang:Foreign> ளும் இதுகூட உங்களுக்கு கிடைக்கும். நீங்க வாங்கப்போற <lang:Foreign>laptop</lang:Foreign> பை வாங்கணும்னு சொல்றீங்க இல்லீங்களா?
167.545 - 173.765
இந்த <lang:Foreign>laptop</lang:Foreign> புக்கு எல்லாமே இந்த, இந்த <lang:Foreign>loyalty points</lang:Foreign> ன்னா, அப்ப மூணு <lang:Foreign>points</lang:Foreign> சொன்னேன், நாலு <lang:Foreign>points</lang:Foreign> சொன்னேன் இல்லீங்களா? அது எல்லாமே <lang:Foreign>applicable</lang:Foreign> ஆகுது.
176.005 - 181.005
<lang:Foreign>okay</lang:Foreign> இப்ப நான் <lang:Foreign>premium member</lang:Foreign> தான். அதுக்கு ஏதாவது கூடுதல் சலுகைகள் இருக்கா?
182.545 - 192.905
ஆமாம் <lang:Foreign>sir, tech world premium membership</lang:Foreign> வச்சிருக்கறவங்களுக்கு சிறப்பான சலுகை இருக்கு. என்ன, என்னதுனா. #அஹ் அதாவது, நீங்க புது பொருள் புது <lang:Foreign>new</lang:Foreign> வா எங்க எங்க எங்க
193.305 - 202.405
எங்க <lang:Foreign>company</lang:Foreign> ல இருந்து <lang:Foreign>new</lang:Foreign> வா நீங்க ஒரு <lang:Foreign>project</lang:Foreign> வாங்குறீங்க இல்லீங்களா? இதுக்கு பார்த்தீங்கன்னா, <lang:Foreign>exchange offer</lang:Foreign> வந்து- பதினஞ்சு நாளுக்கு கொடுத்துட்டு இருக்கோம். அதாவது நாங்க <lang:Foreign>exchange offer</lang:Foreign> மாதிரி நாங்க குடுத்துட்டு இருக்கோம்.
202.725 - 208.345
#அஹ். இது, <lang:Foreign>plus</lang:Foreign> இது இல்லாம சிறப்பு <lang:Foreign>support service</lang:Foreign> இருக்கும். ஒரு <lang:Foreign>dedicated customer support</lang:Foreign> ம் நாங்க குடுத்திட்டு இருக்கோம். நீங்க வாங்குற பொருள் வந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல இருந்ததுன்னா, <lang:Foreign>extra five percentage discount</lang:Foreign> நீங்க வந்து <lang:Foreign>premium member</lang:Foreign> ரா இருக்கறதுனால <lang:Foreign>extra five percentage discount</lang:Foreign> கொடுத்திட்டு இருக்கோம்.
209.025 - 217.490
நீங்க வாங்குற பொருள் வந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல இருந்ததுன்னா, <lang:Foreign>extra five percentage discount</lang:Foreign> நீங்க வந்து <lang:Foreign>premium member</lang:Foreign> ரா இருக்கறதுனால <lang:Foreign>extra five percentage discount</lang:Foreign> கொடுத்திட்டு இருக்கோம்.
217.945 - 224.765
<lang:Foreign>plus</lang:Foreign> இது இல்லாம <lang:Foreign>free accessories or warrant extension</lang:Foreign> வந்து சில பொருளுக்கு, குறிப்பிட்ட குறிப்பிட்ட பொருள்களுக்கு கொடுத்திட்டு இருக்கோம்.
226.400 - 233.590
<lang:Foreign>okay</lang:Foreign> இப்ப நான் <lang:Foreign>laptop</lang:Foreign> தான் வாங்குறதா <lang:Foreign>plan</lang:Foreign> பண்ணேன் ஆனா இப்ப <lang:Foreign><initial>TV AC</initial></lang:Foreign> க்கு ஏதாவது <lang:Foreign>combo offer</lang:Foreign> இருக்கா உங்க கடையில?
235.785 - 247.805
#அஹ் நிச்சய, நிச்சயமா இருக்கு <lang:Foreign>sir current</lang:Foreign> ஆ என்னென்ன <lang:Foreign>combo offer</lang:Foreign> இருக்கு இருந்துட்டு இருக்கு இருக்குன்னா. <lang:Foreign>laptop plus printer</lang:Foreign> நீங்க வாங்குனீங்கன்னா, <lang:Foreign>two thousand</lang:Foreign> வரைக்கும் <lang:Foreign>discount</lang:Foreign> இருக்கு. <lang:Foreign>plus free anti virus</lang:Foreign> ம் நாங்க போட்டு குடுத்துவிடுவோம்.
248.205 - 257.325
இதே நீங்க <lang:Foreign><initial>TV</initial>plus sound bar</lang:Foreign> வாங்கினீங்கன்னா, <lang:Foreign>five thousand discount plus free amazon</lang:Foreign> அதாவது <lang:Foreign>one year subscription</lang:Foreign> வந்து <lang:Foreign>free amazon prime</lang:Foreign> ல உங்களுக்கு பண்ணி குடுத்துடுவாங்க.
257.725 - 264.445
<lang:Foreign>ac plus stabilizer</lang:Foreign> வாங்குனா, <lang:Foreign>three thousand</lang:Foreign> வரைக்கும் <lang:Foreign>discount</lang:Foreign> குடுக்கிறோம். <lang:Foreign>plus free installation</lang:Foreign> ம் எங்க <lang:Foreign>company</lang:Foreign> மூலமா நாங்க பண்ணி குடுத்துத்தருவோம்.
265.345 - 270.585
<lang:Foreign>okay</lang:Foreign> இந்த <lang:Foreign>offer</lang:Foreign> கொஞ்சம் நல்லா இருக்கு. <lang:Foreign>so,</lang:Foreign> எனக்கு வந்து <lang:Foreign>laptop plus sound bar combo offer</lang:Foreign> பிடிச்சிருக்கு
273.865 - 280.745
<lang:Foreign>okay</lang:Foreign> <PII>அருண்</PII> <lang:Foreign>sir</lang:Foreign> #அஹ் இந்த <lang:Foreign>offer</lang:Foreign> பாத்தீங்கன்னா <lang:Foreign>current</lang:Foreign> டா நாளையோடு முடியுது. அதனால இன்னிக்கே நீங்க வாங்குறது ரொம்ப <lang:Foreign>better</lang:Foreign> நினைக்கிறேன்.
280.805 - 289.805
சரி, நான் முடிஞ்சளவுக்கு. #அஹ் சாயந்திரம் ஆறு மணிக்குள்ள நான் <lang:Foreign>store</lang:Foreign> வந்துடறேன். <lang:Foreign>so</lang:Foreign> எனக்கு <lang:Foreign>laptop plus sound bar combo offer</lang:Foreign> ர ஒரு <lang:Foreign>piece</lang:Foreign> அ வந்து எடுத்து வச்சிருங்க <lang:Foreign>so</lang:Foreign> முடியுதுன்னு சொல்றதுனால எனக்காக ஒண்ணு எடுத்து வச்சிருங்க.
290.245 - 293.185
<lang:Foreign>so</lang:Foreign> முடியுதுன்னு சொல்றதுனால எனக்காக ஒண்ணு எடுத்து வச்சிருங்க.
296.385 - 303.465
<lang:Foreign>okay</lang:Foreign> <PII>அருண்</PII> <lang:Foreign>sir</lang:Foreign> உங்க பெயர்ல பாத்தீங்கன்னா <lang:Foreign>product reserve</lang:Foreign> பண்ணிடுவோம். நீங்க <lang:Foreign>store</lang:Foreign> ருக்கு வரும்போது <lang:Foreign>billing counter</lang:Foreign> ல உங்க பேர் சொன்னா #அஹ் பேர் சொன்னா <lang:Foreign>priority check out</lang:Foreign> கிடைக்கும்.
304.029 - 306.145
பேர் சொன்னா <lang:Foreign>priority check out</lang:Foreign> கிடைக்கும்.
306.845 - 312.345
நன்றி <PII>தீபா</PII>. நீங்க எல்லா விவரங்களும் நன்றாக சொல்லி விளக்குனீங்க. <lang:Foreign>techworld customer service</lang:Foreign> ரொம்ப நல்லா இருக்கு
315.985 - 321.585
நன்றி <PII>அருண்</PII> <lang:Foreign>sir. </lang:Foreign> நான் சொன்ன எல்லாத் தகவலும் உங்களுக்கு புரிஞ்சு-புரிஞ்சிருந்தோ, புரிஞ்சிருக்குங்களா?
322.245 - 322.985
#அஹ் கண்டிப்பா.
324.405 - 333.125
இதுக்கு, இதை தவிர வேற எதாவது தகவல் வேணும்னா, நீங்க எப்பவுமே <lang:Foreign>call</lang:Foreign> எந்த <lang:Foreign>time</lang:Foreign> மே <lang:Foreign>call</lang:Foreign> பண்ணலாம். #அஹ் <lang:Foreign>tech world electronics</lang:Foreign> க்கு நீங்க <lang:Foreign>call</lang:Foreign> பண்ணதுக்கு நம்ப நன்றி.
334.545 - 335.385
<lang:Foreign>okay thank you</lang:Foreign>