0.109 - 1.716
<lang:Foreign>Hello Futurebee</lang:Foreign>
0.539 - 1.684
<lang:Foreign>Hello Futurebee</lang:Foreign> [noise]
3.124 - 3.709
#அஹ் [noise]
4.504 - 5.134
<lang:Foreign>okay</lang:Foreign>
4.649 - 6.160
நம்ம எடுத்திருக்க <lang:Foreign>topic</lang:Foreign> வந்து <lang:Foreign>Favorite [noise] books and [noise] reading habit</lang:Foreign>
6.684 - 8.309
<lang:Foreign>Favorite [noise] books and [noise] reading habit</lang:Foreign>
7.179 - 7.614
<lang:Foreign>okay</lang:Foreign>
8.915 - 10.180
அதை பத்தி பேசுவோமா?
9.189 - 11.679
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> #அஹ் <lang:Foreign>okay</lang:Foreign> டா [noise] பேசலாம்டா.
12.214 - 15.103
<lang:Foreign>okay</lang:Foreign> #அஹ் [noise] உங்களுக்கு என்ன <lang:Foreign>book</lang:Foreign> ரொம்ப படிக்க பிடிக்கும்? [noise]
13.863 - 15.168
என்னா <lang:Foreign>topic</lang:Foreign> ங்க. எனக்கு வந்து <lang:Foreign>Novels</lang:Foreign> வந்து [noise] ரொம்ப படிக்க பிடிக்கும்.
17.100 - 19.324
எனக்கு வந்து <lang:Foreign>Novels</lang:Foreign> வந்து [noise] ரொம்ப படிக்க பிடிக்கும்.
19.728 - 20.364
<lang:Foreign>okay</lang:Foreign>
19.825 - 25.324
#அஹ் <lang:Foreign>Books</lang:Foreign> னாவே #அஹ் எல்லா <lang:Foreign>Books</lang:Foreign> ம் ஓரளவுக்கு <lang:Foreign>Read</lang:Foreign> பண்ணுவேன். ஆனா <lang:Foreign>Novels</lang:Foreign> தான் எனக்கு [noise] ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு?
26.724 - 40.469
#அஹ் [noise] எனக்கு பார்த்தீங்கன்னா நிறைய <lang:Foreign>Books</lang:Foreign> #அஹ் படிச்சது இல்ல. ஆனா, படிச்சு ரொம்ப பிடிச்ச <lang:Foreign>Book</lang:Foreign> பாத்தீங்கன்னா ராபின் ஷர்மா இருக்காருல்ல அவரோட <lang:Foreign>Book</lang:Foreign> எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம், இன்னொருத்தர் அவர் பேர் தெரியல. #அஹ் நான் பிச்சை முத்தை அவர் பேர் தெரியல. <lang:Foreign>but</lang:Foreign> அவரோட <lang:Foreign>Book</lang:Foreign> நான் படிச்சிருக்கேன். அது பாத்தீங்கன்னா ஒரு <lang:Foreign>like</lang:Foreign> [noise]
40.549 - 45.274
[noise] #அஹ் ஒரு நாள்ல <lang:Foreign>Success</lang:Foreign> ஆகமுடியாது. <lang:Foreign>Long term</lang:Foreign> எடுத்துக்கணும். #அஹ் அந்த <lang:Foreign>Book</lang:Foreign> எனக்கு ரொம்ப பிடிக்கும். [noise]
47.404 - 52.338
#ஓ <lang:Foreign>okay okay</lang:Foreign> நீங்க வந்து இந்த மாதிரி <lang:Foreign>Books</lang:Foreign> படிப்பிங்க. <lang:Foreign>okay</lang:Foreign> நான் வந்து <lang:Foreign>Novels side</lang:Foreign> [noise]
51.388 - 52.638
<lang:Foreign>motivation book</lang:Foreign>
53.294 - 62.988
<lang:Foreign>motivation books</lang:Foreign> படிப்பிங்க. நான் வந்து <lang:Foreign>Novel</lang:Foreign> #அஹ் <lang:Foreign>side books</lang:Foreign> படிப்பேன். #அஹ் ஏன்னா, எனக்கு #அஹ் எல்லாரும் #அஹ் இணையத் தொடர் அந்த [noise] மாதிரில்லாம் பார்ப்பாங்க இல்ல நான் அதை விட்டுட்டு <lang:Foreign>Book</lang:Foreign> கு அதிகமாக
64.943 - 69.203
[noise] பொழுதுப் போக்குக்கு <lang:Foreign>Book</lang:Foreign> பிடிக்கும். அதனால #ம்ம் <lang:Foreign>Novels</lang:Foreign> [noise] உங்களுக்கு?
65.429 - 66.644
[noise] புரியுது. #ம்ம்
69.784 - 71.938
#அஹ் ரொம்ப [noise] பிடிச்ச <lang:Foreign>Book</lang:Foreign> கு அப்படின்னா?
73.048 - 86.783
[noise] எனக்கு பிடிச்ச <lang:Foreign>Book</lang:Foreign> னா நான் படிச்சதுலயே பிடிச்சது ராபின் ஷர்மா ஓடது. அப்புறம் இன்னொருத்தர் இருக்காரு கவுர் கோபால் தாஸ்ன்னு சொல்லிட்டு. அவர் பார்த்தீங்கன்னா, நம்ம வாழ்க்கை இருக்குல்ல நம்மளோட தினம் தினம் பண்ணுவோம்ல ஒரு <lang:Foreign>Activities</lang:Foreign>. அதை வந்து பார்த்தீங்கன்னா, ஒரு மூனு <lang:Foreign>Set</lang:Foreign> டா பிரிப்பாரு. <lang:Foreign>Middle class, poor, rich</lang:Foreign> சு [noise]
86.858 - 98.632
அதை வச்சு <lang:Foreign>Life</lang:Foreign> அ <lang:Foreign>Comparison</lang:Foreign> பண்ணுவாரு. [noise] ஒரு ஒரு <lang:Foreign>Flight</lang:Foreign> ல <lang:Foreign>Business class</lang:Foreign> க்கும்,<lang:Foreign>Normal</lang:Foreign> லா போறவங்களுக்கும் என்ன <lang:Foreign>Difference</lang:Foreign> சு அந்த மாறி எல்லாம் இதுக்குமே சொல்லுவாரு. <lang:Foreign><initial>A C</initial></lang:Foreign> ல ஒரு <lang:Foreign>Compartment</lang:Foreign> இருக்குன்னா [noise] ஏன் <lang:Foreign>First class</lang:Foreign> ல போறாங்க? ஏன் <lang:Foreign>Second class</lang:Foreign> ல போறாங்க?
98.847 - 109.452
ஏன் <lang:Foreign>Third class</lang:Foreign> ல போறாங்க? [noise] அப்படின்னு சொல்லிட்டு ஒவ்வொன்னுக்கும் ஒரு <lang:Foreign>explanation</lang:Foreign> குடுப்பாரு. அத நம்ம <lang:Foreign>life</lang:Foreign> ஓட பொருந்துற மாறி குடுப்பாரு. அதுனால கவுர் கோபால் தாஸ்ஸோட <lang:Foreign>book</lang:Foreign> எனக்கு ரொம்ப புடிக்கும். நான் ரெண்டு <lang:Foreign>book</lang:Foreign> பாத்துருக்கேன். ரொம்ப படிச்சிருக்கோம். அதனால ரொம்ப புடிக்கும் எனக்கு. [noise]
112.168 - 123.893
#ம்ம் [noise] ஆமா, எனக்கு இந்த மாறி வந்து சேத்தன் பகத் <lang:Foreign>book</lang:Foreign> பிடிக்கும். அவரு நிறைய எழுதி இருப்பாரு. அவரு வந்து #அஹ் <lang:Foreign>business</lang:Foreign> ச பத்தி நிறைய எழுதி இருப்பாரு. #அஹ் <lang:Foreign>share market</lang:Foreign> நிறைய எழுதி இருப்பாரு அது கொஞ்சம்
115.727 - 116.317
<lang:Foreign>okay</lang:Foreign>
122.099 - 122.860
<lang:Foreign>okay</lang:Foreign>
124.238 - 128.202
முன்னாடி வாசிச்சு இருக்கேன். அந்த <lang:Foreign>motivational book</lang:Foreign> ன்னா சேத்தன் பகத் ஓடது பிடிக்கும்.
129.954 - 131.120
புரியுது, புரியுது, புரியுது. [noise]
131.519 - 132.814
வாச்சிருக்கேன் அவ்வளவுதான்.
134.302 - 135.210
[noise] புரியுது, புரியுது. [noise]
135.751 - 137.764
[noise] உங்களுக்கு <lang:Foreign>book</lang:Foreign> லியே [noise]
135.956 - 138.205
பிடிக்கும்ன்னா எனக்கு <lang:Foreign>novels</lang:Foreign> தான் அதிகமா பிடிக்கும்.
138.655 - 147.599
[noise] புரியுது, புரியுது. #அஹ் நீங்க <lang:Foreign>novel</lang:Foreign> படைச்சி <lang:Foreign>novel</lang:Foreign> வந்து இப்ப <lang:Foreign>Recommend</lang:Foreign> பண்ணனும், இதை படிக்க ஆரம்பிங்க இதிலிருந்து படிக்க ஆரம்பிச்சுங்கன்னா #அஹ் உங்களுக்கு ஆ <lang:Foreign>novel</lang:Foreign> மேல ஒரு ஈர்ப்பு வரும் அப்படின்னா, நீங்க எந்த <lang:Foreign>book</lang:Foreign> க சொல்லுவீங்க? [noise]
149.894 - 153.440
உங்களுக்கு வந்து எந்த மாதிரி படங்கள் பார்க்க [noise] பிடிக்கும்னு சொல்லுங்க? நான் அதுக்கு ஏத்த மாதிரி சொல்றேன்.
153.801 - 156.322
[noise] இப்போ எனக்கு <lang:Foreign>Crime thriller</lang:Foreign> அந்த மாறி பாக்க பிடிக்கும். [noise]
158.193 - 160.658
[noise] <lang:Foreign>Crime thriller</lang:Foreign> அப்படின்னா நீங்க வந்து கொஞ்சம் [noise] #அஹ் எப்படி <lang:Foreign>English</lang:Foreign> லன்னா செர்லக் ஓம்ஸ் அந்த மாதிரி வாசிக்கலாம். தமிழ்ல வந்து திகம்பர #அஹ் சாமியார்ன்னு இருக்காரு. அந்த பேரு வந்து கொஞ்சம் அப்படி தான் இருக்கும். ஆனா, அவங்க <lang:Foreign>novel</lang:Foreign> நல்லா இருக்கும்.
162.153 - 171.771
எப்படி <lang:Foreign>English</lang:Foreign> லன்னா செர்லக் ஓம்ஸ் அந்த மாதிரி வாசிக்கலாம். தமிழ்ல வந்து திகம்பர #அஹ் சாமியார்ன்னு இருக்காரு. அந்த பேரு வந்து கொஞ்சம் அப்படி தான் இருக்கும். ஆனா, அவங்க <lang:Foreign>novel</lang:Foreign> நல்லா இருக்கும்.
167.129 - 167.936
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
172.390 - 179.349
அப்பறோம் ராஜேஷ் குமார்னு ஒருத்தர்ரோட <lang:Foreign>book</lang:Foreign> எல்லாமே அவரு ராஜேஷ் குமாரோட <lang:Foreign>book</lang:Foreign> க்கு வந்து எல்லாமே நீங்க சொல்லுற மாறி <lang:Foreign>Crime thriller</lang:Foreign> ரா தான் இருக்கும்.
174.035 - 174.867
புரியுது, புரியுது.
180.036 - 184.185
#அஹ் <lang:Foreign><initial>C B I</initial></lang:Foreign> இப்ப வந்து ஒரு <lang:Foreign>case</lang:Foreign> ச கண்டுப்பிடிக்கிற மாறி இருக்கும்.
185.778 - 190.512
[noise] <lang:Foreign>okay okay okay</lang:Foreign> இந்த மாறி இருக்கிற <lang:Foreign>book</lang:Foreign> எனக்கு பிடிக்கும். இந்த <lang:Foreign>Crime thriller</lang:Foreign> [noise] அந்த மாறி.
186.584 - 187.088
அதுக்கு [noise] #அஹ்
190.583 - 195.973
[noise] #அஹ் இது வந்து ராஜேஷ் குமாரோட <lang:Foreign>books</lang:Foreign> வந்து தமிழ் <lang:Foreign>full</lang:Foreign> ல அவர் எழுதுறது எல்லாமே <lang:Foreign>Crime thriller</lang:Foreign> ரா இருக்கும் நல்லா இருக்கும். [noise]
197.628 - 198.578
[noise] புரியுது, புரியுது. [noise]
198.060 - 206.473
[noise] #அஹ் அது வந்து எனக்கு ஆனா அது அவ்வளவா முதல்ல தெரியாது. ஆனா எங்க அம்மா <lang:Foreign>book</lang:Foreign> படிப்பாங்கலா அவங்க தான் ராஜேஸ் குமார் <lang:Foreign>book</lang:Foreign> நல்லா இருக்கும்னு சொல்லி அதுக்கப்புறம் நான் அத படிக்க ஆரம்பிச்சேன். [noise] [noise] அவர் எழுதுனது நல்லா இருக்கும். [noise]
206.990 - 208.435
[noise] அவர் எழுதுனது நல்லா இருக்கும். [noise]
208.598 - 209.230
[noise] புரியுது, புரியுது. [noise]
209.405 - 212.010
#ம்ம் [noise] அப்ப ஒரு நான் ஒரு [noise]
209.770 - 213.735
[noise] #ம்ம் அதே மாறி ராமாயணம், மகாபாரதம் <lang:Foreign>book</lang:Foreign> கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். [noise]
214.946 - 218.003
[noise] #அஹ் அது அந்த <lang:Foreign>book</lang:Foreign> கும் நல்லா இருக்கும். #அஹ் [noise] அதுவும் அது வந்து இப்ப தொலைக்காட்சி தொடராவே வந்துருச்சு. [laugh] [noise]
218.500 - 221.235
[noise] அதுவும் அது வந்து இப்ப தொலைக்காட்சி தொடராவே வந்துருச்சு. [laugh] [noise]
222.980 - 224.260
[noise] ஆமா, ஆமா, ஆமா, ஆமா. [noise]
224.049 - 224.545
அது #ம்ம் [noise] [noise] அந்த <lang:Foreign>book</lang:Foreign> கும் நான் வாசிச்சிருக்கேன். ராமாயணம், மகாபாரதம்லாம். [noise]
225.176 - 225.554
#ம்ம் [noise]
226.194 - 228.829
[noise] அந்த <lang:Foreign>book</lang:Foreign> கும் நான் வாசிச்சிருக்கேன். ராமாயணம், மகாபாரதம்லாம். [noise]
227.313 - 229.193
இது ஆனா அதுல இருக்குற தமிழ் #அஹ் [noise] #அஹ் அதுல இருக்குற தமிழ் அந்த <lang:Foreign>Word</lang:Foreign> டு அப்புறம் <lang:Foreign><initial>T V</initial></lang:Foreign> ல நம்ம பாக்குறதுக்கும் அதுல வறதுக்கும் நிறைய மாறுபடுற மாறி இருக்கும். <lang:Foreign><initial>T V</initial></lang:Foreign> ல வர கதைக்கும் அந்த தொடர்ல வர கதைக்கும் <lang:Foreign>book</lang:Foreign> லியும் கொஞ்சம் மாறுபடுற மாறி இருக்கும் நம்பளுக்கு. [noise]
229.789 - 240.359
[noise] #அஹ் அதுல இருக்குற தமிழ் அந்த <lang:Foreign>Word</lang:Foreign> டு அப்புறம் <lang:Foreign><initial>T V</initial></lang:Foreign> ல நம்ம பாக்குறதுக்கும் அதுல வறதுக்கும் நிறைய மாறுபடுற மாறி இருக்கும். <lang:Foreign><initial>T V</initial></lang:Foreign> ல வர கதைக்கும் அந்த தொடர்ல வர கதைக்கும் <lang:Foreign>book</lang:Foreign> லியும் கொஞ்சம் மாறுபடுற மாறி இருக்கும் நம்பளுக்கு. [noise]
238.204 - 238.729
#அஹ் #அஹ்
242.335 - 250.044
ஆமா. ஆனா, [noise] ராமாயணம் வந்து ஒவ்வொரு ராமாயணம் வந்து நிறைய பேரு எழுதி, எழுதி இருக்கிறதுனால ஒவ்வொருத்தவங்க எழுதுறதுமே ஒவ்வொரு மாதிரி இருக்கும். வேற வேற சின்ன சின்ன மாற்றங்கள் இருக்கும்.
251.540 - 266.318
ஒவ்வொருத்தவங்க எழுதுற அதை எழுதுறவங்கள பொருத்து நம்ம <lang:Foreign>Original</lang:Foreign> ல வந்து எழுதுனது இவரு வால்மீகி தான அவர் [noise] எழுதுனதுல இருந்து கம்ப ராமாயணம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அப்படி ஒவ்வொருத்தவங்க எழுதுனது வித்தியாசமா இருக்குறதுனால நமக்கு வந்து நிறையா #அஹ் வித்தியாச வித்தியாசமா கிடைக்குது.
251.734 - 252.750
புரியுது, புரியுது. [noise]
261.104 - 262.804
[noise] ஆமா, ஆமா, ஆமா. [noise]
267.664 - 282.644
[noise] புரியுது, புரியுது. #அஹ் நான் ராமாயணம் #அஹ் பார்த்திருக்கேன். ஆனா, மஹாபாரதம் தான் <lang:Foreign>full</lang:Foreign> லா முடிச்சிருக்கேன். பகவத் கீதா படிக்கணும்னு ஆசை இருக்கு. அவர் அந்த இதை சொல்ல, ஒரு வாரம் இந்த அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லுவாரு இல்ல? இதெல்லாம் வாழ்க்கையோட தத்துவங்கள் அதுனால பகவத் கீதா படிக்கணும்ன்ற ஆசை இருக்கு. அதுனால பகவத் கீதா படிக்கணும். [noise]
276.588 - 277.948
#அஹ் நல்லதுதான். [noise]
280.063 - 280.943
ஆமா, ஆமா. #ம்ம் #அஹ் [noise] கண்டிப்பா படிங்க அதுவும் நல்லா இருக்கும். ஆனா, நான் பகவத் கீதா <lang:Foreign>full</lang:Foreign> லா படிச்சது இல்ல. கொஞ்சம் [noise] தான் படிச்சிருக்கேன். நல்லா இருக்கும்.
284.253 - 288.718
#அஹ் [noise] கண்டிப்பா படிங்க அதுவும் நல்லா இருக்கும். ஆனா, நான் பகவத் கீதா <lang:Foreign>full</lang:Foreign> லா படிச்சது இல்ல. கொஞ்சம் [noise] தான் படிச்சிருக்கேன்.
289.213 - 289.878
நல்லா இருக்கும்.
289.688 - 290.583
[noise] புரியுது, புரியுது. [noise]
291.113 - 294.203
[noise] #ம்ம் #அஹ் பொன்னியின் செல்வன் படம் பாத்துறிக்கிங்களா? [noise]
291.709 - 294.358
புரியுது. [noise] அதே மாறி எங்களோட அம்மாவுக்கு பாத்திங்கன்னா ரோமாபுரி [noise] #அஹ் [noise] பாத்துருக்கேன் பாத்துருக்கேன். [noise]
294.919 - 296.138
#அஹ் [noise] பாத்துருக்கேன் பாத்துருக்கேன். [noise]
296.593 - 297.203
#அஹ் #அஹ் அந்த <lang:Foreign>book</lang:Foreign>க்கும் வாசிக்கணும்
298.143 - 300.473
#அஹ் அந்த <lang:Foreign>book</lang:Foreign>க்கும் வாசிக்கணும்
298.484 - 301.699
[noise] ஆனா, அந்த கதை வேற அந்த படத்துல பாத்தது வேற [noise] தானே.
302.610 - 306.943
ஆமா, ஆமா, ஆமா. கொஞ்சம், கொஞ்சம் மாற்றங்கள் இருக்கும். கடைசி முடிவு எல்லாமே கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
308.424 - 309.394
[noise] புரியுது, புரியுது. [noise]
309.184 - 313.573
#அஹ் அந்த கதை, [noise] கதாபாத்திரங்கள் எல்லாம் ஒன்னு தான். சின்ன சின்ன மாற்றங்கள் தான் அது. [noise] #அஹ் எப்படி சொல்றதுன்னா, நம்மோ #அஹ் முடிவு வந்து அதுல வேற மாறி இருக்கும் புத்தகத்துல.
314.104 - 318.849
#அஹ் எப்படி சொல்றதுன்னா, நம்மோ #அஹ் முடிவு வந்து அதுல வேற மாறி இருக்கும் புத்தகத்துல.
320.554 - 330.835
#அஹ் மதுராந்தகர்னு ஒருத்தரு ரகுமான்னு <lang:Foreign>sir</lang:Foreign> நடிச்சிருப்பாரு இல்லையா? அந்த பாத்திரம் வந்து கெட்டவனா மாறிருவாங்க. கதையில கெட்டவனா மாறிடுவாங்க. இதுல வந்து திருந்திருவாங்க. [noise] அந்த மாதிரி காட்டுவாங்க. [noise]
321.639 - 322.619
[noise] ஆமா, ஆமா. [noise]
326.177 - 327.392
ஆமா, ஆமா.
333.025 - 335.060
[noise] ஆமா, ஆமா. அது வித்தியாசமா இருந்துச்சு. [noise]
335.247 - 335.672
#ம்ம் [noise] [noise] ரோமாபுரி பாண்டியன்னு [noise]
336.145 - 338.000
[noise] ரோமாபுரி பாண்டியன்னு [noise]
336.590 - 349.522
[noise] ஆனா, எனக்கு நீங்க சொல்றீங்க எனக்கு வரலாறு. ஆமா, ஆமா வரலாறு எங்க அம்மாவுக்கு வந்து ரோமா ரோமாபுரி பாண்டியன்ங்குறது எனக்கு என்னன்னு தெரியாது. எங்க அம்மா அதை சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா அந்த அது வந்து நாங்க நிறையா பக்கம் அந்த <lang:Foreign>book</lang:Foreign> க வாங்கலான்னு ஆனா, அது எங்கயுமே கிடைக்கல. அதோட<lang:Foreign>editions stop</lang:Foreign> பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க. [noise]
349.543 - 357.067
[noise] அதே மாறி வரலாற்று சார்ந்த <lang:Foreign>book</lang:Foreign> கு நிறைய படிக்கணும்னு ஆசை இருக்கு. #அஹ் #அஹ் இந்த பிரகதீஸ்வரன் கோவில பத்தி அந்த எப்படி சொல்ல அந்த [noise] அந்த
357.553 - 362.423
#அஹ் கட்டடம் எப்படி [noise] ஆச்சி. அந்த மாதிரி நிறைய வரலாற்று சார்ந்தது படிக்கணும்தான் ஆசை இருக்கு எனக்கு.
364.107 - 364.569
[noise] #அஹ் #அஹ் நீங்க ரோமாபுரி பா பாண்டியன் வந்து புத்தகமா கிடைக்கலைன்னா இணையத்துல வந்து <lang:Foreign><initial>P D F</initial></lang:Foreign> ஆ <lang:Foreign>download</lang:Foreign> பண்ணி பார்க்கலாம். எல்லா <lang:Foreign>book</lang:Foreign> க்குமே இப்ப <lang:Foreign><initial>P D F</initial></lang:Foreign> ஆ கிடைக்குது.
365.361 - 373.026
#அஹ் நீங்க ரோமாபுரி பா பாண்டியன் வந்து புத்தகமா கிடைக்கலைன்னா இணையத்துல வந்து <lang:Foreign><initial>P D F</initial></lang:Foreign> ஆ <lang:Foreign>download</lang:Foreign> பண்ணி பார்க்கலாம். எல்லா <lang:Foreign>book</lang:Foreign> க்குமே இப்ப <lang:Foreign><initial>P D F</initial></lang:Foreign> ஆ கிடைக்குது.
374.621 - 375.581
[noise] புரியுது, புரியுது. [noise] [noise] நம்ம <lang:Foreign>book</lang:Foreign> ன்னு வச்சிருந்தா நம்ம வச்சிருந்துருப்போம். இன்னொன்னு இந்த <lang:Foreign>Xerox</lang:Foreign> போட்டோம்னா அந்த அதெல்லாம் தொலைச்சிருவோம்ல. <lang:Foreign>book</lang:Foreign> னா பத்திரமா வச்சிருப்போம். அதனால நாங்க யோசிச்சிட்டு இருந்தோம். [noise]
377.019 - 385.094
[noise] நம்ம <lang:Foreign>book</lang:Foreign> ன்னு வச்சிருந்தா நம்ம வச்சிருந்துருப்போம். இன்னொன்னு இந்த <lang:Foreign>Xerox</lang:Foreign> போட்டோம்னா அந்த அதெல்லாம் தொலைச்சிருவோம்ல. <lang:Foreign>book</lang:Foreign> னா பத்திரமா வச்சிருப்போம். அதனால நாங்க யோசிச்சிட்டு இருந்தோம். [noise]
377.153 - 379.461
#அஹ் அது அதான் நீங்க.
384.268 - 384.731
#அஹ் [noise] இது இன்னோன்னு <lang:Foreign>Xerox</lang:Foreign> எடுக்கறதோட நான் வந்து எல்லா #அஹ் என் <lang:Foreign>Laptop</lang:Foreign> ல எல்லாமே <lang:Foreign>P D F</lang:Foreign> ஆ வச்சிருப்பேன். எல்லா <lang:Foreign>book</lang:Foreign> க்குமே நமக்கு கிடைக்காது. அதனால எல்லாமே <lang:Foreign>P D F</lang:Foreign> ஆ <lang:Foreign>download</lang:Foreign> பண்ணி வச்சிருப்பேன். [noise]
385.207 - 394.683
[noise] இது இன்னோன்னு <lang:Foreign>Xerox</lang:Foreign> எடுக்கறதோட நான் வந்து எல்லா #அஹ் என் <lang:Foreign>Laptop</lang:Foreign> ல எல்லாமே <lang:Foreign>P D F</lang:Foreign> ஆ வச்சிருப்பேன். எல்லா <lang:Foreign>book</lang:Foreign> க்குமே நமக்கு கிடைக்காது. அதனால எல்லாமே <lang:Foreign>P D F</lang:Foreign> ஆ <lang:Foreign>download</lang:Foreign> பண்ணி வச்சிருப்பேன். [noise]
392.277 - 393.191
புரியுது, புரியுது.
396.277 - 399.383
[noise] புரியுது, புரியுது. நீங்க <lang:Foreign>Library</lang:Foreign> க்குல்லாம் போவீங்களா இப்ப அடிக்கடி? [noise]
400.681 - 408.886
<lang:Foreign>Library</lang:Foreign> க்கு வந்து முந்தி #அஹ் <lang:Foreign>School, college</lang:Foreign> [noise] நேரத்துல போனது. இப்ப வந்து <lang:Foreign>book</lang:Foreign> கு ஒண்ணு வாங்கி படிக்கிறது. இல்லனா இணையத்துல <lang:Foreign>download</lang:Foreign>பண்ணி படிக்கிறது தான். [noise]
410.411 - 422.554
[noise] புரியுது, புரியுது. நான் அந்த <lang:Foreign>Library</lang:Foreign> பாத்திங்கன்னா மதுரைல இருக்குற <lang:Foreign>Library</lang:Foreign> இருக்குல்ல அந்த நூலகம் அது போயிருக்கேன். எனக்கு அந்த <lang:Foreign>Library</lang:Foreign> பார்க்கவே ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அவ்வளவு பெரிய <lang:Foreign>Library</lang:Foreign> அது. [noise]
412.475 - 414.200
<lang:Foreign>Library</lang:Foreign> கே திரும்ப [noise]
423.215 - 423.515
#அஹ் <lang:Foreign>okay</lang:Foreign> நான் [noise] #அஹ் எங்க <lang:Foreign>School, college library</lang:Foreign> க்குத்தான் போயிருக்கேன். அந்த மாறி பெரிய <lang:Foreign>Library</lang:Foreign> க்கு [noise] போனதில்ல.
425.060 - 430.974
<lang:Foreign>okay</lang:Foreign> நான் [noise] #அஹ் எங்க <lang:Foreign>School, college library</lang:Foreign> க்குத்தான் போயிருக்கேன். அந்த மாறி பெரிய <lang:Foreign>Library</lang:Foreign> க்கு [noise] போனதில்ல.
432.110 - 432.590
[noise] #ம்ம் [noise]
433.509 - 435.764
ஆனா, எங்க <lang:Foreign>college</lang:Foreign> ல இருக்குற [noise] <lang:Foreign>Library</lang:Foreign> நல்லா இருக்கும். [noise]
436.649 - 437.441
[noise] புரியுது, புரியுது. [noise]
437.635 - 438.250
[noise] #அஹ்
437.934 - 448.670
[noise] நானும் <lang:Foreign>college</lang:Foreign> ல இந்த மாறி <lang:Foreign>Staff</lang:Foreign> வரலைன்னா போவோம். ஆனா, மதுரையில இருக்கிற <lang:Foreign>Library</lang:Foreign> பார்த்தீங்கன்னா ரொம்ப பெருசு. இப்ப நீங்க ஒரு <lang:Foreign>book</lang:Foreign> எடுக்கணும்னா, இப்ப நீங்க உடற்பயிற்சியும் இருக்கனும் அந்த, <lang:Foreign>book</lang:Foreign> குக்கே ஒரு அம்பது <lang:Foreign>book</lang:Foreign> வச்சிருப்பாங்க. [noise]
448.734 - 460.084
[noise] அம்பது, அறுபது<lang:Foreign>book</lang:Foreign>அந்த மாறி ரொம்ப பெருசு #அஹ் நிறையாவும் இருக்கு. குழந்தைகளுக்கான <lang:Foreign>book</lang:Foreign> தனி. எல்லாருக்குமே தனி தனியா இருக்கு. மருத்துவம் சார்ந்த <lang:Foreign>book</lang:Foreign> தனின்னு சொல்லிட்டு. அது மூனு <lang:Foreign>Floor</lang:Foreign> ரோ, நாலு <lang:Foreign>Floor</lang:Foreign> ரோ அங்க அவ்வளவு <lang:Foreign>books</lang:Foreign> இருக்கு. [noise]
453.255 - 454.290
#அஹ் [noise]
459.389 - 460.124
[noise] #ம்ம் [noise] ஆமா. [noise]
461.179 - 461.784
[noise] ஆமா. [noise]
464.034 - 470.369
#ஓ [noise] அது, அது #அஹ் பெரிய <lang:Foreign>Library</lang:Foreign> கள் னா அப்படி தானே இருக்கும். இந்த கன்னிமாரா அலுவலகம்லா போனோம்னா அதைவிட அதிகமா இருக்கும்.
471.409 - 472.188
[noise] அப்படியா? [noise] அது தமிழ்நாட்டுலியே மூனாவுதோ என்னவோ பெருசு.
472.679 - 475.379
அது தமிழ்நாட்டுலியே மூனாவுதோ என்னவோ பெருசு.
472.710 - 475.424
ஆமா, கன்னிமாரா அலுவலகம்னா.
478.410 - 479.444
மதுரையா?
479.019 - 483.084
[noise] #அஹ் ஆமா, அப்படித்தான் நினைக்கிறேன். அப்பதான் அங்க போட்டுருந்தாங்க நினைக்கிறேன் பார்த்த மாறி இருக்கு. [noise]
484.374 - 484.661
#ம்ம் #அஹ் அது பெருசு. ஆனா, தமிழ்நாட்டுலயே பெரிய நூலகம் வந்து கன்னிமாரா நூலகம் தான். சென்னையில இருக்கு.
485.168 - 489.429
#அஹ் அது பெருசு. ஆனா, தமிழ்நாட்டுலயே பெரிய நூலகம் வந்து கன்னிமாரா நூலகம் தான். சென்னையில இருக்கு.
489.329 - 491.649
அது எங்க இருக்கு? மேட் #அஹ் <lang:Foreign>okay okay</lang:Foreign>
489.964 - 491.774
எங்கன்னு தெரியாது. அங்கன, இருக்கு சென்னைல இருக்கு.
493.618 - 494.614
<lang:Foreign>okay okay</lang:Foreign>
494.164 - 503.303
சென்னையில எங்க இருக்குன்னு தெரியாது சென்னையில இருக்கு. #அஹ் அங்க வந்து எல்லாம் #அஹ் கன்னிமாரா அந்த <lang:Foreign>book</lang:Foreign> வந்து எப்படின்னா [noise] எப்போதும் உள்ள புது <lang:Foreign>book</lang:Foreign> எல்லாமே அங்க வந்துரும்ன்றதுக்குதான் அந்த [noise] பேரு.
496.553 - 496.839
[noise] <lang:Foreign>okay</lang:Foreign>
505.939 - 508.974
[noise] #ஓ <lang:Foreign>New Book</lang:Foreign> எல்லாமே இருக்கு. கிடைக்காததே கிடையாது அந்த நூலகத்துல. [noise]
510.264 - 516.149
[noise] ஆமா,ஆமா, ஆமா அங்க கிடைக்காததே கிடையாது. அதனாலதான் [noise] அந்த நூலகத்துக்கு பேரே கன்னிமாரா நூலகம்னு வச்சிருக்காங்க.
517.539 - 519.245
[noise] #ஓ <lang:Foreign>okay okay</lang:Foreign> [noise]
522.880 - 529.200
#ம்ம் [noise] அப்பறோம் #அஹ் இப்போ எனக்கு வந்து என்ன சொல்லறது இந்த வரலாற்று சார்ந்த <lang:Foreign>book</lang:Foreign> க்கு படிக்கணும்னு [noise]
523.884 - 527.094
#அஹ் நீங்க வந்து <lang:Foreign>book</lang:Foreign> க்கு எதாவது படிக்கும்போது <lang:Foreign>Life</lang:Foreign> வோட
531.189 - 532.584
கேக்குதா [noise] நான் பேசுறது? [noise]
532.273 - 533.053
ம்ம், சொல்லுங்க, சொல்லுங்க.
534.129 - 536.140
#அஹ் சொல்லுங்க. <lang:Foreign>hello</lang:Foreign> கேக்கு #அஹ் சொல்லுங்க, சொல்லுங்க.
534.833 - 535.728
#அஹ் கேக்குது.
538.045 - 540.633
#அஹ் அதான் எதோ <lang:Foreign>book</lang:Foreign> க்கு எதோ படிக்கும்போதுன்னு சொன்னிங்கள்ளே சொல்லுங்க.
539.379 - 543.114
[noise] #அஹ் <lang:Foreign>book</lang:Foreign> நீங்க படிக்கும் போது உங்கள <lang:Foreign>Connective Connect</lang:Foreign> பண்ணி பார்த்துருக்கிங்களா? [noise]
545.264 - 552.684
அந்த மாதிரி <lang:Foreign>Connect</lang:Foreign> #அஹ் அந்த மாதிரி இல்ல. #அஹ் நம்ம வந்து ஒரு #அஹ் <lang:Foreign>book book</lang:Foreign> படிக்கும் போது நான் ரொம்ப ஆச்சரியப்பட்ட <lang:Foreign>book</lang:Foreign> க்குனா இருக்கு.
553.499 - 561.452
#அஹ் வாழ்க்கையோட<lang:Foreign>Connect</lang:Foreign> பண்ணற மாதிரி <lang:Foreign>book</lang:Foreign> இல்ல. இந்த ஆனா, அந்த <lang:Foreign>book</lang:Foreign> எத்தனை தடவை வேணுனாலும் படிக்கலாம்னு தோணும். அந்த மறக்கவே முடியாது மாதிரி ஒரு <lang:Foreign>book</lang:Foreign> க்குல்லாம் இருக்கு.
562.058 - 564.879
வீர யுக நாயகன் வேல்பாரின்னு ஒரு <lang:Foreign>book</lang:Foreign> [noise] இருக்கு. [noise]
565.109 - 567.154
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> நான் கேள்விப்பட்ட மாறி இருக்கு வேல்பாரி. [noise]
567.664 - 569.359
ஆமா, அதுவும் நான்தான் உங்களுக்கு சொன்னேன்.
569.594 - 570.260
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
571.030 - 580.135
#அஹ் அந்த <lang:Foreign>book</lang:Foreign> #அஹ் அந்த <lang:Foreign>book</lang:Foreign> வந்து இப்போ ஒரு #அஹ் முந்தின <lang:Foreign>Tea gate</lang:Foreign> ல வந்த ஒரு <lang:Foreign>book</lang:Foreign> க்கு <lang:Foreign>Newspaper</lang:Foreign> ல வந்து தொடர்கதையா வந்தது. <lang:Foreign>novel</lang:Foreign> லா எழுதி போட்டுருக்காங்க.
580.629 - 592.771
அந்த கதை வந்து ரொம்ப நான் இதுவரைக்கும் #அஹ் கேள்விப்படவே இல்ல. திடீர்னு ஒருநாள் தான் கேள்விப்பட்டேன். [noise] அதுக்கு அப்பறம் அத <lang:Foreign>book</lang:Foreign> வாங்கி படிச்சதுக்கு அப்பறம் ரொம்ப இதை இத்தனை நாள் <lang:Foreign>miss</lang:Foreign> பண்ணிட்டோமே அப்படின்ற மாறி தோனிச்சி. [noise]
580.712 - 581.872
[noise] #ம்ம் [noise]
587.412 - 588.087
[noise] #ம்ம் [noise]
592.976 - 594.146
[noise] புரியுது, புரியுது. [noise]
594.857 - 600.743
அந்த அளவுக்கு நல்லா இருந்துச்சி அது #அஹ் நம்ம வாசிக்கும் போதே கண்ணீர்லா வரும்ல அந்த மாதிரி உள்ள <lang:Foreign>book</lang:Foreign> க்குல்லா
601.451 - 603.606
அந்த #அஹ் <lang:Foreign>book</lang:Foreign> ல அதுவும் ஒன்னு.
601.574 - 602.269
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise] [noise] அது என்ன கதை மாறி இருக்கும் நீங்க சொன்னீங்க. இப்ப வேல்பாரி இந்த மாறி என்ன கதை இருக்கும்? [noise]
604.247 - 607.686
[noise] அது என்ன கதை மாறி இருக்கும் நீங்க சொன்னீங்க. இப்ப வேல்பாரி இந்த மாறி என்ன கதை இருக்கும்? [noise]
607.143 - 614.159
வேல்பாரி #அஹ் வேல்பாரி நம்மோ இந்த சின்ன வயசுல தமிழ்ல செய்யுள்ல படிச்சிருப்போம் இல்ல முல்லைக்கு தேர் குடுத்த பாரி.
612.832 - 613.401
[noise] #ஓ [noise] [noise] ஆமா, ஆமா. [noise]
614.112 - 615.074
[noise] ஆமா, ஆமா. [noise]
616.018 - 619.269
#அஹ் அவரோட கதை. அவரோட கதையைப் பத்தின <lang:Foreign>book</lang:Foreign> கு அது.
619.369 - 621.233
[noise] #ஓ <lang:Foreign>okay okay</lang:Foreign> புரியுது புரியுது. [noise]
621.928 - 626.948
அவரு, அவரும் ஒரு புலவர் உண்டு. #அஹ் கபிலர்ன்னு ஒரு புலவர் சொல்லுவாங்க இல்லையா?
626.602 - 628.298
[noise] #அஹ் கேள்விப்பட்டிருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன். [noise]
628.493 - 639.839
[noise] #அஹ் அவங்களுக்கும் நட்பு எப்படி ஏற்பட்டுச்சின்றது அந்த <lang:Foreign>book</lang:Foreign> வந்து #அஹ் அந்த மன்னரோட கதைதான் <lang:Foreign>full</lang:Foreign> லாவே. வேல்பாரியோட கதை தான். ஆனா, அவருக்கு வந்து எதிரா நிறைய சூழ்ச்சிலா நடக்கும் அதெல்லாம் நமக்கு [noise]
634.527 - 636.278
[noise] <lang:Foreign>okay okay</lang:Foreign> [noise]
639.391 - 640.270
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
639.920 - 649.645
ஆச்சரியமா இருக்கும் இப்படி ஒரு மனுஷன் வாழ்ந்துருக்காரா அப்படின்ற அளவுக்கு ஆச்சரியமா இருக்கும். அது வந்து <lang:Foreign>fiction</lang:Foreign> தான் <lang:Foreign>historical fiction</lang:Foreign> தான் ஆனாலும் நல்லா இருக்கும். ஓரளவுக்கு அது உண்மை தான் கிட்ட
644.021 - 645.634
[noise] <lang:Foreign>okay okay</lang:Foreign> [noise]
650.286 - 657.505
இப்படி ஒரு மன்னர் வாழ்ந்தது உண்மை தான். அவருக்கு கபிலர்னு ஒரு நண்பர் இருந்தது உண்மை தான். அவருக்கு எதிரா சூழ்ச்சிகள்லா நடந்தது உண்மை தான். ஆனா, அது இவ்ளோ தூரம்
652.386 - 652.965
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
657.306 - 658.090
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
658.190 - 661.975
கொஞ்சம் <lang:Foreign>exag exaggerated</lang:Foreign>தான் பண்ணி தான் எழுதியிருப்பாங்க. ஆனா, நல்லா இருக்கும் அது. [noise]
661.188 - 661.834
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
663.033 - 666.788
#அஹ் எப்படி சொல்றதுன்னா #அஹ் இன்னொரு தடவ வாசிக்கணும்னு தோணும் அந்த <lang:Foreign>book</lang:Foreign> க்கு.
667.413 - 675.693
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> இப்ப நீங்க சொல்ற <lang:Foreign>book</lang:Foreign> க்கு மகாபாரதம், ராமாயணம் மாறி <lang:Foreign>Interesting</lang:Foreign> காவும் இருக்குமா? இப்போ சகுனிங்க சூழ்ச்சி செஞ்ச மாறி அங்கயும் வந்து <lang:Foreign>Interesting</lang:Foreign> கா இருக்குமா அது? [noise]
673.291 - 673.835
ஆமா. [noise] #அஹ் [noise] #அஹ் சகுனி சூழ்ச்சி செஞ்ச மாதிரி இந்த மன்னருக்கு எதிரா சேர, சோழர், பாண்டியர் மூவேந்தரும் சேர்ந்து சூழ்ச்சி செய்வாங்க.
675.326 - 675.890
[noise] #அஹ் [noise]
676.786 - 682.828
#அஹ் சகுனி சூழ்ச்சி செஞ்ச மாதிரி இந்த மன்னருக்கு எதிரா சேர, சோழர், பாண்டியர் மூவேந்தரும் சேர்ந்து சூழ்ச்சி செய்வாங்க.
686.279 - 687.414
புரியுது #அஹ் புரியுதா?
691.509 - 694.365
[noise] வேல்பா #அஹ் அந்த வேல்பாரிங்கிறவருக்கும் சூழ்ச்சி செஞ்சிருப்பாங்களா? [noise]
692.155 - 692.794
கேக்குதா?
695.534 - 707.739
ஆமா, அவரு வந்து சின்ன நாட்டுக்கு தான் ராஜா. சின்ன நாட்டுக்கு ராஜாவா இருந்துட்டு அவர் எப்படி எல்லா இவ்வளவு பேர் வாங்கலாம்? அவரு வேல்பாரி வந்து ரொம்ப கருணையுள்ளவரு அப்படின்னு சொல்லி எப்படி பேர் வாங்கலாம்? நாங்கதான் பெரியவங்க சொல்லிட்டு இவங்களுக்கெல்லாம் அவர் மேல கோபம் வரும்.
708.005 - 708.749
[noise] #ஓ [noise]
708.224 - 713.139
#அஹ் பொறாமைல வந்து ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு சதி செய்வாங்க. கடைசில மூனு பேரும் சேர்ந்து சூழ்ச்சி செய்வாங்க.
713.288 - 715.384
[noise] #ஓ [noise]
713.754 - 718.664
அந்த மாறி இருக்கும். அவரு சின்ன நாட்டுக்கு மன்னாரா இருந்தாலும் அவரு மூவேந்தரையும் அவரு ஜெயிப்பாரு.
721.005 - 723.304
[noise] #ஓ புரியுது, புரியுது, புரியுது. [noise]
721.244 - 722.299
அது நல்லா இருக்கும். #ம்ம் #ம்ம்
726.748 - 740.584
[noise] அதே மாறி நான் ஒரு புத்தகம் சொன்னேன்ல ராபின் ஷர்மாவோட <lang:Foreign>Book</lang:Foreign> சொல்லிட்டு இருந்தேன்ல உங்க கிட்ட. அந்த <lang:Foreign>Book</lang:Foreign> பார்த்தீங்கன்னா அது நீங்க தினமும் பண்ணுவோம். சின்ன சின்ன வேலை <lang:Foreign>Delay</lang:Foreign> பண்ணிட்டே இருப்போம்ல? நாளைக்கு பண்ணிக்கலாம் அப்படிங்கிறது. அதை வந்து நல்லாவே சொல்லிக்குடுப்பாரு. #அஹ் <lang:Foreign>Who will cry? When you die book</lang:Foreign> க்கு பேரு தான் இப்படி இருக்கும். [noise]
731.373 - 732.618
#அஹ் ஆமா. [noise]
736.808 - 737.328
[noise] #ம்ம் [noise] #அஹ்
740.604 - 744.425
[noise] ஆனா, அது இருக்க எல்லாமே நல்லா இருக்கும். நம்ம நம்ம வாழ்க்கையோட <lang:Foreign>Connect</lang:Foreign> ஆகுற மாறியே இருக்கும். [noise]
746.274 - 748.534
அதனால தான் அந்த <lang:Foreign>Book</lang:Foreign> க்கு படிச்சி பாருங்க. நல்லா இருக்கும்.
747.398 - 748.813
[noise] #ஓ சரிசரி நன்றி. [noise] #அஹ் இப்போ அடுத்து என்ன படிக்கணும்னுதான் தேடிக்கிட்டு இருக்கேன். நான் கண்டிப்பா இதை <lang:Foreign>try</lang:Foreign> பண்ணிக்கிறேன்.
749.568 - 753.143
#அஹ் இப்போ அடுத்து என்ன படிக்கணும்னுதான் தேடிக்கிட்டு இருக்கேன். நான் கண்டிப்பா இதை <lang:Foreign>try</lang:Foreign> பண்ணிக்கிறேன்.
752.294 - 758.213
[noise] இது கண்டிப்பா <lang:Foreign>try</lang:Foreign> பண்ணி பாருங்க. எனக்கும் நீங்க சொன்ன வேல்பாரி <lang:Foreign>book</lang:Foreign> க்கு வந்து <lang:Foreign>try</lang:Foreign> பண்ணி பாக்கணும்னு தோணுது. #அஹ் [noise]
754.913 - 756.544
[noise] <lang:Foreign>book</lang:Foreign> க்கு பேரு என்ன? [noise]
758.878 - 768.613
[noise] எனக்கு இன்னொன்னு ஆசை இருக்கு. நீங்க சொல்ற இந்த மாறி <lang:Foreign>book</lang:Foreign> படிக்கிறது. உங்களுக்கு பேய் கதைகள்லா இந்த மாறி ஏதாவது <lang:Foreign>novel</lang:Foreign>கள் பேருலா தெரியுமா? பேய் கதை. #அஹ் <lang:Foreign>crime thriller</lang:Foreign> சொன்னிங்க பேய் கதை மாறிலா படிச்சிருக்கிங்களா? [noise]
759.313 - 759.658
#அஹ் என் <lang:Foreign>book</lang:Foreign> க்கு நீங்க
760.169 - 761.259
என் <lang:Foreign>book</lang:Foreign> க்கு நீங்க
770.239 - 774.877
பேய் கதை மாதிரி <lang:Foreign>novel</lang:Foreign> நான் படிச்சது இல்ல. <lang:Foreign>Fantasy</lang:Foreign> படிச்சி இருக்க <lang:Foreign>harry potter</lang:Foreign>
774.677 - 775.512
[noise] #அஹ் #அஹ் [noise]
775.903 - 779.269
[noise] இல்லையா அதுல்லா படிச்சிருக்கேன். ஆனா, பேய் கதை மாதிரி [noise] படிச்சது இல்லையே.
778.664 - 780.339
[noise] <lang:Foreign>okay okay</lang:Foreign> [noise]
780.604 - 785.077
[noise] #அஹ் <lang:Foreign>may be novel</lang:Foreign>கள்ல வந்து பேய் கதை. #அஹ் நான் தேடுனது இல்ல இருக்கும் ஆனா.
785.402 - 786.332
[noise] <lang:Foreign>okay</lang:Foreign> [noise]
785.578 - 789.735
நான் <lang:Foreign>thriller crime thriller</lang:Foreign> படிச்சிருக்கேன். <lang:Foreign>Fantasy</lang:Foreign> படிச்சிருக்கேன். ஆனா
790.825 - 793.349
[noise] பேய் கதை மாறி படிச்சதில்ல. புரியுது, புரியுது. [noise]
791.542 - 792.657
பேய் கதை தேடனும். படிச்சது இல்ல. ஆனா <lang:Foreign>Fantasy</lang:Foreign> ன்னு பாக்கும்போது <lang:Foreign>harry potter</lang:Foreign> வந்து சூப்பரா இருக்கும்.
793.784 - 797.964
படிச்சது இல்ல. ஆனா <lang:Foreign>Fantasy</lang:Foreign> ன்னு பாக்கும்போது <lang:Foreign>harry potter</lang:Foreign> வந்து சூப்பரா இருக்கும்.
794.307 - 795.212
[noise] புரிஞ்சிது புரியுது. [noise]
798.444 - 800.695
[noise] புரியுது, புரியுது. புத்தகத்தை நீங்க சொல்றீங்க <lang:Foreign>correct</lang:Foreign> டா? [noise]
799.662 - 800.272
#அஹ் <lang:Foreign>correct</lang:Foreign> [noise] #அஹ் புத்தகம் தான். முதல்ல படம் தான் ஆனா பார்த்தேன். படம் பார்த்துட்டு அப்புறம் புத்தகம் வாசிச்சேன். ஆனா, இப்போ புத்தகம் தான் பிடிக்கும் படத்தை விட. [noise]
800.965 - 806.804
[noise] #அஹ் புத்தகம் தான். முதல்ல படம் தான் ஆனா பார்த்தேன். படம் பார்த்துட்டு அப்புறம் புத்தகம் வாசிச்சேன். ஆனா, இப்போ புத்தகம் தான் பிடிக்கும் படத்தை விட. [noise]
807.254 - 810.307
[noise] அப்படியா? சரி சரி. அப்ப கண்டிப்பா அதுவும் <lang:Foreign>try</lang:Foreign> பண்ணி பார்க்கணும். [noise]
809.002 - 809.642
ஆமா. [noise] #ம்ம் நம்ம படத்தை பார்த்தா நிறைய கேள்விக்குறி இருக்கும் அந்த படத்துல. அதெல்லாம் <lang:Foreign>book</lang:Foreign> க படிச்சோம்னா நமக்கு சரியாயிரும்.
810.919 - 816.429
#ம்ம் நம்ம படத்தை பார்த்தா நிறைய கேள்விக்குறி இருக்கும் அந்த படத்துல. அதெல்லாம் <lang:Foreign>book</lang:Foreign> க படிச்சோம்னா நமக்கு சரியாயிரும்.
810.943 - 811.859
[noise] நீங்க <lang:Foreign>book</lang:Foreign> க்கு [noise]
816.714 - 823.369
[noise] புரியுது, புரியுது. நீங்க <lang:Foreign>book</lang:Foreign> எல்லாம் வாங்குனா எந்த மாறி இதுல வாங்குறீங்க? <lang:Foreign>Maximum</lang:Foreign> வந்து <lang:Foreign>Laptop</lang:Foreign> ல ஏத்தி படிக்கிற மாறி தான். <lang:Foreign>book</lang:Foreign> கா வாங்குறத விட.
822.661 - 825.116
ஆமா. இல்லைனா <lang:Foreign>online</lang:Foreign> ல <lang:Foreign>order</lang:Foreign> பண்ணி வாங்கிடுவேன்.
824.943 - 826.566
[noise] <lang:Foreign>okay okay</lang:Foreign> புரியுது, புரியுது. [noise]
826.376 - 834.471
எல்லா <lang:Foreign>book</lang:Foreign> க்குமே நமக்கு பக்கத்துல கிடைக்காது. #அஹ் அதுக்கு வந்து நம்மோ சென்னை அந்த மாறி தள்ளிப்போனா தான் எல்லா <lang:Foreign>book</lang:Foreign> க்கு கிடைக்கும். நம்ம இருக்குற
828.607 - 829.511
[noise] ஆமா, ஆமா. [noise]
833.952 - 835.071
[noise] புரியுது, புரியுது. [noise]
834.956 - 839.791
[noise] <lang:Foreign>districts</lang:Foreign> ல அவ்ளோவா கிடைக்காது. <lang:Foreign>online</lang:Foreign> ல இருந்து எல்லாமே கிடைக்கும். அதுனால <lang:Foreign>online</lang:Foreign> ல வாங்குறது நல்லா இருக்கும். [noise]
840.169 - 841.444
[noise] புரியுது, புரியுது. [noise]
843.556 - 846.911
[noise] நம்ம நம்ம பேசிட்டோம்னு நினைக்கிறேன். இந்த <lang:Foreign>call</lang:Foreign> ல முடிச்சுக்கலாமா? [noise]
847.282 - 847.775
[noise] <lang:Foreign>god bless you</lang:Foreign> [noise] #அஹ் முடிச்சிக்கலாம், முடிச்சிக்கலாம்.
848.391 - 849.551
#அஹ் முடிச்சிக்கலாம், முடிச்சிக்கலாம்.
849.005 - 852.029
[noise] <lang:Foreign>okay okay</lang:Foreign> நன்றி, நன்றி தோழி. #அஹ் [noise]
850.280 - 851.536
<lang:Foreign>okay</lang:Foreign> தோழி. [noise] #அஹ்
852.462 - 852.811
[noise] #அஹ்